Home
Gadgets

வெறும் 1,000 ரூபாய்க்கு குறைவான ஏர் கூலர்கள்.. இனி வெயிலால் கவலை வேண்டாம்.. இதோ பட்டியல்..

தமிழ்நாட்டில் குளிர் காலம் சென்று கோடைக்காலம் தொடங்கியுள்ளது. அதுவும் கடந்த சில நாட்களாகத் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் மக்கள் ஏசி, ஏர் கூலர், மினி ஏர் கூலர் போன்ற சாதனங்களை வாங்கத் தொடங்கிவிட்டனர். அதுவும் மினி ஏர் கூலர் மாடல்கள் தற்போது குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதால் அதிக வரவேற்பு உள்ளது.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது இந்தியாவில் ரூ.1000-க்கு கீழ் கிடைக்கும் சிறந்த மினி ஏர் கூலர் மாடல்கள் உள்ளன. இந்த பதிவில் அந்த கம்மி விலை மினி ஏர் கூலர்களின் ( mini air coolers) பட்டியலை பார்க்கலாம்.

வெறும் 1,000 ரூபாய்க்கு குறைவான ஏர் கூலர்கள்.. இதோ பட்டியல்..

1.MiNi ஏர் கூலர் (MiNi aIr cOoLeR) அமேசான் தளத்தில் ரூ.998 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக யுஎஸ்பி கேபிள் சப்போர்ட் கொண்டுள்ளது. இந்த சாதனம். மேலும் 3 ஸ்பீடு, ஹோம் ஸ்பீட் மோட், கலர் லெட் அண்ட் டைமர் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளுடன் இந்த சாதனம் வெளிவந்தது.

2.BIYALI Double Ended Spray கூலர் ஆனது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.932 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக இந்த சாதனம் பேட்டரி மற்றும் யுஎஸ்பி சப்போர்ட் உடன் வருகிறது. அதேபோல் எல்இடி லைட் ஆதரவு, 3 ஸ்பீடு, லோ நாய்ஸ்(Low noise), ரிமோட் கண்ட்ரோல் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளுடன் இந்த சாதனம் வெளியானது.

3.Etekcity மினி ஏர் கூலர் மாடல் அமேசான் தளத்தில் ரூ.599 விலையில் வாங்க கிடைக்கிறது. அதுவும் 7 கலர் எல்இடி லைட் ஆப்ஷன், 5 Spray மோட், 3 விண்ட் ஸ்பீடு, 60 டிகிரி அட்ஜஸ்ட்மென்ட் போன்ற பல சிறப்பான வசதிகள் இந்த Etekcity மினி ஏர் கூலர் மாடலில் உள்ளன.

4.Oblivion மினி ஏர் கூலர் மாடல் அமேசானில் ரூ.729 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக இந்த ஏர் கூலர் மாடல் ஆனது டபுள் எண்ட் ஸ்ப்ரே சார்ஜிங் ஃபேன், போர்ட்டபிள் ஐஸ் கூலர், 3 விண்ட் ஸ்பீடு, எல்இடி லைட் சப்போர்ட், ரிமோட் கண்ட்ரோல், 270 டிகிரி ரோட்டேஷன் போன்ற பல சிறப்பான வசதிகள் உடன் வெளிவந்துள்ளது.

5.Wazdorf போர்ட்டபிள் மினி ஏர் கூலர் மாடல் அமேசான் தளத்தில் ரூ.599 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக இந்த சாதனத்தை அனைத்து இடங்களிலும் பயன்படுத்த முடியும். மேலும் 7 கலர் லைட் ஆப்ஷன், 3 Spray மோட், 3 விண்ட் ஸ்பீடு, லோவ் நாய்ஸ், 60 டிகிரி அட்ஜஸ்ட்மெண்ட் போன்ற பல சிறப்பான வசதிகள் இந்த சாதனத்தில் உள்ளன.

வெறும் 1,000 ரூபாய்க்கு குறைவான ஏர் கூலர்கள்.. இதோ பட்டியல்..

6. Evaporative ஏர் கூலர் மாடல் அமேசான் தளத்தில் ரூ.999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த சாதனம் ரிச்சார்ஜபிள் பேட்டரி, எல்இடி லைட், ரிமோட் கண்ட்ரோல், 3X மிஸ்டிங் ஜெட்கள் (3X Misting Jets), டூயல் ரொட்டேட் ஃபேன், யுஎஸ்பி சப்போர்ட் போன்ற பல சிறப்பான வசதிகள் உடன் வெளிவந்துள்ளது.

7.Drumstone மினி ஏர் கூலர் மாடல் அமேசான் தளத்தில் ரூ.869 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 7 கலர் எல்இடி லைட் ஆப்ஷன், 3 Spray மோட், 3 விண்ட் ஸ்பீடு, 60 டிகிரி அட்ஜஸ்ட்மென்ட் போன்ற பல சிறப்பான அம்சங்களுடன் Drumstone மினி ஏர் கூல் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Best mini portable air coolers under Rs.1000 in India: Here is the list
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X