தொழில்நுட்ப உலகில் சிறந்து விளங்கும் பெண்கள்

Written By:

தலைசிறந்த 100 பெண்களில் இங்கு உலகின் பிரபலமாக இருக்கும் தொழில்நுட்ப நிறுவனங்களில் சிறந்து விளங்கும் சில பெண்களை பற்றி தான் இங்கு பார்க்க இருக்கின்றோம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஷெரில் சான்ட்பெர்க்

ஷெரில் சான்ட்பெர்க்

பேஸ்புக் நிறுவனத்தின் COO, இவருக்கு வயது 44

விர்ஜினியா ரோமெட்டி

விர்ஜினியா ரோமெட்டி

ஐபிஎம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான இவருக்கு வயது 56

சூசன் வோஜிக்கி

சூசன் வோஜிக்கி

யூ-ட்யூப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான இவருக்கு வது 45

மரிஸ்ஸா மேயர்

மரிஸ்ஸா மேயர்

யாஹூ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான இவரது வயது 38

மேக் விட்மேன்

மேக் விட்மேன்

ஹெச்பி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான இவருக்கு வயது 57

உர்சுலா பர்ன்ஸ்

உர்சுலா பர்ன்ஸ்

செராக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான இவருக்கு வயது 55

சஃப்ரா கேட்ஸ்

சஃப்ரா கேட்ஸ்

ஆரக்கிள் நிறுவனத்தின் CFO, இவருக்கு வயது 52

ரெனி ஜேம்ஸ்

ரெனி ஜேம்ஸ்

இன்டெல் நிறுவனத்தின் தலைவரான இவருக்கு வயது 49

ஏமி ஹூட்

ஏமி ஹூட்

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் CFO, வருக்கு வயது 42

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
The Most Powerful Women In Tech. Check out here The Most Powerful Women In Tech.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot