ஆப்டிமஸ் எல்டிஇ-II ஸ்மார்ட்போனை கூடிய விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது எல்ஜி நிறுவனம். இந்த ஸ்மார்ட்போன் உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட சாம்சங் கேலக்ஸி எஸ்-3, எச்டிசி எக்ஸ் ஒன் போன்ற சூப்பர் ஸ்மார்ட்போன்களுக்கு இந்த ஸ்மார்ட்போன் சிறந்த போட்டியாக இருக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. கிளாஸ் மற்றும் மெட்டல் மூலம் வடிவமைக்கபட்ட இந்த ஆப்டிமஸ் எல்டிஇ-II ஸ்மார்ட்போன் அற்புதமான வடிவமைப்பையும் கொண்டுள்ளது. இந்த ஆப்டிமஸ் ஸ்மார்ட்போன் ட்ரூ எச்டி ஐபிஎஸ் திரையினை இந்த ஸ்மார்ட்போன் வழங்கும்....
Hot Topics
2 புதிய மாடல்களில் வெளியாகும் கேலக்ஸி எஸ்-3!
கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனில் இரண்டு விதமான மாடல்கள் இந்தியாவில் வெளியிட இருக்கிறது சாம்சங். 4.8 இஞ்ச் திரை, ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இதெல்லாம் பழைய செய்தி. நாளுக்கு நாள் சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் பற்றிய புதிய தகவல்களை வாடிக்கையாளற்கள் தேடி கொண்டே தான் இருக்கிறார்கள். அந்த வகையில் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் ஜிடி-ஐ9300 மற்றும் ஜிடி-ஐ9300-எக்ஸ் என்ற இரண்டு புது விதமான மாடல்களுடன் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது. இது மட்டும் அல்லாமல் அதி...
புதிய வசதிகளுடன் வரும் சோனி லேப்டாப்புகள்!
சோனி நிறுவனம் தனது வயோ இ வரிசையில் இரண்டு புதிய லேப்டாப்புகளை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த லேப்டாப்புகளுக்கு வயோ இ 15 மற்றும் வயோ இ 17 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு லேப்டாப்புகளும் மெகா பெரிய திரைகளுடன் வருகின்றன. அதாவது வயோ இ 15 லேப்டாப் 15.5 இன்ச் அளவுடனும் அதே நேரத்தில் வயோ இ 17 லேப்டாப் 17.3 இன்ச் அளவுடனும் கூடிய திரைகளுடன் வருகின்றன. இந்த இரண்டு லேப்டாப்புகளுமே ப்ளூ-ரே ப்ளேயர்களைக்...
பார்வை குறைபாடு கொண்டவர்களுக்கு உறுதுணையாகும் ஸ்மார்ட்போன்கள்!
ஐபோன்கள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறது என்றும் அதனால் பல மருத்துவர்கள், பார்வை குறைபாடு கொண்ட நோயாளிகளுக்கு ஸ்மார்ட்போன்களைப் பரிந்துரைக்கின்றனர் என்றும் சமீபத்திய ஆய்வு கூறுகிறது. அதாவது ஸ்மார்ட்போன்களில் உள்ள எழுத்துக்களின் அளவை 56 புள்ளி அளவிற்கு பெரிதாக்க முடியும். அதனால் பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் பெரிய எழுத்துக்களில் வரும் இமெயில்கள் மற்றும் மற்ற எஸ்எம்எஸ்களை வாசிக்க முடியும். அதுபோல் டிஸ்ப்ளேயின் வெளிச்சத்தை அதிகரிக்கவும் முடியும். அதன் மூலம் பார்வை மங்கலானவர்கள் வெளிச்சம்...
புதிய இடங்களுக்கு சூப்பராக சென்று வர புதிய கார் நாவிகேசன் சாதனம்
ஒரு புதிய இடத்தை நோக்கி காரில் பயணம் செய்யும் போது அந்த இடத்தை அடைய பலரிடம் வழி கேட்க வேண்டியிருக்கும். அதோடு ஒரு பரபரப்பும் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் இந்த பிரச்சினைகளைக் களைந்து மகிழ்ச்சியுடன் புதிய இடங்களைக் கண்டு களிக்க டொயோட்டா நிறுவனம் ஒரு புதிய சாதனத்தை அறிமுகம் செய்ய இருக்கிறது. ஜப்பானைச் சேர்ந்த டொயோட்டோ நிறுவனம் நிண்டின்டோ டிஎஸ் என்று ஒரு புதிய நாவிகேசன் ரிமோட் கண்ட்ரோலை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த சாதனத்தில்...
எல்ஜி வழங்கும் அசத்தாலான 3டி டிவி!
எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் 2012க்கான சினிமா 3டி ஸ்மார்ட் டிவிகளை சமீபத்தில் அறிமுகம் செய்திருக்கிறது. இந்த புதிய டிவிக்கள் முற்றிலும் மாறுபட்ட டிசைனுடன் வருகின்றன. அதாவது அவை சினிமா திரை டிசைனைக் கொண்டிருக்கின்றன. இந்த புதிய 3டி டிவிக்கள் 3டி சவுண்ட் சூமிங் வசதியுடன் வருகின்றன. அதனால் இந்த டிவிக்களில் 3டி படங்கள் மற்றும் காட்சிகளைப் பார்க்கும் போது அதன் சத்தம் மற்றும் ஒலி அமைப்பு சூப்பராக இருக்கும். மேலும் இந்த 3டி டிவிக்கள் இன்டலின் வைடி...
மல்டிமீடியா நோட்புக்குகளை களமிறக்கும் ஆசஸ்!
ஆசஸ் இரண்டு புதிய நோட்புக்குகளை விரைவில் களமிறக்குகிறது. இந்த நோட்புக்குகளுக்கு மல்டிமீடியா என்56விஎம் மற்றும் வீடியோ கேம் வசதியுடன் கூடிய நோட்புக் ஜி75விஎம் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கின்றது. மல்டிமீடியா என்56விஎம் நோட்புக் ஆசஸின் பிரபலமான என்வரிசை நோட்புக்கில் வரும் புதிய நோட்புக்காகும். இந்த நோட்புக் 3ஜி கோர் ப்ராசஸர் கொண்டு வருகிறது. மேலும் இந்த நோட்புக்கில் ஆசஸ் சூப்பர் உயர்ரக என்ஜின் II டெக்னாலஜியும் உள்ளதால் இந்த நோட்புக் மிக வேகமாக இயங்கும். அடுத்ததாக இந்த நோட்புக்...
3ஜி சேவையில் புதிய நோக்கியா மொபைல்!
தொடுதிரை வசதி கொண்ட புதிய மொபைலை உருவாக்கி உள்ளது நோக்கியா நிறுவனம். நோக்கியா-311 என்ற இந்த மொபைல் முழு தொடுதிரை வசதியில் அசத்தும். கேரா வசதி சிறப்பாக உள்ளதா என்று தேடுபவர்களுக்கு, இந்த மொபைலின் கேமரா பொருத்தமான ஒன்று தான். இதில் 3.2 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் சிறப்பான புகைப்படங்களையும், வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் பெறலாம். இதன் மெமரி ஸ்லாட் இன்டர்னல் மற்றும் எக்ஸ்டர்னல் வசதிக்கும் எளிதாக சப்போர்ட் செய்யும். வைபை தொழில் நுட்பத்தின் தேவைகள்...
அதிக விலைக்கு நோ…நோ…சொல்லும் நேனோ மொபைல்!
சீன நிறுவனமான கென் ஸின் டா புதிய டியூவல் வசதி கொண்ட மொபைலை உருவாக்கி உள்ளது. ரொம்ப கொறஞ்ச வெலைல என்ன இருக்கு? என்பது எல்லோரும் கேட்கும் பொதுவான கேள்வி. இந்த பொதுவான கேள்விக்கும், தெளிவாக ஒரு பதிலை பெற முடியும். நேனோ எம்-2 என்ற இந்த மொபைல் குறைந்த விலை கொண்டது. பிளாக் மற்றும் சில்வர் நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மொபைல், கையாள்வகற்கு மிக எளிதாக இருக்கும். விரிவுபடுத்தி கொள்ள கூடிய மெமரி வசதியினை கொண்ட...
3ஜி சேவைக்கான கட்டணத்தை 70 சதவீதம் குறைத்த ஏர்டெல்!
மொபைல்போனில் முகம் பார்த்து பேசும் வசதியை தரும் 3ஜி சேவைக்கான கட்டணத்தை 70 சதவீதம் குறைத்துள்ளது ஏர்டெல். மொபைல் கட்டணத்தில் இருந்து மின்னணு சாதன பொருட்கள் வரை விலைவாசி உயர்வையே சந்தித்து கொண்டிருந்த மக்களுக்கு, ஏர்டெல்லின் இந்த அதிரடி விலை குறைப்பு சந்தோஷமான சமாச்சாரம் தான். இந்த 3ஜி சேவையில் பல புதிய திட்டங்களையும் அறிவித்து இருக்கிறது ஏர்டெல். ரூ.10 கட்டணம் ஒரு நாள் கெடுவுடன் கூடிய 30 நிமிடம் 3ஜி சேவையை பயன்படுத்தும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது....
























Follow us on