Home
Mobile

இப்படி ஒரு போன் வாங்கனும்.. ரூ.12,499 போதும்.. 7000mAh பேட்டரி.. 144Hz டிஸ்பிளே.. IP64 ரேட்டிங்.. எந்த மாடல்?

ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி (realme NARZO 100 Lite 5G) ஸ்மார்ட்போனின் விற்பனை அறிமுக சலுகை போக தொடங்க இருக்கிறது. வெறும் 12 மணி நேரங்கள் மட்டுமே கிடைக்கும் இந்த சலுகையின் வழியாக ரூ.12,499 விலைக்கு வாங்கி கொள்ளலாம். 7000mAh பேட்டரி, 144Hz டிஸ்பிளே, IP64 ரேட்டிங் கொடுக்கும் மாடலாக இருக்கிறது.

அமேசான் தளத்தில் வருகிற ஏப்ரல் 21ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு இந்த ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் விற்பனை தொடங்குகிறது. 12 மணி நேரத்துக்குள் ஆர்டர் செய்யும் கஸ்டமர்களுக்கு ரூ.1,000 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.13,499 விலை கொண்ட 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட்டை ரூ.12,499 விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

இப்படி ஒரு போன் வாங்கனும்.. ரூ.12,499 போதும்.. 7000mAh பேட்டரி!

ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி அம்சங்கள் (realme NARZO 100 Lite 5G Specifications): 6.8 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) டிஸ்பிளேவை இந்த ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி கொடுத்துள்ளது. 1570 x 720 பிக்சல்கள் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 256 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது. மேலும், 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 180Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டுடன் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் ரியல்மி யுஐ 7.0 (realme UI 7.0) கிடைக்கிறது. நானோ + நானோ + மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) கிடைக்கிறது.

13 எம்பி வைடு ஆங்கிள் ரியர் கேமராவை இந்த ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி போன் கொண்டுள்ளது. 1080p 30fps வீடியோ ரெக்கார்டிங் மற்றும் ஆட்டோ போகஸ் (Auto Focus) கிடைக்கிறது. 10X டிஜிட்டல் ஜூமிங் (Digital Zoom), டூயல் வியூ வீடியோ (Dual view Video), போர்ட்ராய்டு (Portrait), நைட் (Night), சினிமாடிக் (Cinematic) மற்றும் டில்ட்-ஷிப்ட் (TILT-SHIFT) பீச்சர்கள் கிடைக்கின்றன.

15W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 7000mAh பேட்டரியை இந்த ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி போன் கிடைக்கிறது. இந்த பெரிய பேட்டரியுடன் 8.4 எம்எம் தடிமன் மற்றும் 212 கிராம் எடை கொடுத்து உள்ளது. IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splah Resistant) மற்றும் MIL-STD 810H சர்டிபிகேஷனுடன் மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி உள்ளது.

சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor), 3.5 எம்எம் ஆடியோ ஜாக், பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom Ported Speaker) கிடைக்கிறது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோஎல்டிஇ, வை-பை 802.11 ஏசி மற்றும் ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) கிடைக்கிறது. ஜிபிஎஸ் (GPS), குளோனாஸ் (GLONASS) மற்றும் கலிலியோ (Galileo) ஆகியவை உள்ளன.

4 வருடங்களுக்கு ஸ்மூத் பர்ஃபாமென்ஸ் கிடைக்கிறது. பைபாஸ் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் கொடுத்துள்ளது. ஏஐ பூஸ்ட் கிடைக்கிறது. மேலும், 5300 எம்எம் ஏர்ப்ளோவ் விசி கூலிங் சிஸ்டம் கொண்டுள்ளது. ப்ரோஸ்ட் சில்வர் (Frost Silver) மற்றும் தண்டர் பிளாக் (Thunder Black) ஆகிய கலர்களில் இந்த ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி ஸ்மார்ட்போனை ஆர்டர் செய்து கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
realme NARZO 100 Lite 5G Starting At Rs 12499 Launch Offer Only April 21 Check Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X