Home
Mobile

OnePlus Nord 6-ஐ நம்பி வாங்க நச்சுனு 11 காரணங்கள்.. வாங்காமல் தவிர்க்க 4 நியாயமான காரணங்கள்!

ஒன்பிளஸ் நோர்ட் 6 (OnePlus Nord 6) ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை தொடங்கியது. ரூ.38,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டு, ரூ.3000 வரையிலான டிஸ்கவுண்ட் உடன் ரூ.35,999 க்கு வாங்க கிடைக்கும் ஒன்பிளஸ் நிறுவனத்தின் லேட்டஸ்ட் மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாமா? வேண்டாமா?

ரூ.40,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போனை ஏன் நம்பி வாங்கலாம் என்கிற சூப்பரான 11 காரணங்களையும், ஏன் வாங்காமல் தவிர்க்கலாம் என்பதற்கான சரியான 4 காரணங்களையும் உங்களுக்கு அளிக்கிறோம். அதை பார்த்துவிட்டு, பின்னர் நீங்களே ஒரு முடிவுக்கு வாருங்கள்:

OnePlus Nord 6-ஐ நம்பி வாங்க நச்சுனு 11 காரணங்கள்!

நம்பி வாங்க நச்சுனு 11 காரணங்கள்:
1. ரூ.40,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் பெஸ்ட் பெர்பார்மென்ஸ்
2. பிரமாண்டமான 9,000mAh பேட்டரி
3. பெஸ்ட் ஆன அவுட்டோர் விசிபிலிட்டியை வழங்கும் 165ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் அமோஎல்இடி டிஸ்பிளே
4. யுஎப்எஸ் 4.1 ஸ்டோரேஜ் மற்றும் 256ஜிபி பேஸிக் வேரியண்ட்
5. ஐபி66, ஐபி68, ஐபி69, ஐபி69கே ரேட்டிங்கள் + MIL-STD-810H தர சான்றிதழ்

6. வேகமாகவும் தடையின்றியும் இயங்கும் ஆக்சிஜென்ஓஎஸ்16
7. நான்கு மேஜர் ஓஎஸ் அப்டேட்கள் + 6 வருட செக்யூரிட்டி அப்டேட்கள்
8 . நல்ல கேமரா பெர்பார்மென்ஸ்
9. 27W ரிவர்ஸ் சார்ஜிங் வசதி
10. நல்ல ஹேப்டிக்ஸ்
11. க்ளீன் ஆன ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

வாங்காமல் தவிர்க்க நியாயமான 4 காரணங்கள்:
1. முன்தைய மாடல் ஆன ஒன்பிளஸ் நார்ட் 5இல் உள்ளதை விட இதன் ப்ரைமரி கேமரா சென்சார் சிறியதாக உள்ளது.
2. அல்ட்ரா-வைட் கேமரா பலவீனமானதாக தெரிகிறது
3. சில ஆக்சிஜென்ஓஎஸ் அம்சங்கள் நீக்கப்பட்டுள்ளன (ஏஓடி ட்ரான்சிஷன், ப்ளர் எஃபெக்ட்ஸ்)
4. யுஎஸ்பி 2.0 போர்ட்டை கொண்டுள்ளது

ஒன்பிளஸ் நோர்ட் 6 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான (முழு) அம்சங்கள்:
- டூயல் சிம் (நானோ + நானோ) ஆதரவு
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ஆக்சிஜன்ஓஎஸ் 16 ஓஎஸ்
- 4 மேஜர் ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள்கிடைக்கும்
- 6 ஆண்டுகள் வரையிலான செக்யூரிட்டி பேட்ச்கள் கிடைக்கும்

- 6.78-இன்ச் 165ஹெர்ட்ஸ் அமோஎல்இடி டிஸ்பிளே
- 1.5கே (1,272x2,772 பிக்சல்கள்) ரெசல்யூஷன்
- 450பிபிஐ பிக்சல் டென்சிட்டி
- 93.5 சதவீத ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ
- கிரிஸ்டல் கார்டு ப்ரொடெக்ஷன்
- PWM டிம்மிங் (3840ஹெர்ட்ஸ்) ஆதரவு
- 3600 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்

- அட்ரினோ 825 GPU உடன் கூடிய ஸ்னாப்டிராகன் 8s ஜென் 4 சிப்செட்
- 12ஜிபி வரை LPDDR5X ரேம்
- 256ஜிபி வரை UFS 4.1 இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ஹீட் மேனேஜ்மென்ட்டிற்கான 33,147மிமீ சதுர வெப்ப வெளியேற்ற பகுதி (ஹீட் டிஸ்பேஷன் ஏரியா)

- டூயல் ரியர் கேமரா செட்டப்
- ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS), எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (EIS), எப்/1.8 அபெர்ச்சர் மற்றும் PDAF உடனான 50-மெகாபிக்சல் சோனி LYT-600 CMOS ப்ரைமரி கேமரா
- 112-டிகிரி பீல்ட் ஆப் வியூ உடனான 8-மெகாபிக்சல் ஆம்னிவிஷன் OV08F அல்ட்ரா-வைட் கேமரா
- செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்கான 32-மெகாபிக்சல் செல்பீ கேமரா

- ஓரியாலிட்டி (OReality) ஆடியோவுடன் கூடிய டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
- பிளஸ் கீ (இதை கொண்டு ஸ்க்ரீனில் உள்ள எந்தவொரு கன்டென்ட்டையும் மைண்ட் ஸ்பேஸில் சேர்க்கலாம்)
- ப்ளூடூத் 6, 5ஜி, ஜிபிஎஸ், க்ளோனாஸ், பிடிஎஸ், கலிலியோ, QZSS, நாவிக், வைஃபை மற்றும் ஒரு யுஎஸ்பி டைப்-சி போர்ட்
- ஆக்சிலரோமீட்டர், ஆம்பியண்ட் லைட் சென்சார், இ-காம்பஸ், சிக்ஸ்-ஆக்சிஸ் கைரோஸ்கோப், கலர் டெம்ப்ரேச்சர் சென்சார், ப்ராக்ஸிமிட்டி சென்சார் மற்றும் எக்ஸ்-அச்சு லீனியர் மோட்டார்

- MIL-STD-810H மிலிட்டரி கிரேட் ட்யூரபிலிட்டி
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக IP66 + IP68 + IP69 + IP69K ரேட்டிங்
- 80W சூப்பர்VOOC சார்ஜிங் ஆதரவு
- 27W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங்
- மற்றும் பைபாஸ் சார்ஜிங் ஆதரவு
- 9000mAh சிலிக்கான் கார்பன் பேட்டரி
- அளவீட்டில் 162.5x77.5x8.5மிமீ
- எடையில் 217 கிராம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Nord 6 Quick Review in Points 11 Reasons to Buy and 4 Reasons to Skip buying
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X