ஹாலுக்கு 1.. பெட்ரூமுக்கு 1 ஆர்டர்.. 58% டிஸ்கவுண்ட்டில் 55-இன்ச் ஸ்மார்ட் TV.. எந்த மாடல்?
ரொம்ப நாளாக உங்கள் வீட்டில் பழைய ஸ்மார்ட் டிவி மாடலை ஓரங்கட்ட வேண்டும் என்றும், புதிதாக ஒரு பெரிய ஸ்மார்ட் டிவி மாடலை வாங்க வேண்டும் என்றும் ஆசையா? ஆம் என்றால் உடனே அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளத்திற்கு செல்லவும்.
ஏனென்றால் அங்குதான் 55 இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலொன்று 58% நேரடி தள்ளுபடி விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது. அது இந்திய ஸ்மார்ட் டிவி பிராண்ட் ஆன விடபுள்யூ-வின் 55 இன்ச் ப்ரோ சீரீஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் க்யூஎல்இடி கூகுள் டிவி (VW 55-inch Pro Series 4K Ultra HD Smart QLED Google TV - VW55GQ1) மாடல் ஆகும்.

தற்போது இது அமேசான் இந்தியா வலைதளத்தில் 58% டிஸ்கவுண்ட்டை பெற்று அதன் எம்ஆர்பி விலையான ரூ.59,999 க்கு பதிலாக ரூ.24,999 க்கு வாங்க கிடைக்கிறது. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் இஎம்ஐ விருப்பதையும் தேர்வு செய்யலாம் மற்றும் தகுதியான பேங்க் கார்டுகளை கொண்டுள்ள கஸ்டமர்களுக்கு கூடுதல் கேஷ்பேக் மற்றும் தள்ளுபடியும் கிடைக்கும்.
55-இன்ச் விடபுள்யூ ஸ்மார்ட் டிவி மாடலின் முக்கிய அம்சங்கள்:
- 10 பிட் பேனலுடன் QLED டிஸ்பிளே
- 4கே அல்ட்ரா எச்டி (3840x2160 ரெசல்யூஷன்)
- 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- ALLM VRR ஆதரவு
- பெசல்லெஸ் டிசைன்
- செட் டாப் பாக்ஸ், ப்ளூ ரே பிளேயர்கள், கேமிங் கன்சோல்களுக்கான 3 HDMI போர்ட்கள் (eARC ஆதரவு)
- ஹார்ட் டிரைவ்கள் மற்றும் பிற USB டிவைஸ்களை இணைக்க 2 USB போர்ட்கள்
- டூயல்-பேண்ட் வைஃபை
- ப்ளூடூத் 5.1
- 30W சவுண்ட் அவுபுட்
- சப்வூஃபர் கொண்ட 2.1 சேனல்
- டால்பி அட்மாஸ் மற்றும் டால்பி டிஜிட்டல்
- கூகுள்காஸ்ட், ஃபாஸ்ட்காஸ்ட், மீட்டிங் மோட்
- 2 ஜிபி ரேம் + 16 ஜிபி ஸ்டோரேஜ்
- கூகுள் அசிஸ்டென்ட்
- வாய்ஸ் ஆதரவு கொண்ட ஸ்மார்ட் ரிமோட்
இதேபோல தோஷிபா நிறுவனத்தின் 43 இன்ச் சி350என்பி சீரீஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி (Toshiba 43 inch C350NP Series 4K Ultra HD Smart LED Google TV - 43C350NP Black) மாடலும் அமேசான் இந்தியா வலைத்தளத்தில் நல்ல ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது.
இந்த 43-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலின் எம்ஆர்பி விலை ரூ.39,999 ஆகும். இருப்பினும் அமேசான் இந்தியா வலைத்தளம் ஆனது இந்த மாடலின் மீது 48% நேரடி தள்ளுபடியை அறிவித்து (லிமிடட் டைம் டீல்), இதை ரூ.20,999 க்கு விற்பனை செய்கிறது. கூடுதலாக பேங்க் ஆபர், எக்ஸ்சேன்ஜ் ஆபரை பயன்படுத்தினால், விலையை இன்னும் குறைக்கலாம்.
இந்த டிவி 4கே அல்ட்ரா எச்டி (3840 x 2160), 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 178 டிகிரி வைட் அங்கிள், VRR, ALLM, MEMC, HDR 10, HLG, டால்பி விஷன் உடனான 43 இன்ச் அல்ட்ரா HD ஸ்மார்ட் LED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. கூடவே இது டைனமிக், ஸ்டாண்டர்ட், ஸ்போர்ட்ஸ், பிசி/கேம், எனர்ஜி சேவிங், சினிமா, ஃபிலிம்மேக்கர் ஆகிய பல வகையான பிக்சர் மோட்களையும் ஆதரிக்கிறது
இந்த ஸ்மார்ட் டிவி 24W ஆடியோ அவுட்புட், டாப்லி அட்மாஸ், ஆடியோ ஈக்வலைசர், டால்பி டிஜிட்டல், லிப்-சின்க் அடஜஸ்ட்மன்ட் ஆகிய அம்சங்கள் உள்ளன. ஸ்டாண்டர்ட், தியேட்டர், ஸ்போர்ட்ஸ், மியூசிக், ஸ்பீச், லேட் நைட் ஆகிய ஆடியோ மோட்கள் உள்ளன.
இந்த மாடல் கூகுள் டிவி, கூகுள் அசிஸ்டண்ட், வாய்ஸ் கமாண்ட் ஆகிய முக்கிய ஸ்மார்ட்டிவி அம்சங்களை கொண்டுள்ளது. கூடவே DLNA, Chromecast, Miracast, AirPlay ஆகிய ஸ்க்ரீன் மிர்ரரிங் அம்சங்களையும் கொண்டுள்ளது. மேலும் ஸ்லீப் டைமர், ஆன்/ஆஃப் டைமர் ஆகிய அம்சங்களையும் கொண்டுள்ளது


Click it and Unblock the Notifications