சிகெரட்டை நீங்க விட வேணாம், இது 'விட' வைக்கும்..!

Written By:

கட்டாய படுத்தினால் அது கொஞ்ச நாள் கூட தாங்காது, தானாக வர்ற மாற்றம் தான் நிஜமான மாற்றம்..!

அப்படியாக இருக்கும் போது 'புகை'க்கு அடிமையாகி போன, புகையை விட்டு விட நினைக்கும் ஆனால் விட முடியாதவர்களுக்காக உருவாக்கப்பட்டதே இந்த - க்விட்பிட், ஏதோ மருந்து மாத்திரைனு நினைச்சுக்காதீங்க இது ஒரு லைட்டர்..!

இதென்ன கிறுக்குத்தனமா இருக்கு..?! லைட்டர் 'தம்'மை பத்த வைக்க தானே உதவும், எப்படி சிகெரட்டை விட வைக்க உதவும் என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது.. அதற்கான விடை கீழ்வரும் ஸ்லைடர்களில்...

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஸ்மார்ட் :

ஸ்மார்ட் :

இது தான் க்விட்பிட் - ஸ்மார்ட் லைட்டர் என்று கூட சொல்லலாம்..!

டிஸ்ப்ளே :

டிஸ்ப்ளே :

க்விட்பிட்டில் பில்ட்-இன் டிஸ்ப்ளே ஒன்றும் உள்ளது..!

இணைப்பு :

இணைப்பு :

இதை வயர்லெஸ் இன்றி உங்கள் ஸ்மார்ட்போனுடன் இணைப்பில் வைத்துக் கொள்ளலாம்..!

கண்காணிப்பு :

கண்காணிப்பு :

இது நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகெரட்டையும் கண்காணிக்கும்..!

கருத்துக்கள் :

கருத்துக்கள் :

கண்காணிக்கும் க்விட்பிட் ஆனது ஸ்மார்ட்போனுடன் இணைக்கப்பட்ட 'ஆப்' மூலம் உங்களின் புகைப்பழக்கத்தை பற்றிய கருத்துக்களை பகிரும்..!

தீ தேவையில்லை :

தீ தேவையில்லை :

இது சக்தி வாய்ந்த காயில் மூலம் உங்கள் சிகெரட்களை பற்ற வைக்கும், கேஸ் அல்லது தீ தேவையில்லை..!

கணக்கு போடும் :

கணக்கு போடும் :

அவ்வாறு நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகெரட்டையும் 'தடையின்றி' இது கணக்கு போடும்..!

அதிர்ச்சி :

அதிர்ச்சி :

கணக்கு போட்டு ஒரு நாளைக்கு எவ்வளவு, ஒரு மாதர்த்திற்கு எவ்வளவு, என்று உங்களுக்கு காட்டும். அது உங்களை அதிர்ச்சி அடையக்கூட செய்யலாம்.!

செயின் ஸ்மோக்கர் :

செயின் ஸ்மோக்கர் :

"நான் 'செயின் ஸ்மோக்கர்' இல்லப்பா" என்று சொல்லலாமா, வேண்டாமா என்பதை உங்களுக்கு இது சொல்லும்..!

எடை :

எடை :

இது உங்கள் புகைப்பழக்கத்தை உங்கள் எடையோடு சேர்த்து ஒப்பிட்டு பார்த்து ஒரு வரைபடமே போட்டு காட்டி விடுமாம்

மிச்சம் :

மிச்சம் :

நீங்கள் குறைக்கும் ஒவ்வொரு சிகெரட்டையும் கணக்கு பண்ணி மிச்சம் செய்த பணத்தை பற்றியும் இது சொல்லுமாம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Check out here about Quitbit which tracks all your smoking. This is very useful and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot