அவசரப்பட்டு கொஞ்சம் முன்னாடியே பிறந்துட்டோமோ..!?

Written By:

நம்ம காலத்துல இதெல்லாம் இல்லயேனு கொஞ்சம் பொறாமையாவும், கொஞ்சம் கடுப்பாவும் தான் இருக்கு. இருந்தாலும், நம்ம குழந்தைகளுக்கு இதெல்லாம் அருமையா பயன்படுமேனு நினைச்சு மனச ஆறுதல் படுத்திக்கிட்டு பார்க்கும் போது, பசிஃப்-ஐ - நிஜமாகவே ஒரு சூப்பர் 'டம்மி நிப்பிள்' தான்..!

அவசரப்பட்டு கொஞ்சம் முன்னாடியே பிறந்துட்டோமோ..!?

இது தான் இருப்பதிலேயே ஸ்மார்ட் ஆன 'டம்மி நிப்பிள்' என்று சொல்லலாம். இதை ப்ளூ-டூத் மூலம் உங்கள் ஸ்மார்ட் போனோடு இணைத்துக் கொள்ளலாம். இது உங்கள் குழந்தையின் வாயில் இருக்கும் வரை உடல் வெப்பத்தை கண்காணித்துக் கொண்டே இருக்கும்.

அவசரப்பட்டு கொஞ்சம் முன்னாடியே பிறந்துட்டோமோ..!?

அதன் மூலம் உடல் வெப்பம் அதிகமாகி, உங்கள் குழந்தை அழுவதை தடுக்கலாம். மேலும் இது மருந்து கொடுக்க வேண்டிய நேரத்தை ஸ்மார்ட் போன் அலாரம் மூலம் உங்களுக்கு நினைவுபடுத்தும், இதன் மூலம் நேரம் தவாறாமல் குழந்தைக்கு மருந்து கொடுக்கலாம்.

அவசரப்பட்டு கொஞ்சம் முன்னாடியே பிறந்துட்டோமோ..!?

ஆப்பிள் மற்றும் ஆண்ராய்டு போன்களில் பயன்படுத்தும்படி உருவாக்கப்பட்டுள்ள இதனுள், லோ-எனர்ஜி சிப் பொருத்தப்பட்டுள்ளதாம். இதன் பேட்டரி ஒரு வருடம் வரை நீடித்து உழைக்கும் இதன் விலை 40 டாலர் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது..!

 

Read more about:
English summary
Pacif-i - Smart pacifier tracks your baby's temperature and meds.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot