Just In
- 39 min ago
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- 1 hr ago
தம்பி ரேஸ் விடலாமா? Samsung, OnePlus, Oppo-வை சீண்டி பார்க்கும் Realme.! காரணம் இது தான்.!
- 2 hrs ago
ரெடியா? WhatsApp தலையெழுத்தை மாற்றப்போகும் 5 புது அம்சங்கள்! என்னென்ன தெரியுமா?
- 2 hrs ago
முடியை விட சிறிய மூளை சிப்.! பேஸ்புக், இன்ஸ்டாகிராம் கண்ட்ரோல் இனி மூளை மூலம்.!
Don't Miss
- Lifestyle
30 ஆண்டுகளுக்கு பின் சனி-சுக்கிர சேர்க்கை: பிப்ரவரி 15 வரை இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டம் தான்!
- News
ஆதரவாளர்களை அணி திரட்டும் டாக்டர் சரவணன்! மதுரையில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இணைப்பு விழா!
- Sports
ஐசிசி தரவரிசை பட்டியல்.. ஆல் டைம் சாதனை படைக்க சூர்யகுமாருக்கு வாய்ப்பு. இன்னும் 8 புள்ளிகளே தேவை
- Movies
தளபதி 67ல் சமந்தாவா..? இணையத்தில் ட்ரெண்டாகும் போஸ்டர்: உருட்டுனாலும் ஒரு நியாயம் வேண்டாமா?
- Automobiles
டொயோட்டாக்கு ஷாக் வைத்தியம் கொடுத்த இந்தியர்கள்.. நம்மாலையே நம்ம முடியல டொயோட்டாக்கு மட்டும் எப்படி இருக்கும்!
- Finance
பர்ஸ்-ஐ பதம் பார்த்த பட்ஜெட் 2023 அறிவிப்புகள்.. அட பாவமே..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஜிமெயிலில் அனுப்பும் இமெயில்களை எப்படி ஷெடியூல் செய்வது?

இப்படி அனுப்பும் இமெயில்களை ஷெடியூல் செய்து வைக்க முடியும். நாளை காலை 10 மணிக்கு ஒரு மெயில் அனுப்ப வேண்டயுள்ளது என்று வைத்து கொள்வோம்.
ஆனால் அடுத்த நாள் காலையில் வேறொரு முக்கியமான வேலையாக வெளியில் செல்ல வேண்டியுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில், அவசரஅவரமாக லேப்டாப்பை திறந்து மெயில் அனுப்புவது என்பது சாத்தியமே இல்லை.
இதனால் நாளைக்கு அனுப்ப வேண்டிய மெயிலை முன்கூட்டியே டைப் செய்து வைத்து கொண்டு, எந்த நேரத்தில் அந்த மெயில் குறிப்பிட்ட நபருக்கு கிடைக்க வேண்டுமோ, அதற்கு தகுந்த வகையில் அந்த மெயிலை ஷெடியூல் செய்து கொள்ள வேண்டும்.
நாம் ஷெடியூல் செய்து வைத்த குறித்த நேரத்தில் அந்த மெயில் சரியாக, நபர்களை சென்றடைந்துவிடுகிறது. இது போல் ஜிமெயிலில் ஷெடியூல் செய்து வைத்து கொள்ளவது எப்படி என்று பார்க்கலாம்.
- முதலில் நாம் செய்ய வேண்டியது ஃபையர்ஃபாக்ஸ் மற்றும் க்ரோம் பிரவுசரில் பூமராங் சாஃப்ட்வேரை இன்ஸ்டால் செய்து வைத்து கொள்ள வேண்டும்.
- இந்த சாஃப்ட்வேர் லோடு செய்யப்பட்ட பின்பு ஜிமெயில் பக்கத்திற்கு செல்ல வேண்டும். என்ன தகவலை டைப் செய்ய வேண்டுமோ அதை டைப் செய்து வைத்துவிட வேண்டும்.
- சென்டு என்ற பட்டனுக்கும் அருகில், சென்டு லேட்டர் என்ற பட்டன் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த சென்டு லேட்டர் பட்டனை அழுத்த வேணடும்.
- இந்த பட்டனை அழுத்திய பிறகு, எந்த நேரம் என்பதை நாம் குறிக்க வேண்டும். இப்படி ஷெடியூல் செய்து வைக்கும் மெயிலை, மீண்டும் ஒருமுறை ஞாபகப்படுத்த ரீசென்டு செய்யவும் முடியும்.
- அதற்கும் இதில் ஆப்ஷன் இருக்கிறது. 'பூமராங் திஸ் மெசேஜ்' என்ற பட்டனுக்கும் பக்கத்தில் ஒரு பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கும்.
இந்த பாக்ஸில் டிக் செய்து வைத்து கொள்ள வேண்டும். இது போல் ஒரு மாதத்தில் 10 மெயில்களை ஃப்ரீயாக ஷெடியூல் செய்து வைக்க முடியும். அதிக மெயில்களை ஷெடியூல் செய்து வைக்க வேண்டும் என்றால், இதற்கு தனியாக ப்ரீமியம் ஆப்ஷனை பயன்படுத்த வேண்டும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470