5 கேமராக்களை கொண்ட ஸ்மாட்ர்ட்போனை வெளியிடும் பிரபல டிவி நிறுவனம்.!

இந்த காரணத்தினாலேயே, எல்ஜி நிறுவனத்திடம் இருந்து வி30 ஸ்மார்ட்போனிற்கான ஒரு உண்மையான வாரிசு வெளியாகும் என்கிற சந்தேகம் கிளம்பியது.

|

எல்ஜி நிறுவனம் அதன் வி30எஸ் தின்க் மற்றும் வி35 தின்க் ஸ்மார்ட்போன்களா அதன் வி-தொடரரின் கீழ் 2018 ஆம் ஆண்டில் அறிவித்திருந்தாலும் கூட, அவைகள் கடந்த ஆண்டு வெளியான வி30 ஸ்மார்ட்போனின் வேறுபட்ட விரிவாக்கங்களுக்கான ஸ்மார்ட்போன்களாகவே உள்ளன.

இந்த காரணத்தினாலேயே, எல்ஜி நிறுவனத்திடம் இருந்து வி30 ஸ்மார்ட்போனிற்கான ஒரு உண்மையான வாரிசு வெளியாகும் என்கிற சந்தேகம் கிளம்பியது. அது எல்ஜி வி40 என அழைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. அதை உறுதி செய்யும் வண்ணம் ஒரு புதிய வதந்தி வெளியாகியுள்ளது. அந்த வதந்தியின் படி, வெளியாகும் எல்ஜி வி40 ஸ்மார்ட்போனில் மொத்தம் ஐந்து கேமராக்கள் இருக்குமாம். அதில் மூன்று பின்பக்கத்திலும், மீதி இரண்டு முன்பக்கத்தில் இருக்குமாம்.!

பேஸ் அன்லாக், 3டி பேஸ் மேப்பிங் சொல்யூஷன்.!

பேஸ் அன்லாக், 3டி பேஸ் மேப்பிங் சொல்யூஷன்.!

இதன் மூலம், முன் பக்கம் எதிர்கொள்ளும் கேமரா ஆனது பேஸ் அன்லாக் அம்சத்தை கொண்டிருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த எல்ஜி ஸ்மார்ட்போனின் இரண்டு செல்பீ கேமராக்கள் பயன்படுத்தி ஒரு 3டி பேஸ் மேப்பிங் சொல்யூஷன் நிகழ்த்தலாம் என்றும் ஊகிக்கப்படுகிறது. ஆனால் இந்த அம்சம் சார்ந்த எந்த விதமான உறுதியான வார்தை மற்றும் தகவல் கிடையாது.

அர்ப்பணிக்கப்பட்ட லென்ஸ்.!

அர்ப்பணிக்கப்பட்ட லென்ஸ்.!

பின்புறத்தை பொறுத்தவரை, கூறப்படும் மூன்று கேமராக்களில் இரண்டு கேமராக்கள் மிக மிக உறுதியாக இடம்பெறும். அதாவது ஒரு நிலையான லென்ஸ் மற்றும் நிறுவனத்தின் பெயர்போன தீவிர அகல லென்ஸ் இடம்பெறும். மூன்றாவதாக கூறப்படும் லென்ஸ் ஒரு மர்மாகவே உள்ளது. ஒருவேளை அது ஒரு ஜூம் லென்ஸாக இருக்கலாம் அல்லது டெப்த் ஆப் பீல்ட் விளைவுகளை ஆழமாக காட்சிப்படுத்த உதவும் ஒரு அர்ப்பணிக்கப்பட்ட லென்ஸ் ஆக இருக்கலாம்.

எந்த சந்தேகமும் இல்லை.!

எந்த சந்தேகமும் இல்லை.!

கூறப்படும் எல்ஜி வி40 உண்மையில் ஐந்து கேமராக்கள் இடம்பெற்றால், இம்மாதிரியான வடிவமைப்பை கொண்டு வெளியாகும் முதல் ஸ்மார்ட்போன் பிராண்ட் ஆக எல்ஜி திகழும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதுவரையிலாக முதன் மொத்தம் நான்கு கேமராக்களை கொண்ட ஸ்மார்ட்போன்கள் வெளியாகியுள்ளது. அம்மாதிரியான ஸ்மார்ட்போன்கள், பொதுவாக முன் பக்கம் இரண்டு மற்றும் பின் பக்கத்தில் இரண்டு கேமராக்களை கொண்டிருக்கும் அல்லது சற்று வித்தியாசமாக ஹூவாய் பி 20 ப்ரோ போலே பின்பக்கம் மூன்று கேமராக்கள் மற்றும் முன்பக்கத்தில் ஒரு செல்பீ கேமராவை கொண்டிருக்கும்.

சற்றே பெரிய பதிப்பை எதிர்பார்க்கலாம்.!

சற்றே பெரிய பதிப்பை எதிர்பார்க்கலாம்.!

எத்தனை சென்சார்கள் இடம்பெறும் என்பதில் இருக்கும் அதே குழப்பமானது, சென்சார்கள் அளவீடுகளிக்கும் உள்ளது. கேமரா படத்தின் தரம் பற்றிய எந்த விதமான வெளிப்படையான மற்றும் லீக்ஸ் தகவல்கள் கூட இல்லை. ஆனால் நிச்சயமாக மிகவும் நடுநிலையான சென்சார்கள் இடம்பெறாது, ஹை என்ற சென்சார்கள் இடம்பெறும் என்று நாங்கள் நம்புகிறோம். இதர அம்சங்களை பொறுத்தவரை, எல்ஜி வி40 ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே ஆனது எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போனை விட சற்றே பெரிய பதிப்பை எதிர்பார்க்கலாம்.

ஸ்னாப்டிராகன் 845 க்வால்காம் சிப்செட்.!

ஸ்னாப்டிராகன் 845 க்வால்காம் சிப்செட்.!

இருந்தாலும் கூட இதன் டிஸ்பிளே OLED டிஸ்பிளேவா அல்லது LCD டிஸ்பிளேவா என்பதில் தெளிவு இல்லை. எல்ஜி வி40 ஆனது ஸ்னாப்டிராகன் 845 க்வால்காம் சிப்செட் கொண்டு இயங்காலம் மற்றும் நிறுவனத்தின் எல்ஜி Quad-DAC ஆனது வி40 ஸ்மார்ட்போனில் இடம்பெறலாம். வெளியான புகைப்படத்தின் படி, வி40 ஸ்மார்ட்போனின் வால்யூம் ராக்கர் அருகே ஒரு அர்ப்பணிக்கப்பட்ட கூகுள் அசிஸ்டென்ட் பட்டன் ஒன்று உள்ளது மற்றும் பின்பக்கத்தில் கைரேகை சென்சார் ஒன்றும் இருக்கிறது.

Best Mobiles in India

English summary
LG V40 to have five cameras in total, three of them on the back. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X