Home
Mobile

வீட்டுக்கு 1 ஆர்டர்.. ஆஃபர் ரேட் ரூ.12,499 க்கு 7000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. 2TB மெமரி.. எந்த மாடல்?

ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி (Realme NARZO 100 Lite 5G) ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை தொடங்கிவிட்டது. லிமிடெட் டீலில் வெறும் ரூ.12,499 விலைக்கு கிடைக்கிறது. இந்த விலையில் 7000mAh பேட்டரி மற்றும் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுத்து உள்ளது.

4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.13,499ஆகவும், 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.14,449ஆகவும் இருக்கிறது. மேலும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட டாப்-எண்ட் வேரியண்ட்டின் விலை ரூ.16,499ஆக இருக்கிறது. இந்த விலையில் இருந்து கூப்பன் டிஸ்கவுண்ட் போக விற்பனைக்கு கிடைக்கிறது.

வீட்டுக்கு 1 ஆர்டர்.. ஆஃபர் ரேட் ரூ.12,499 க்கு 7000mAh பேட்டரி!

ஆகவே, 4 ஜிபி ரேம் கொண்ட மாடல்களுக்கு ரூ.1,000 கூப்பன் டிஸ்கவுண்ட் மற்றும் 6 ஜிபி ரேம் மாடலுக்கு ரூ.1,500 கூப்பன் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இந்த டிஸ்கவுண்ட் போக ரூ.12,499 ஆரம்ப விலைக்கு இந்த ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம். டாப் எண்ட் மாடலை ரூ.14,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

இந்த கூப்பன் டிஸ்கவுண்ட்டை பெறுவதற்கு எந்த கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளும் தேவையில்லை. நேரடியாக மார்கெட் விலையில் இருந்து குறைக்கப்பட்டு கிடைக்கிறது. ஆனால், ஏப்ரல் 21ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரையில் மட்டுமே இந்த கூப்பன் டிஸ்கவுண்ட் கிடைக்கும். ப்ரோஸ்ட் சில்வர் (Frost Silver) மற்றும் தண்டர் பிளாக் (Thunder Black) கலர்களில் வாங்கலாம்.

ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி அம்சங்கள் (realme NARZO 100 Lite 5G Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட்டை இந்த ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. மேலும், ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்கிறது.

லேட்டஸ்ட் ஏஐ பீச்சர்களுடன் ரியல்மி யுஐ 7.0 (realme UI 7.0) கொடுக்கப்பட்டு உள்ளது. 4 வருடங்களுக்கு ஸ்மூத் பர்ஃபாமென்ஸ் உறுதி செய்யப்பட்டு உள்ளது. 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.8 இன்ச் (1570 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த ஐபிஎஸ் (IPS) டிஸ்பிளேவுக்கு எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது.

மேலும், 256 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 180Hz டச் சாம்பிளிங் ரேட் கொண்ட மாடலாக இந்த ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் இருக்கிறது. ஆட்டோ போகஸ் (Auto Focus) சப்போர்ட் கொண்ட 13 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. 5 எம்பி செல்பீ ஷூட்டரை இந்த ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி கொண்டுள்ளது. 1080p வீடியோ ரெக்கார்டிங் கொடுக்கப்பட்டு உள்ளது.

10X டிஜிட்டல் ஜூம் (Digital Zoom) செய்து கொள்ளலாம். 15W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 7000mAh பேட்டரி மற்றும் 8.4 எம்எம் தடிமன் கிடைக்கிறது. 212 கிராம் எடை கொண்டுள்ளது. MIL-STD 810H மிலிட்டரி கிரேடு சர்டிபிகேஷன் மற்றும் IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் உள்ளது. பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர், சைடு-ஃபிங்கர்பிரிண்ட் உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme NARZO 100 Lite 5G With 7000mAh Battery Available Under Rs 13000 in Amazon Limited Time Deal
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X