அவுங்க அப்படினா நாங்க இப்படி: 40% வரை தள்ளுபடி., அமேசான் அதிரடி அறிவிப்பு!

|

உங்களது ஸ்மார்ட்போன் பழையதாகவிட்டது எனவே அதை புதுசாக மாற்ற வேண்டும் என்று திட்டமிட்டிருந்தால் இது சரியானநேரம். காரணம் அமேசான் இடைநிலை ஸ்மார்ட்போன்களுக்கு அட்டகாச தள்ளுபடியை அறிவித்துள்ளது. சிறந்த தள்ளுபடியோடு புதிய ஸ்மார்ட்போன்களை பெறமுடியும். இந்த சலுகைகளில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை பார்க்கலாம்.

இடைநிலை ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி

இடைநிலை ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி

முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்டுகளின் சாதனங்கள் அமேசான் ஸ்மார்ட்போன் மேம்படுத்தல் விற்பனையில் சலுகைகளுடன் அறிவிக்கப்பட்டுள்ளன. அமேசான் விற்பனையில் பட்டியலிடப்பட்டுள்ள ஸ்மார்ட்போன்களுக்கு 40%வரை தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சாம்சங், ஒப்போ மற்றும் விவோ உள்ளிட்ட பிரபலமான பிராண்டுகளுக்கு அமேசான் தள்ளுபடி அறிவித்துள்ளது. அமேசான் அறிவித்துள்ள சிறந்த சலுகைகளுடன் கூடிய ஸ்மார்ட்போன் சாதனங்களை பார்க்கலாம்.

ஒப்போ எஃப் 19 ப்ரோ+ 5ஜி

ஒப்போ எஃப் 19 ப்ரோ+ 5ஜி

ஒப்போ எஃப் 19 ப்ரோ+ 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 13% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் விலை ரூ.29,990 ஆக இருந்தது. அமேசான் அப்க்ரேட் விற்பனை தின நாட்களில் இந்த ஸ்மார்ட்போனை ரூ.25,990 ஆக கிடைக்கிறது. இதன் அசல் விலையில் இருந்து 13% வரை தள்ளுபடி கிடைக்கிறது.

ஏ சீரிஸ் ஏ32 ஸ்மார்ட்போன்

ஏ சீரிஸ் ஏ32 ஸ்மார்ட்போன்

சாம்சங் ஏ தொடர் ஸ்மார்ட்போன்களுக்கு அமேசான் அப்க்ரேட் தின விற்பனையில் தள்ளுபடி கிடைக்கிறது. சாம்சங் நிறுவனத்தில் பிரபலமான ஏ சீரிஸ் ஏ32 ஸ்மார்ட்போனுக்கு 12 சதவீத தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விலை ரூ.24,999 ஆக இருந்த நிலையில் தற்போது இது ரூ.21,999 என்ற விலையில் கிடைக்கிறது. அசல் விலையில் இருந்து 12% தள்ளுபடி கிடைக்கிறது.

ஒப்போ எஃப் 19 ப்ரோ

ஒப்போ எஃப் 19 ப்ரோ

ஒப்போ எஃப் 19 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.23,990 ஆக இருந்தது. ஒப்போ எஃப் 13 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.21,490 ஆக கிடைக்கிறது. இந்த சாதனத்துக்கு அசல் விலையில் இருந்து 10% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

விவோ வி20 2021

விவோ வி20 2021

அதேபோல் விவோ வி20 2021 ஸ்மார்ட்போன் 18% தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. அமேசான் அப்க்ரேட் தின விற்பனையின் மூலம் இந்த சிறந்த தள்ளுபடி சலுகையை பெறலாம்.விவோ வி20 2021 ஸ்மார்ட்போனின் விலை ரூ.27,990 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.22,990 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு 18 சதவீதம் வலை தள்ளுபடி கிடைக்கிறது.

விவோ வி20 எஸ்இ

விவோ வி20 எஸ்இ

விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போனானது அமேசான் அப்க்ரேட் தின விற்பனையில் 20% வரை தள்ளுபடி கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.24,990 ஆக இருக்கிறது. தற்போது அமேசான் தள்ளுபடி தினத்தில் ரூ.19,990 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு 20% தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ஒப்போ எஃப் 17 ஸ்மார்ட்போன்

ஒப்போ எஃப் 17 ஸ்மார்ட்போன்

ஒப்போ எஃப் 17 ஸ்மார்ட்போனானது 21 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் விலை முன்னதாக ரூ.20,999 ஆக இருந்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் அமேசான் தள்ளுபடி தின விற்பனையில் ரூ.16,580 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு 21% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Amazon Announced Upgrade Days Sale 2021 with 40% Discount

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X