Home
Mobile

க்வர்டி கீபேட் உடன் நோக்கியா 9 : பிளாக்பெர்ரிக்கு ஷாக்.!

நோக்கியா9 : ஸ்னாப்ட்ராகன் 835 எஸ்ஒசி, ஆண்ட்ராய்டு 7.1.1.!

By Prakash

இந்தியாவில் அதிகப்படியான மக்கள் உபயோகம் செய்வது நோக்கியா போன்கள், இவை சிறந்த தரம் வாய்ந்தவை மேலும் இவற்றில் வரும் மாடல்கள் அனைத்தும் தனித்தனி திறமை பெற்றவை, நோக்கியா சாதனம் மற்றும் விளையாட்டு மற்றும் ஆப் போன்ற பயன்பாட்டிற்க்கு மிக அருமையாக இருக்கும்.

தற்போது நோக்கிய 9 மொபைல் 8 ஜிபி ரேம் உடன் வெளிவருகிறது. மேலும் இவற்றில் பல்வேறு தொழில்நுட்பங்கள் உள்ளடக்கியுள்ளது, இவை மொபைல் சந்தையில் பல்வேறு எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

 டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இக்கருவி டிஸ்பிளே பொருத்தமாட்டில் 5.3அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே. (1080-1920) வீடியோ பிக்சல் கொண்டவை. இதன் திரைபொருத்தமாட்டில் மிக அழகாக இருக்கும் தன்மை கொண்டவை.

 நோக்கியா9 சாப்ட்வேர்:

நோக்கியா9 சாப்ட்வேர்:

நோக்கியா9 பொருத்தமாட்டில் ஒரு தனிக்குழுமம் அமைத்து சாப்ட்வேர் அமைக்கப்பட்டுள்ளது, ஸ்னாப்ட்ராகன் 835 எஸ்ஒசி, ஆண்ட்ராய்டு 7.1.1 மூலம் இவை இயக்கப்படுகிறது.

 நோக்கியா9 சேமிப்பு திறன்:

நோக்கியா9 சேமிப்பு திறன்:

நோக்கியா9 8 ஜிபி ரேம் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றும் 64ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளதுஇ 128 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டவையாக இருக்கிறது. இதன் இயக்கம் மிக வேகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

 கேமரா:

கேமரா:

நோக்கியா9 பொருத்தவரை பின்புற கேமரா 13மெகா பிக்சல் கொண்டவை. மற்றும் முன்புற கேமரா 5 மெகா பிக்சல் கொண்டவையாக இருக்கிறது. போட்டோ மற்றும் வீடியோ மிகத் துள்ளியமாக எடுக்கும் திறன் கொண்டவை.

க்வர்டிகீபேட்:

க்வர்டிகீபேட்:

நோக்கியா9-ல் இடம்பெற்ற மிகமுக்கியமான சிறப்பு க்வர்டிகீபேட் , இவை பிளாக்பெர்ரி மொபைல்போன்களில் அதிகமாக இடம்பெற்றிருக்கும். தற்போதுநோக்கியாவில் இடம்பெற்றுள்ளது. இவை பெரும் வரவேற்ப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

மற்ற மொபைல் மாடல்களில் இடம்பெற்றுள்ள இணைப்பு ஆதரவுகள் இதிலும் இடம்பெற்றுள்ளன. அவை வைஃபை, ப்ளுடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி, வோல்ட் போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன.

 பேட்டரி:

பேட்டரி:

இதன் பேட்டரி பொருத்தவரை 3800 ஏஎம்எச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன் என்று கூறப்பட்டுள்ளது.

புகைப்படம் :சீன வலைதளம் டெய்பா

More from GizBot

Best Mobiles in India

English summary
Nokia 9 Tipped to Sport 8GB RAM : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X