தசரா ஆஃபர் ஸ்மார்ட் போன்கள் சிறந்த ஸ்மார்ட் போன்களை நீங்க வாங்கிட்டீங்களா

By Meganathan

விழாக்காலத்துல எல்லா பொருட்களுக்கும் சலுகை இருக்குறா மாதிரி ஸ்மார்ட் போன்களுக்கு இருக்கும் சலுகைகளை பற்றி தான் இங்க பார்க்க போறோம். தசரா விழாவுக்கு வாங்க சிறந்த ஆன்டிராய்டு ஸ்மார்ட் போன் பட்டியலை அடுத்து வரும் ஸ்லைடரில் பாருங்க

கார்பன் டைட்டானியம் ஆக்டேன் ப்ளஸ்

கார்பன் டைட்டானியம் ஆக்டேன் ப்ளஸ்

இதன் விலை ரூ.13,990
5.0 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
ஆக்டா கோர் 1700 எம்எஹ்இசட் பிராசஸர்
16 எம்பி ப்ரைமரி கேமரா, 8 எம்பி முன் பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
16 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2ஜிபி ராம்
2000 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

சோனி எக்ஸ்பீரியா இசட்2

சோனி எக்ஸ்பீரியா இசட்2

இதன் விலை ரூ.39,990
5.2 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட் கோர் 2300 எம்எஹ்இசட் பிராசஸர்
20.7 எம்பி ப்ரைமரி கேமரா, 2.2 எம்பி முன் பக்க கேமரா
3ஜி, வைபை, டிஎல்என்ஏ
16 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
3ஜிபி ராம்
3200 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி கிரான்ட் குவாட்ரோ

சாம்சங் கேலக்ஸி கிரான்ட் குவாட்ரோ

இதன் விலை ரூ.14,199
4.7 இன்ச், 4880*800 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, டிஎப்டி
ஆன்டிராய்டு வி4.1.2 ஜெல்லி பீன்
குவாட் கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன் பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1ஜிபி ராம்
2000 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

பானாசோனிக் எலுகா ஏ

பானாசோனிக் எலுகா ஏ

இதன் விலை ரூ.9,190
5.0 இன்ச் 480*854 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.3 ஜெல்லி பீன்
குவாட் கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 1.3 எம்பி முன் பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2000 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

எல்ஜி எல்90

எல்ஜி எல்90

இதன் விலை ரூ.12,857
4.7 இன்ச் 540*960 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட் கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 1.3 எம்பி முன் பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2540 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

லாவா ஐரிஸ் எக்ஸ்1

லாவா ஐரிஸ் எக்ஸ்1

இதன் விலை ரூ.6,249
4.5 இன்ச் 4800*854 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட் கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன் பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
1800 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

சலோரா ஆர்யா இசட்2

சலோரா ஆர்யா இசட்2

இதன் விலை ரூ.6,999
5.0 இன்ச் 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
குவாட் கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன் பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
1800 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

சோலோ ஹைவ்

சோலோ ஹைவ்

இதன் விலை ரூ.12,424
5.0 இன்ச் 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
ஆக்டா கோர் 1400 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன் பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
16 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2 ஜிபி ராம்
1920 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

சோலோ கியு1010ஐ

சோலோ கியு1010ஐ

இதன் விலை ரூ.9,530
5.0 இன்ச் 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ட்ரூ எஹ்டி ஐபிஎஸ் ப்ளஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.2 ஜெல்லி பீன்
குவாட் கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன் பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2250 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

எல்ஜி ஜி ப்லெக்ஸ்

எல்ஜி ஜி ப்லெக்ஸ்

இதன் விலை ரூ.41,300
6.0 இன்ச் 1280*720 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஓஎல்ஈடி
ஆன்டிராய்டு வி4.2.2 ஜெல்லி பீன்
குவாட் கோர் 2260 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 2.1 எம்பி முன் பக்க கேமரா
3ஜி, வைபை, டிஎல்என்ஏ, என்எப்சி
32 ஜிபி இன்டர்னல் மெமரி
2 ஜிபி ராம்
3500 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

 
English summary
Exciting Dassera Offers for Smartphones this festival season. Here is a list of Best Smartphones with exciting offers for Dassera/Ayudha Pooja.
Please Wait while comments are loading...

சிறந்த தொலைபேசி

Social Counting

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X