உங்கள் கீபோர்டில் ஒளிந்திருக்கும் இரகசியமான 32 காம்பினேஷன் ஷார்ட்கட்ஸ்.!

கணினியில் மவுசைதான் நாம் அதிகம் உபயோகம் செய்கின்றோம், ஆனால் மிக எளிமையாக ஷார்ட் கட் பயன்படுத்தினால் கணினியில் செய்துமுடிக்க வேண்டிய வேலைகளை குறைந்த நேரத்தில் செய்யதுவிடலாம்

By Gizbot Bureau
|

இன்று உலக அளவில் கணினியின் பயன்பாடு மிக அதிகமாக உள்ளது, கணினி மனிதனின் வாழ்வோடு ஒன்றிவிட்டது எனக் கூறப்படுகிறது, மேலும் கல்வி, மருத்துவம், அலுவலகப்பணிகள் மற்றும் பல்வேறு துறைகளில் அதிகம் பயன்படுகிறது இந்த கணினி.

அலுவலகப் பணிகளுக்கும் கணினியின் பயன் அளவிடற்கரியதாகும். அலுவலகக் கோப்புகளையும் ஊழியர்களின் விவரங்களையும் விரல் நுனியில் வைத்துக் கொள்வதற்குக் கணினி பெரும் துணைபுரிகிறது. கடிதங்களைத் தயாரித்தல், ஊழியர்களின் வரவு செலவு, சம்பளம் போன்றவற்றைத் தாயாரித்தலிலும் கணினி உதவுகிறது

கணினியில் மவுசைதான் நாம் அதிகம் உபயோகம் செய்கின்றோம், ஆனால் மிக எளிமையாக ஷார்ட் கட் பயன்படுத்தினால் கணினியில் செய்துமுடிக்க வேண்டிய வேலைகளை குறைந்த நேரத்தில் செய்யதுவிடலாம், மேலும் மிகப்பெரிய நிறுவனங்களில் வேலைபார்க்கும்
தொழிலார்கள் அனைவரும் இந்த கீபோர்டு ஷார்ட் கட் பயன்பாட்டை தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். இதற்க்கு பல வழிமுறைகள் உள்ளன, பின் வரும் ஸ்லைடர்களில் அவற்றைப் பற்றி விரிவாக பார்ப்போம்

வழமுறை- 1:

வழமுறை- 1:

Windows: விண்டோஸ் என்ற பொத்தானை அழுத்தினால் அனைத்து மெனுவும் திறக்கப்படும், தேவையான விருப்பத்தை
தேர்வு செய்ய முடியும்.
Win + A: விண்டோஸ் 10-இல் கணியின் மையத்தை திறக்கிறது.
Win + B: அறிவிப்புப் பகுதியின் முதல் ஐகானைத் தேர்வுசெய்கிறது அம்புக்குறி விசையைப் பயன்படுத்தி சின்னங்களை மாற்றலாம்.

வழிமுறை-2:

வழிமுறை-2:

Win + Ctrl + B:அறிவிப்புப் பகுதியில் புதிய செய்தியை கொண்டுவந்து கொடுக்கும்.
Win + C: இந்தப் பயன்பாடு விண்டோஸ் 10-இல் உள்ளது, ஆதரிக்கப்படும் மொழியைப் பயன்படுத்த முடியும்.
Win + D: உடனடியாக டெஸ்க்டாப்பைக் காட்டுகிறது.

வழிமுறை-3:

வழிமுறை-3:

Win + E: இந்தப் பயன்பாடு விண்டோஸ் எக்ஸ்ப்ளோரர் திறக்கிறது.
Win + F: கோப்புகள் மற்றும் கோப்புறைகள் கண்டுபிடிக்க உதவுகிறது.
Win + Ctrl + F : கணினியைப் பற்றி தெரிந்துகொள்ள இவை உதவுகிறது.

வழிமுறை-4:

வழிமுறை-4:

Win + G: விண்டோஸ் 7, விஸ்டா, விண்டோஸ் 10 போன்றவற்றில் விளையாட்டு பட்டியலைக் கொடுக்கிறது.
Win + K:ஒரு புதிய தொடக்க மெனுவை திறக்கிறது, விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 8.1-இல் பயன்படுகிறது.
Win + L: விண்டோஸ் லாக் செய்ய இந்த பயன்பாடு உள்ளது.

வழிமுறை-5:

வழிமுறை-5:

Win + M: உங்கள் திரையை மினிமைஸ் செய்ய உதவுகிறது.
Win + ⇧ Shift + M: நீங்கள் மினிமைஸ் செய்த பகுதியை ரீஸ்டோர் செய்ய உதவுகிறது.
Win + O : இந்தப் பயன்பாடு கீரோஸ்கோப் செயல்பாட்டை முடக்குகிறது.

வழிமுறை-6:

வழிமுறை-6:

Win + P : வெளிப்புற மானிட்டர் ஃ ப்ரொஜெக்டருக்கு இயக்க உதவியாக உள்ளது.
Win + Q: மெனுவில் பயன்பாடுகளுக்கான தேடல் எனக் கூறப்படுகிறது.
Win + R : பொதுவாக ரன் டயலாக் பாக்ஸ் திறக்க உதவுகிறது.

வழிமுறை-7:

வழிமுறை-7:

Win + T:தேவையான டாஸ்க்பார் ஒபன் செய்ய உதவுகிறது.
Win + U: யுடிலிட்டி மேனேஜர் பகுதியை திறக்க உதவுகிறது.
Win + W: விண்டோஸ் இன்க் பகுதியை பயன்படுத்த முடியும்.
Win + X: விண்டோஸ் மொபைல் அப்ளிகேஷன் சென்டர் திறக்க உதவுகிறது.
Win + Y :யாஹூ மெஸ்சென்ஜ்ர் பகுதிக்கு செல்ல முடியும்.

மேக் ஒஎஸ் கீபோர்டு வழமுறை-1:

மேக் ஒஎஸ் கீபோர்டு வழமுறை-1:

Command + Up Arrow: விரைவாக வலைதளத்திற்க்கு செல்ல முடியும்.
Command + Down Arrow: வலைதளம் பக்கத்தில் இவற்றைப் பயன்படுத்த முடியும்.
Command + Semicolon: தவறாக எழுதப்பட்ட சொற்களை இந்த பயன்பாடு காட்டும்.

வழிமுறை-2:

வழிமுறை-2:

Command + 1 (2, 3): வரிசையாக உங்களது டேப் திறக்க இவைப் பயன்படும்.
Option + Delete : இந்தப் பயன்பாடு அனைத்து ஆவனங்களையும் டெலிட் செய்ய பயன்படும்.
Command + H: மறைந்துள்ள அனைத்து ஆப் பயன்படுகளை திறக்கப் பயன்படும்.

 வழிமுறை-3:

வழிமுறை-3:

Command + Shift + T : இந்தப் பயன்பாடு யுஆர்எல் நினைவில் கொள்ள பயன்படும்.
Command + F3 : தேவையில்லாத ஆப் நீக்க இந்த பயன்பாடு உதவியாக உள்ளது.
Option + Shift + Volume Up/Volume down: ஒலி வெளியீடு நிலைகளை அறிந்துகொள்ள முடியும்.

Best Mobiles in India

Read more about:
English summary
32 Secret Combinations on Your Keyboard ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X