இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் இருக்கா?: அறிமுகமாகிறது புதிய வசதி

|

இன்ஸ்டாகிராம் 2013 ஆம் ஆண்டு நேரடியாக செய்திகளை வழங்கும் முறையை அறிமுகம் செய்தது. அதேபோல் மீண்டும் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்கு பிறகு அந்த நிறுவனம் அதே சேவையை தனது வலைத்தளம் வழியாக அறிமுகப்படுத்த உள்ளது.

இன்ஸ்டாகிராம் பயனர்களே

இன்ஸ்டாகிராம் பயனர்களே

இன்ஸ்டாகிராம் பயனர்கள் இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தின் மூலம் நேரடியாக செய்திகளை அனுப்பவும் பகிரவும் அனுமதிக்கும் ஒரு பயன்பாட்டு சோதனை செய்வதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த பயன்பாட்டை உலகெங்கிலும் உள்ள ஒரு சிறிய அளவிலான பயனர்கள் மட்டும் தற்போது பயன்படுத்திக் கொள்ளும் விதமாக சோதனை முறையில் கொண்டு வர உள்ளது.

எதிர்காலத்தில் இந்த அம்சம்

எதிர்காலத்தில் இந்த அம்சம்

முழுமையான சோதனைக்கு பிறகு எதிர்காலத்தில் இந்த அம்சத்தை பரந்த பயனர்கள் பயன்படுத்தும் விதத்தில் மாற்றி அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. வெளியாகி உள்ள தகவலின்படி இந்த சேவை எப்படி இயங்க உள்ளது என்பது தெரிவிக்ககப்பட்டுள்ளது.

இன்ஸ்டா வெப்

இன்ஸ்டா வெப்

இனிமேல் இன்ஸ்டா பயனாளர்கள், இன்ஸ்டா வெப் மூலம் மெசேஜ்கள் அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தங்களுக்கு வரும் மெசேஜ்களுக்கு பதிலளிக்கலாம் தங்களின் தேவைக்கு தக்க புதிய குழுவை கூட உருவாக்கலாம். சுயவிவரப் பக்கத்திலிருந்து ஒருவருடன் அரட்டை அடிக்கலாம்.

புகைப்படங்களைப் பகிரலாம்

புகைப்படங்களைப் பகிரலாம்

அவர்களின் தனிப்பட்ட கணினிகளில் இருந்து புகைப்படங்களைப் பகிரலாம் மற்றும் இன்ஸ்டாகிராம் இணையதளத்தின் மூலம் செய்திகளை பகிரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இன்ஸ்டாவில் வலைத்தள சேவையை 2012 இல் மீண்டும் அறிமுகப்படுத்தியது. அப்போது பயனர்கள் தங்களது நியூஸ் ஃபீட் காணும்படி வடிவமைக்கப்பட்டது.

புகைப்படம் வீடியோ படங்களை பார்ப்பது போல் சேவைகள்

புகைப்படம் வீடியோ படங்களை பார்ப்பது போல் சேவைகள்

பல ஆண்டுகளாக அந்த நிறுவனம் தனது வலைத்தளத்தை மறுவடிவமைப்பு செய்ததை போல், புகைப்படம் வீடியோ படங்களை பார்ப்பது போல் சேவைகளில் சில மேம்பாட்டை கொண்டது, இருப்பினும் அந்த பயன்பாட்டை பரவலாக்குவதில் சில சிக்கல்கள் இருந்துள்ளது, இந்த அறிமுகத்தில் பல மாற்றங்கள் வர உள்ளன.

Best Mobiles in India

English summary
Instagram direct messages are coming to the desktop website

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X