சேனல் கட்டணத்தை குறைத்து மகிழ்ச்சி தந்த சன்டைரக்ட்.!

|

டாடா ஸ்கை பாணியில் அதிரடியாக சன் டைரக்ட் டிடிஎச் நிறுவனம் விலையை குறைத்து அதிரவிட்டுள்ளது. மேலும், இந்த சேனல்களையும் எஸ்டி மற்றும் எச்டி சேனல்களுக்கும் விலையை குறைத்துள்ளதால், இந்த அறிவிப்பு சன்டை ரக்ட் பயனர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

டிடிஎச் ஆப்ரேட்டர்கள்

டிடிஎச் ஆப்ரேட்டர்கள்

இந்தியாவில் டாடா ஸ்கை, சன் டைரக்ட், டி2எச், டிஸ்டிவி உள்ளிட்ட நிறுவனங்கள் இருக்கின்றன. தற்போது, இந்த நிறுவனங்கள் எஸ்டி மற்றும் எச்டி டிவி சேனல் மற்றும் டிடிஎச் உள்ளிட்டவைகளின் கட்டணங்களையும் அதிரடியாக குறைத்து வருகின்றன. மேலும், புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும், பழைய வாடிக்கையாளர்கள் தக்க வைத்துக் கொள்ளயும் இந்த நடைமுறைகளை பின்பற்றி வருகின்றன.

விலையை குறைக்க திட்டம்

விலையை குறைக்க திட்டம்

புதிய விதிகளை படத்தில் கொண்டு வர இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) திட்டமிட்டுள்ளது. ஏ-லா-கார்டே சேனல்கள் அதிகமாக கிடைக்காது. சந்தாதாரர்கள் தங்களுக்கு பிடித்த சேனல்களுக்கு சேனல் பேக்குகள் மற்றும் தனிப்பட்ட சேனல்களை தேர்வு செய்து கொள்ளலாம். டிராயின் இந்த நடவடிக்கையால் டிடிஎச் ஆப்ரேட்டர்கள் விலையை குறைக்க திட்டமிட்டுள்ளனர். இதில் சன்டைரக்ட்டும் கட்டணத்தை குறைத்துள்ளது.

ரூ.6499க்கு தெறிக்கவிட்ட மி ஏர் பியூரி பையர் 2சி: 99.97% சுத்தம் செய்கிறது.!ரூ.6499க்கு தெறிக்கவிட்ட மி ஏர் பியூரி பையர் 2சி: 99.97% சுத்தம் செய்கிறது.!

 சன் டைரக்ட் கட்டணம் குறைப்பு

சன் டைரக்ட் கட்டணம் குறைப்பு

இந்நிலையில் டாடா ஸ்கையை தொடர்ந்து, சன் டைரக்ட் நிறுவனமும் அதிரடியாக சேனல்களின் விலையை குறைத்து அதிரவிட்டுள்ளது. இதில், ஜீ என்டர்டெயின்மென்ட் லிமிடெட், ஸ்டார் இந்தியா, சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா மற்றும் வியாகாம் 18 போன்ற பட்டியல்கள் இருக்கின்றன. இந்த சேனல்களுக்கும் முதன் முதலில் கட்டணத்தை குறைந்தது டாடா ஸ்கை. மேலே குறிப்பிட்ட சேனல்களுக்கும், தற்போது, நிரந்தமாக கட்டணத்தை குறைத்து அதிரவிட்டுள்ளது.

ஐபோனுடன் போட்டி போடும் பிக்சல்போன்: மலிவு விலையில் தெறிக்கவிட்ட கூகுள்.!ஐபோனுடன் போட்டி போடும் பிக்சல்போன்: மலிவு விலையில் தெறிக்கவிட்ட கூகுள்.!

சேனல்களின் விலை

சேனல்களின் விலை

இந்தி ஜி.இ.சி பிரிவில், ஸ்டார் பிளஸ், ஜீ டிவி, கலர்ஸ், சோனி என்டர்டெயின்மென்ட் டெலிவிஷன் (செட்), செட் மேக்ஸ் மற்றும் சோனி எஸ்ஏபி உள்ளிட்ட சேனல்களின் வழக்கமான விலை மாதத்திற்கு ரூ .19 ஆகும். ஆனால் ஒளிபரப்பாளர்களின் புதிய சலுகையின் கீழ், இந்த சேனல்கள் மாதத்திற்கு ரூ .12 க்கு கிடைக்கின்றது.

இந்த விளம்பர சலுகை இந்த சேனல்களின் எஸ்டி வகைகளுக்கு மட்டுமே கிடைக்கிறது என்பதும் கவனிக்கத்தக்கது, மேலும் எச்டி மாறுபாடுகள் மாதத்திற்கு ரூ .19 கிடைக்கின்றன.

மாஸ்டர் பிளான்: 12ரூபாய் இருந்தால் போதும்.! அதிரடி காட்டிய ரிலையன்ஸ் ஜியோ.!மாஸ்டர் பிளான்: 12ரூபாய் இருந்தால் போதும்.! அதிரடி காட்டிய ரிலையன்ஸ் ஜியோ.!

புதிய சேனல்கள் விலை

புதிய சேனல்கள் விலை

புதிய விலை நன்மை இந்தி ஜி.இ.சி சேனல்களுக்கு மட்டுமல்ல, ஜீ பங்களா, ஜீ தெலுங்கு, ஏசியானெட், நாட் ஜியோ தமிழ் போன்ற பல சேனல்களும் ஏதேனும் ஒரு வடிவத்தில் விலைக் குறைப்பைப் பெற்றுள்ளன. இதனால் தற்போது, அனைத்து சன்டைக்ரட் சந்தாரர்களை பெரிதும் மகிழ்ச்சியடை செய்துள்ளது.

Best Mobiles in India

English summary
sun direct reduced channel pricing dth rulesne : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X