விரைவில் வரவிருக்கும் 5 நோக்கியா போன்கள்!

By Jeevan
|

நோக்கியா மொபைல் போன்களுக்கு எப்பொழுதும் வரவேற்ப்பு அதிகமாகவே இருக்கும். சிம்பியன் இயங்குதளத்திலிருந்து ஒருவழியாக விண்டோஸ் பக்கமாக வந்ததிலிருந்து நோக்கியா ஸ்மார்ட்போன்களுக்கும் எதிர்பார்ப்பு கூடியிருப்பதாகவே சொல்லவேண்டும்.

கூப்பன் கோடுகளை வழங்கும் 'குரூப்பன்' அலுவலக படங்கள்...

இந்நிலையில் விரைவில் இந்திய மொபைல் சந்தைக்கு வரவிருக்கும் 5 நோக்கியா போன்கள் பற்றிய தகவல்கள் தான் இங்கே தரப்பட்டுள்ளது.

கதைசொல்லும் புகைப்படங்கள்...

Click Here For Nokia Handset Images

விரைவில் வரவிருக்கும் 5 நோக்கியா போன்கள்!

விரைவில் வரவிருக்கும் 5 நோக்கியா போன்கள்!

4.3 அங்குல தொடுதிரை,
1 GHz குவால்-கம் செயலி,
512 எம்பி ரேம்,
8 ஜிபி உள் நினைவகம்,
6.7 எம்பி பின் கேமரா,
1.3 எம்பி முன் கேமரா,
வைபை, ப்ளுடூத் வசதி,
விண்டோஸ் போன் 8 இயங்குதளம்,

விரைவில் வரவிருக்கும் 5 நோக்கியா போன்கள்!

விரைவில் வரவிருக்கும் 5 நோக்கியா போன்கள்!

4 அங்குல தொடுதிரை,
விண்டோஸ் போன் 8 இயங்குதளம்,
1 GHz குவால்-கம் செயலி,
512 எம்பி ரேம்,
5 எம்பி பின் கேமரா,
வைபை, ப்ளுடூத் வசதி,
64 ஜிபி வரை அதிகரிக்கும் வகையிலான நினைவகம்,

விரைவில் வரவிருக்கும் 5 நோக்கியா போன்கள்!

விரைவில் வரவிருக்கும் 5 நோக்கியா போன்கள்!

2.4 அங்குல திரை,
S-40 இயங்குதளம்,
3.2 எம்பி கேமரா,
3ஜி, ப்ளுடூத் வசதி,
1,110 லியோன் பேட்டரி,

விரைவில் வரவிருக்கும் 5 நோக்கியா போன்கள்!

விரைவில் வரவிருக்கும் 5 நோக்கியா போன்கள்!

1.45 அங்குல திரை,
S-30 இயங்குதளம்,
800 லியோன் பேட்டரி,

விரைவில் வரவிருக்கும் 5 நோக்கியா போன்கள்!

விரைவில் வரவிருக்கும் 5 நோக்கியா போன்கள்!

டூயல் சிம் வசதி,
சிம்பியன் எஸ்-40 இயங்குதளம்,
3 அங்குல திரை,
1 GHz செயலி,
28 எம்பி உள்நினைவகம்,
32 ஜிபிவரை அதிகரிக்கும் வகையிலான நினைவகம்,
2 எம்பி கேமரா,
வைபை வசதி,

Click Here For More Nokia Handset Images

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X