இனி வயர்லேஸ் டச் கீ போர்டு வந்தாச்சு

Written By:

ஓரு காலத்தில் இன்டர்நெட் என்பது கம்பியூட்டரில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. பின்பு தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக மொபைல்களில் இன்டர்நெட் பயன்படுத்தும் வசதி வந்தது. மொபைல்களில் 2ஜி சேவையை மக்கள் பயன்படுத்தி வந்தனர். இப்பொழுது வேகமாக இயங்கக்கூடிய 3ஜி சேவை என உலகம் எப்போதும் பிஸியாக உள்ளது.

மேலும் தலைமுறைகள் மாற மாற மக்களின் அன்றாட வாழ்ககை மற்றும் கலாச்சாரங்களும் மாறி வருகிறது. இப்பொழுது உள்ள மக்கள் இயந்திர வாழக்கையில் உள்ளனர்.

இப்போது புதிதாக வந்திருக்கும் படைப்பு என்னவென்றால் அது வயர்லெஸ் டச் கீ போர்டு தான் பாஸ் இந்த கீ போர்டில் 0.5mm அளவே தடிமன் இருக்கும் இதன் மூலம் நமது கம்பியூட்டர் மற்றும் ஸ்மார் போன்களை இதை வைத்து நம்மால் இயக்க முடியும் பாஸ்.

இதோ அந்த வயர்லேஸ் கீ போர்டை நீங்களே படத்தில் பாருங்கள்....

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot