டெலிட் வாட்ஸ் ஆப்., இல்லனா உங்க மெசேஜ், போட்டோ எல்லாம் லீக் ஆகும்- எச்சரிக்கை விடும் நபர்?

|

வங்கியில் அக்கவுண்ட் இல்லாதவரைக் கூட கண்டுவிடலாம் ஆனால் வாட்ஸ் ஆப்பில் அக்கவுண்ட் இல்லாதவர்களை காண்பது என்பது அரிதான ஒன்று. வாட்ஸ் ஆப் அக்கவுண்டில் மெசேஜ், வீடியோகால், மற்றவரின் தொலைபேசி அனுப்பவது, ஆவணங்கள் மற்றும் புகைப்படங்கள் என அனைத்தையும் பகிரலாம்.

வாட்ஸ் ஆப்பை டெலிட் செய்யுங்கள்

வாட்ஸ் ஆப்பை டெலிட் செய்யுங்கள்

வாட்ஸ் ஆப்பில் முழுவதும் தனிநபரின் தகவல்கள் திருடப்படுவதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. இதற்கு பல்வேறு ஆதாரங்களும் அவ்வப்போது வெளியாகிக் கொண்டே இருக்கிறது. இந்த நிலையில், வாட்ஸ் ஆப்பை டெலிட் செய்யும் படியும் இல்லையென்றால் தங்களின் அனைத்து தகவலும் பொதுத்தளத்தில் வெளியாகும் என நபர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எச்சிரிக்கை விடும் நபர் யார்

எச்சிரிக்கை விடும் நபர் யார்

எச்சரிக்கை விடுத்த நபர் வேறு யாரும் இல்லை, டெலிகிராம் ஆப்பின் நிறுவனர் பரேல் துரோவ் என்பவர்தான். டெலிகிராம் என்பது குறித்து நம்மில் பலருக்கும் முழுமையாக தெரிய வாய்ப்பில்லை. அதுவும் வாட்ஸ் ஆப் போன்று ஒரு செயலிதான். டெலிகிராம் ஆப் 2013 ஆம் ஆரம்பிக்கப்பட்டது அப்போது இருந்து இப்போது வரை வாட்ஸ் ஆப்பிடம் போட்டிப்போடும் ஒரே நிறுவனம் டெலிகிராம் தான்.

இனி நம்ம கையிலும் ஐபோன்: குறைந்த விலை ஐபோன் அறிமுகம்?இனி நம்ம கையிலும் ஐபோன்: குறைந்த விலை ஐபோன் அறிமுகம்?

ஆபத்தை உணர முயற்சிக்கலாம்

ஆபத்தை உணர முயற்சிக்கலாம்

டெலிகிராம் நிறுவனர், போட்டி நிறுவனமான வாட்ஸ் ஆப் குறித்து குறை கூறுவது என்பது இயல்பான ஒன்றுதான். ஆனால் அவர் கூறும் உண்மை தன்மையை ஆராய வேண்டியது கட்டாயமான ஒன்று. அதில் உள்ள ஆபத்து என்ன என்று அறிந்து கொண்டு அதில் இருந்து தப்பித்துக் கொள்ள முயற்சிகலாம்.

டெலிட் செய்வது நல்லது: டெலிகிராம் நிறுவனர்

டெலிட் செய்வது நல்லது: டெலிகிராம் நிறுவனர்

இதுகுறித்து பரேல் கூறுகையில், யார் ஒருவர் தங்கள் கண்காணிக்கப்படுகிறோம் என்பதை ஒரு பொருட்டாக கண்டு கொள்ளாத பட்சத்தில், அவர்கள் வாட்ஸ் ஆப்பை டெலிட் செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. தங்களின் மெசேஜ்கள் மற்றும் போட்டோக்கள் ஒரு நாள் பொதுத் தளத்தில் வெளியாக கூடாது என்றால் உடனடியாக வாட்ஸ் ஆப்பை டெலிட் செய்யுங்கள் என கூறியுள்ளார்.

அவ்வப்போது சமூகவலைதளத்தில் கிடைக்கும் ஆதாரங்கள்

அவ்வப்போது சமூகவலைதளத்தில் கிடைக்கும் ஆதாரங்கள்

பேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமானது வாட்ஸ் ஆப். இந்த செயலிகள் மூலம் தொடர்ந்து தனிநபர்கள் தகவல் திருடப்படுவதாக அவ்வப்போது குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதில் சில நேரங்களில் பேஸ்புக் நிறுவனமும் குற்றத்தை ஒப்புக் கொண்டதும் உண்டு. தனிநபர் தகவல் திருடுவது குறித்து அவ்வப்போது ஆதாரங்களும் சமூகவலைதளங்களில் வெளியாகி வருகிறது. எனவே எச்சரிக்கையோடு இருப்பது நல்லது.

Best Mobiles in India

Read more about:
English summary
Delete WhatsApp if you don’t want your photos to be Social media: Telegram founder

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X