வாட்ஸ் அப் குரூப் சேட் உருவாக்க ஐந்து எளிய வழிகள்

By Siva
|

ஃபேஸ்புக் நிறுவனத்தின் இன்னொரு செயலியான வாட்ஸ் அப், இன்று உலகம் முழுவதும் ஒரு பில்லியன் பயனாளிகளை கொண்டு கம்பீரமாக நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது.

வாட்ஸ் அப் குரூப் சேட் உருவாக்க ஐந்து எளிய வழிகள்

பயனாளிகள் எப்படி வாட்ஸ் அப் செயலிக்கு வரவேற்பு தந்து கொண்டு இருக்கின்றார்களோ அதெபோல் வாட்ஸ் அப்பும் பயனாளிகளுக்கு அவ்வப்போது பலவிதமான சிறப்பு அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

ரிலையன்ஸ் டிடிஎச் - ஏர்டெல் டிடிஎச், எது பெஸ்ட்.? சபாஷ் சரியான போட்டி.!

இந்நிலையில் வாட்ஸ் அப்-ல் இருக்கும் பல முக்கிய விஷயங்கள் குறித்து பலர் அறியாவண்ணம் உள்ளனர். உதாரணமாக ஜிபிவாட்ஸ் அப் குறித்து பலருக்கு இன்னும் தெரியவில்லை. ஒருசில எளிய வழிகள் மூலம் இதுகுறித்து தற்போது பார்ப்போம்

ஸ்டெப் 1: ஜிபிவாட்ஸப் APKஐ டவுன்லோடு செய்ய வேண்டும்

ஸ்டெப் 1: ஜிபிவாட்ஸப் APKஐ டவுன்லோடு செய்ய வேண்டும்

வாட்ஸ் அப் குரூப் சேட் செய்ய முதலில் நீங்கள் செய்ய வேண்டியது ஜிபிவாட்ஸப் APKஐ டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும். இதை இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்றால் ஏற்கனவே உங்கள் போனில் நீங்கள் பயன்படுத்தி வரும் வாட்ஸ் அப் ஆப்-ஐ அன் - இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

ஸ்டெப் 2: உங்கள் குரூப்புக்கு செல்லுங்கள்

ஸ்டெப் 2: உங்கள் குரூப்புக்கு செல்லுங்கள்

ஜிபிவாட்ஸப் APKஐ இன்ஸ்டால் செய்தவுடன் நீங்கள் செய்ய வேண்டியது உங்களுடைய குரூப்புக்கு செல்ல வேண்டும். அதன்பின்னர் நீங்கள் எந்த குரூப்பை இன்வைட் செய்ய வேண்டுமோ அந்த குரூப்பின் பெயரை சியர்ச்சில் தேஅ வேண்டும். இதற்கு மேலே உள்ள சியர்ச் பகுதிக்கு சென்று குரூப்பின் பெயரை டைப் செய்தால் போதும்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஸ்டெப் 3: வலது மேல்புறத்தில் உள்ள Plus பட்டனை அழுத்த வேண்டும்

ஸ்டெப் 3: வலது மேல்புறத்தில் உள்ள Plus பட்டனை அழுத்த வேண்டும்

உங்களுடைய வாட்ஸ் அப் குரூப்பிற்கு நீங்கள் சென்ரவுடன் ஸ்க்ரீனில் வலது ஓரத்த்ல் + என்ற பட்டன் இருக்கும். அதை க்ளிக் செய்ய வேண்டும்

ஸ்டெப் 4: குரூப் லிங்க்கை கிரியேட் செய்ய வேண்டும்

ஸ்டெப் 4: குரூப் லிங்க்கை கிரியேட் செய்ய வேண்டும்

அதன் பின்னர் குரூப் செட்டிங் சென்று அங்கு "create a group link' என்ற பகுதியில் க்ளிக் செய்ய வேண்டும். அதன் பின்னர் ஐந்து முதல் பத்து வினாடிகள் நீங்கள் காத்திருந்தால் உங்கள் திரையில் குரூப் லிங் கிரியேட் செய்திருப்பதை தெரிந்து கொள்ளலாம். தற்போது நீங்கள் அந்த குரூப்பில் உள்ள நண்பர்களிடமும் சேட் செய்யலாம். மேலும் உங்களுடைய நண்பர்களையும் அந்த குரூப்புக்கு நீங்கள் அழைத்து கொண்டு போகலாம்

ஸ்டெப் 5: நீங்கள் கண்டிப்பாக அட்மின் ஆக இருக்க வேண்டும்

ஸ்டெப் 5: நீங்கள் கண்டிப்பாக அட்மின் ஆக இருக்க வேண்டும்

மேற்கண்ட வசதியை நீங்கள் பெற கண்டிப்பாக நீங்கள்தான் அந்த குறிப்பிட்ட குரூப்புக்கு அட்மின் ஆக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் உங்களால் இதை செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
There are many WhatsApp tips and tricks and here's one among them with which you can create a WhatsApp group invite link easily. Read on..

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X