தீவாளிக்கு வந்த சிறந்த 5 ஆன்ட்ராய்டு போன்கள்

By Super

Next »

« Previous

{image-Karbonn-A9+-500.jpg tamil.gizbot.com}கார்போன் எ9+

இந்த வரிசையில் முதலில் வருவத் கார்போன் நிறுவனம் வழங்கிய கார்போன் எ9+ என்ற போனாகும். இந்த எ9+ போன் ஆன்ட்ராய்டு ஐசிஎஸ் இயங்கு தளத்தில் வருகிறது. 4 இன்ச் கப்பாசிட்டிவ் தொடுதிரை கொண்டிருக்கும் இந்த போன் 5எம்பி எச்டி கேமராவையும் 1.3எம்பி முகப்புக் கேமராவையும் கொண்டிருக்கிறது. மேலும் இந்த போன் 1.2 ஜிஹெர்ட்ஸ் டூவல் கோர் ஸ்கார்பியோன் ப்ராசஸரில் வருவதால் இதன் இயங்கு வேகம் அதிகமாக இருக்கும். அதோடு இந்த போனில் வைபை வசதி மற்றும் இதன் மெமரியை 32ஜிபி அளவிற்கு விரிவுபடுத்து வசதி போன்றவையும் உள்ளன.

Next »

« Previous

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X