அமெரிக்காவை ஆளும் 'சக்தி வாய்ந்த' இந்தியர்கள்..!

Written By:

உலக அளவில் இந்தியர்களும், இந்தியாவும் மதிக்கப்படுவதற்கு ஆயிரமாயிரம் காரணங்கள் உண்டு. அவைகளில், எல்லைகள் தாண்டி நிரூபிக்கப்பட்ட 'இந்திய திறமைகளுக்கு' மிக முக்கியமான ஒரு இடம் உண்டு.

அப்படியாக, உலகின் வலிமையான தொழில்நுட்ப கோட்டையான அமெரிக்காவின் சிலிக்கான் வேலிக்குள் 1970 மற்றும் 1980-களில் இருந்தே இந்திய பட்டதாரிகள் நுழைய ஆரம்பித்து விட்டனர். இன்னும் சொல்லப்போனால் இந்திய திறமைசாலிகளால் 'அந்த கோட்டை'யானது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

அப்படியாக, அமெரிக்காவை ஆளும் 'சக்தி வாய்ந்த' இந்திய டெக்னாலஜிஸ்ட்கள் பற்றிய தொகுப்பே இது..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
11. அஜய் பட் :

11. அஜய் பட் :

தொழில்நுட்பம் முன்னோடிகளில் ஒருவரான அஜய் பட், யூஎஸ்பி-யின் தந்தை என்று அழைக்கப்படுபவர் அதாவது யூஎஸ்பியை உருவாக்கியவர்.

10. வினோத் தாம் :

10. வினோத் தாம் :

புனேவில் பிறந்த வினோத் தாம் தான், பிரபல இன்டெல் பென்டியம் ப்ராசஸரை (Intel Pentium processor) உருவாக்கியவர் ஆவார்.

09. வினோத் கோஷ்லா :

09. வினோத் கோஷ்லா :

1968-ஆம் ஆண்டு, தனது 14 வயதில் 'இன்டெல்'தனை (Intel) உருவாக்கிய - வினோத் கோஷ்லா..!

08. சபீர் பாட்டியா :

08. சபீர் பாட்டியா :

முன்னோடி இணைய சேவையான ஹாட் மெயிலை உருவாக்கிய சபீர் பாட்டியா. இந்தியாவில் பிறந்த இவர் 1980-களில் அமெரிக்காவில் குடியேறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

07. விக் குண்டோட்ரா :

07. விக் குண்டோட்ரா :

கூகுள் ப்ளஸ் சமூக வலைதளத்தின் அடித்தளமாக கருதப்படும் இந்தியாவை சேர்ந்த கூகுள் என்ஜீனியர் ஆன விக் குண்டோட்ரா..!

06. அமித் சிங்கால் :

06. அமித் சிங்கால் :

அதிகம் அறியப்படாத இந்திய திறமைசாலி தான் அமித் சிங்கால் - கூகுள் தேடலின் முக்கிய வணிக மேற்பார்வையை கையாள்பவர்

05. ரூச்சி சங்கவி :

05. ரூச்சி சங்கவி :

புனேவில் பிறந்த ரூச்சி சங்கவி தான், ஃபேஸ்புக்கில் இணைந்த முதல் பெண் என்ஜினீயர் ஆவார். பல தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றிய இவர் தற்போது ட்ராப்பாக்ஸ்-ல் (Dropbox) பணிப்புரிக்கிறார்

04. பத்மஸ்ரீ வாரியர் :

04. பத்மஸ்ரீ வாரியர் :

தற்போது சிஸ்கோ நிறுவனத்தின் தலைமை பொறுப்பை வகிக்கும் பத்மஸ்ரீ வாரியர், 23 ஆண்டுகள் மோட்டோரோலோ நிறுவனத்திற்காக பணியாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

03. ஷான்டனு நாராயண் :

03. ஷான்டனு நாராயண் :

க்ரியேட்டிவ் டூல்ஸ் தொழில்நுட்பத்துறையின் உச்சத்தில் இருக்கும் ஷான்டனு நாராயண், தற்போது அடோப் சிஸ்டம்ஸ் தலைமை நிர்வாகியாக பணிப்புரிகிறார்.

 02. ஓம் மாலிக் :

02. ஓம் மாலிக் :

தொழில்முறை தொழில்நுட்ப செய்தி வலைப்பதிவின் (professional technology news blogging) தந்தைகளில் ஒருவர் தான் - ஓம் மாலிக்..!

01. சுந்தர் பிச்சை :

01. சுந்தர் பிச்சை :

சுந்தர் பிச்சை பற்றிய அறிமுகமே தேவையில்லை தமிழகத்தை சேர்ந்த இவர் உலகின் மாபெரும் தேடுபொறி நிறுவனமான கூகுளின் சிஇஓ ஆவார்..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
The most powerful Indian technologists in Silicon Valley. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot