ரூ.15,000க்கும் குறைவான விலையில் ஆன்ட்ராய்டு போன்கள்...
நாங்கள் இங்கே வரிசைப்படுத்தியுள்ள ஆன்ட்ராய்டு போன்கள், சற்றே பெரிய வடிவுடையவை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தவகை ஸ்மார்ட்போன்களை பேப்லெட்கள் என்று தொழிநுட்ப ரீதியில் அழைக்கிறார்கள்.
முதலில், மிகப்பெரிய சாதனங்களை சிறியதாக மாற்றினால் அதை தொழில்நுட்பம் என்றார்கள். ஆனால் இப்பொழுதோ, 3.5 அங்குலமாக இருந்த போன்கள் 6 அங்குலத்தில் பேப்லெட்களாக்கியது. இப்பொழுது இந்தவகை போன்களுக்கே மதிப்பும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ரூ.15,000க்கும் குறைவான விலையில் ஆன்ட்ராய்டு போன்கள் கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
வேகமான செயல்திறன்கொண்ட 5 ஸ்மார்ட்போன்கள்...
Click Here For More Smartphone Images

ரூ.15,000க்கும் குறைவான விலையில் ஆன்ட்ராய்டு போன்கள்...
5 அங்குல தொடுதிரை,
1 GHz வேகமுடைய செயலி,
டூயல் சிம்,
ஆன்ட்ராய்டு 4.1 இயங்குதளம்,
8 எம்பி கேமரா,
2 ஜிபி ரேம்,
32 ஜிபி வரை அதிகரிக்கும் வகையிலான நினைவகம்,
வைபை,ப்ளுடூத், 3ஜி,
விலை ரூ.13,999

ரூ.15,000க்கும் குறைவான விலையில் ஆன்ட்ராய்டு போன்கள்...
5 அங்குல தொடுதிரை,
1.2 GHz வேகமுடைய செயலி,
டூயல் சிம்,
ஆன்ட்ராய்டு 4.0 இயங்குதளம்,
5 எம்பி கேமரா,
32 ஜிபி வரை அதிகரிக்கும் வகையிலான நினைவகம்,
வைபை,ப்ளுடூத், 3ஜி,
விலை ரூ.10,290

ரூ.15,000க்கும் குறைவான விலையில் ஆன்ட்ராய்டு போன்கள்...
5.9 அங்குல தொடுதிரை,
1 GHz வேகமுடைய செயலி,
டூயல் சிம்,
ஆன்ட்ராய்டு 4.0.4 இயங்குதளம்,
8 எம்பி கேமரா,
32 ஜிபி வரை அதிகரிக்கும் வகையிலான நினைவகம்,
வைபை,ப்ளுடூத், 3ஜி,
விலை ரூ.10,799

ரூ.15,000க்கும் குறைவான விலையில் ஆன்ட்ராய்டு போன்கள்...
5.3 அங்குல தொடுதிரை,
1.2 GHz வேகமுடைய செயலி,
டூயல் சிம்,
ஆன்ட்ராய்டு 4.0 இயங்குதளம்,
8 எம்பி கேமரா,
1 ஜிபி ரேம்,
32 ஜிபி வரை அதிகரிக்கும் வகையிலான நினைவகம்,
வைபை,ப்ளுடூத், 3ஜி
Click Here For More Smartphone Images

Click it and Unblock the Notifications