Home
How to

யூட்யூப் வழியாக பணம் சம்பாதிப்பது எப்படி.? சில சூப்பர் டிப்ஸ்.!

எந்த வீடியோவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அது நீங்களே உருவாக்கிய சொந்த வீடியோவாக இருக்க வேண்டும்.!

நீங்கள் வழக்கமாக யூடியூப்பில் இல் பணம் சம்பாதிக்கும் நபர்களைப் பற்றி பலமுறை அவர்களின் கதைகளை கேட்டிருக்கலாம், ஆனால் யூடியூப்பில் பணம் சம்பாதிக்க பல வழிமுறைகள் உள்ளது, மேலும் உங்களின் திறமையான வீடியோக்கள் பொருத்தே மிக எளிமையாக பணம் சம்பாதிக்க முடியும்.

விளம்பரங்களின் வருவாயைப் பொருத்தே "யூடியூப்பில் பணம் சம்பாதிக்க முடியும். மேலும் முக்கிய தகவல்கள், செய்திகள், நகைச்சுவை உணர்வுகொண்ட வீடியோ போன்றவை தற்போது "யூடியூப்பில் அதிகமாக பார்க்கப்படுகிறது. குறும்புத்தனங்கள்,இயற்கைக் காட்சிகள், விலங்குகளின் நடவடிக்கைகள், இப்படி உங்களுக்குத் தோன்றுகிற காட்சிகளை அப்படியே நீங்கள் வீடியோவாக பதிவு செய்து "யூடியூப்பில் பகிரவேண்டும்.

வழிமுறை-1

வழிமுறை-1

"யூடியூப் பொருத்தமாட்டில் நீங்கள் தனிப்பட்ட கணக்கை உருவாக்கவேண்டும். உங்கள் சேனலைக் கண்டறிய மக்களுக்கு உதவ, முக்கிய வார்த்தைகளைச் சேர்க்கவும். நீங்கள் அமைத்த யூடியூப் சேனலில் பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட வாய்ப்பு உள்ளது,மேலும் உங்கள் பெயர் குறிப்பாக தெளிவாக இருக்க வேண்டும்.

"யூட்யூப் விளம்பரம் மூலம்ஒரே நாளில் பணக்காரனாக ஆகலாம்" என்றெல்லாம் கனவு காணாதீர்கள்! ஆனால் குறிப்பிடத்தக்க அளவில் சம்பாதிக்கலாம், அது நீங்கள் பகிரும் வீடியோவைப் பொறுத்து உள்ளது

வழிமுறை -2:

வழிமுறை -2:

எந்த வீடியோவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அது நீங்களே உருவாக்கிய சொந்த வீடியோவாக இருக்க வேண்டும். வீடியோக்கள் குறைந்தது ஒரு நிமிடம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

ஒரு சிறந்த கேமராவை அல்லது சிறந்த எடிட்டிங் மென்பொருள் போன்ற்றைப் பயன்படுத்த வேண்டும். ஒரு கேமரா எடுங்கள், உங்களுக்கு விருப்பமானதை எல்லாம் படம் பிடியுங்கள். நாய்க்குட்டி, பூனை குட்டி,உங்கள் குழந்தை செய்யும் சேட்டை,உங்கள் மனைவி செய்யும் சமையலை எப்படி என்ற குறிப் போடு, மிமிக்ரி, நடனம், பாட்டு, இசை என எது வேண்டும் என்றாலும்.

 வழிமுறை -3

வழிமுறை -3

ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் உங்கள் வீடியோவை அனுப்பும் வசதி செய்து தரப்பட்டுள்ளது. மேலும் இதன் மூலம் பல மக்கள் உங்கள் வீடியோவை பார்க்க அதிக வாய்ப்பு உள்ளது. உங்கள் வீடியோ குறித்த தகவல்களை தர வேண்டும். எளிதில் கவரும் வண்ணம் ஆங்கிலத்தில் தலைப்பு வையுங்கள், மேலும் பலநாட்டடு மக்கள் இதைப்பார்க்க வாய்ப்பு அதிகம் உள்ளது.

வழிமுறை -4

வழிமுறை -4

வீடியோவில் சொன்னது போல மோனெட்டிஸ்ட்டின் -ஐ ஆக்டிவேட் செய்தால் உங்கள் வீடியோக்களைப் பொறுத்து விளம்பரம் தெரியும். அதில் கிடைக்கும் வருமானத்தை நீங்கள் பெறுவதற்கு உங்கள் ஆட்சென்ஸ் கணக்கு இருக்க வேண்டும். ஆட்சென்ஸ் கணக்கு இல்லையென்றாலும் பரவாயில்லைஇ உங்கள் யூட்யூப் சேனலுக்காகவே புதிய கணக்கு பெறலாம்

"யூடியூப்பில் பக்கத்தில் எனது சேனல்" என்பதைக் கிளிக் செய்க. போன்றவற்றை மக்களுக்கு அறிவிக்க வேண்டும்.

வழிமுறை -5:

வழிமுறை -5:

இவற்றில் அனுமதிக்கப்படாத வீடியோ பொருத்தமாட்டில் வர்த்தக உரிமம் இல்லாத வீடியோக்கள், ஆடியோக்களை பயன்படுத்துவது. காப்புரிமைப்பெற்ற பாடல்களை நீங்களோ அல்லது வேறு யாரோ பாடும் வீடியோக்கள். நீங்கள் விளையாடும் "வீடியோ கேம்களை" வீடியோவாக எடுப்பது. காப்புரிமை இல்லாத மென்பொருள்களின் செயல்பாடுகளை படமாக்கப்பட்ட வீடியோக்கள். போன்றவை எடுத்துக்கொள்ளப்படமாட்டது.

 வழிமுறை -6

வழிமுறை -6

பணம் சம்பாதிக்க ஆரம்பிக்க குறைந்தது பத்தாயிரம் பார்வையாளர்கள் உங்கள் வீடியோவை பார்க்கவேண்டும். பல்வேறு விளம்பரங்கள் மூலம் தான் நீங்கள் பணம் சம்பாதிக்க முடியும். மேலும் உங்கள் சேனலில் உள்ள அனலிட்டிக்ஸ் விருப்பத்தை சொடுக்கவும். மதிப்பிடப்பட்ட வருவாய்கள் உங்களுக்கு கிடைக்கும். அனலிட்டிக்ஸ் பொருத்தவரை வீடியோ பார்வைகள், புள்ளிவிவரங்கள் மற்றும் பலவற்றை இங்கே பார்க்கலாம்.

நீங்க எத்தனை வீடியோக்கள் அப்லோடு செய்றீங்கன்னு பொறுத்துதான் உங்களுக்கு பணம் கிடைக்கும். மிகக் குறைந்த வீடியோ மட்டுமே அப்லோட் செய்திருந்தால் அதற்கேற்ப வருமானம்தான் கிடைக்கும்.

வழிமுறை -7

வழிமுறை -7

வீடியோவுக்கு எந்த காரணம் கொண்டும் யூடியூப் தரும் ஆடியோ ஸ்வேப் வசதியை பயன்படுத்த கூடாது. காரணம் அந்த ஆடியோ ஸ்வாப் வசதியைப் பயன்படுத்துற வீடியோவுக்கு காட்டப்படற வீளம்பரங்களுக்கான வருமானம் சத்தியமா உங்க கணக்குல வந்து சேராது. அது கூகிள் கணக்குலதான் போய் சேரும்.

வழிமுறை -8

வழிமுறை -8

ஈமெயில் ஐடிக்கு ஏற்கனவே ஆட்சென்ஸ் கணக்கு இருக்கக் கூடாது, அல்லது ஆட்சென்ஸ் கணக்கு முடக்கப்பட்டிருக்கக் கூடாது. மேலும் பார்வையாளர்கள் அதிக எண்ணிக்கையிலான வீடியோக்களைப் பணமாக்கின்றனர். மேலும் இதன் மூலம் பரிசுகளை வெல்வார்கள்.சமூக ஆதரவு மற்றும் உதவிக்குறிப்புகளுக்கு அணுகலாம்.

வழிமுறை -9

வழிமுறை -9

சமையல் குறிப்புகள், தொழில்நுட்ப விஷயங்கள், திரை விமர்சனங்கள், வீடியோ டுடோரியல்கள், அழகு குறிப்புகள், மிமிக்ரி, சுற்றுலா தள வீடியோக்கள், பாடல்கள், இசைக் கோர்வைகள், வீடியோ ப்ளாக்கிங், அனிமேஷன் முயற்சிகள். போன்றவை. அதிகமாக பணம் சம்பாதிக்க பயன்படும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
How to Earn Money on YouTube: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X