கூகுள் பே செயலியைப் பயன்படுத்துகிறீர்களா? அப்போ இந்த மேட்டரை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.!

|

இந்தியா முழுவதும் போன்பே, கூகுள் பே, பேடிஎம் செயலிகளை மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனையை மக்கள் ஆதரிக்கத் துவங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

UPI செயலிகள்

UPI செயலிகள்

மேலும் இந்த செயலிகளின் மூலம் ஒருவருக்கொருவர் பணம் பரிமாற்றம் செய்வது, கடைக்கு சென்று வாங்கும் சிறிய ரக பொருட்களுக்கு ஸகேன் செய்து பணம் வழங்கும் முறை இப்போது அதிகரித்து வருகிறது என்பது தான் உண்மை. இதுதவிர மின்சார கட்டணத்தைக் கூட இந்த UPI செயலிகள் மூலம் செலுத்த முடியும்.

ஈ ஓட்ட போகும் ஏசி கம்பெனிகள்.. பட்ஜெட் விலையில் அறிமுகமான Realme AC.. கரண்ட் பில்லை செம்மயா குறைக்குமாம்!ஈ ஓட்ட போகும் ஏசி கம்பெனிகள்.. பட்ஜெட் விலையில் அறிமுகமான Realme AC.. கரண்ட் பில்லை செம்மயா குறைக்குமாம்!

பேடிஎம் மற்றும் போன்பே

பேடிஎம் மற்றும் போன்பே

அதேபோல் நாம் பொருட்களை வாங்கும் சில கடைகளில் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும்போது ஒரு சிறிய ஸ்பீக்கர்-ஐ பார்த்திருப்போம். அதாவது இவை பேடிஎம் மற்றும் போன்பே ஆகிய நிறுவனங்களின் கருவிகள் (ஸ்பீக்கர்கள்) ஆகும்.

ஆபரை அள்ளி வீசும் அமேசான்: OnePlus ஸ்மார்ட் டிவி இதை விட கம்மி விலையில் கிடைக்காது.! முந்துங்கள்.!ஆபரை அள்ளி வீசும் அமேசான்: OnePlus ஸ்மார்ட் டிவி இதை விட கம்மி விலையில் கிடைக்காது.! முந்துங்கள்.!

வாய்ஸ் மூலம் தெரியப்படுத்தும்..

வாய்ஸ் மூலம் தெரியப்படுத்தும்..

குறிப்பாக இவை நாம் பணம் செலுத்தியதும், நாம் எவ்வளவு பணம் செலுத்தினோம் என்பதைக் கடை உரிமையாளர்களுக்கு வாய்ஸ் மூலம் தெரியப்படுத்தும்.குறிப்பாக இந்த கருவிகள் கடந்த 2020-ம் ஆண்டு முதல் இந்தியச் சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ளது என்றே கூறலாம்.

இது தெரியாம போச்சே.! ஒரே கிளிக் மூலம் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் வீடியோவை டவுன்லோட் செய்யலாம்!இது தெரியாம போச்சே.! ஒரே கிளிக் மூலம் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் வீடியோவை டவுன்லோட் செய்யலாம்!

எளிமையாகத் தெரிந்துகொள்ள முடியும்

எளிமையாகத் தெரிந்துகொள்ள முடியும்

அதேபோல் இந்த கருவிகள் உதவியால் கடை உரிமையாளர்கள் அவர்களின் மொபைல் போனை திறந்து நோட்டிபிகேஷன் பார்க்காமலே அவர்களுடைய வங்கி கணக்கிற்குப் பணம் வந்ததா, இல்லையா என்பது எளிமையாகத் தெரிந்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள் வாட்ச்சால் ஜிம்மிற்குள் அதிரடியாக நுழைந்த 15 ஆயுதம் ஏந்திய போலீஸ்.! அங்கே என்னாச்சு தெரியுமா?ஆப்பிள் வாட்ச்சால் ஜிம்மிற்குள் அதிரடியாக நுழைந்த 15 ஆயுதம் ஏந்திய போலீஸ்.! அங்கே என்னாச்சு தெரியுமா?

கூகுள் பே

கூகுள் பே

இந்நிலையில் ஆன்லைன் பணம் பரிவர்த்தனையில் முன்னணி நிறுவனமாக இருக்கும் கூகுள் பே நிறுவனமும் விரைவில் இதேபோன்ற கருவியை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்தியாவில் ஏற்கனவே சில வணிகர்களிடம் Soundpod கருவியை இலவசமாக வழங்கி கூகுள் நிறுவனம் சோதனை செய்வதாகத் தகவல் வெளிவந்துள்ளது.

 எல்இடி டிஸ்பிளே வசதி

எல்இடி டிஸ்பிளே வசதி

கூகுள் கொண்டு வரும் இந்த கருவியில் எல்இடி டிஸ்பிளே வசதி, பேட்டரி அளவு, நெட்வொர்க் அளவு, manual கண்ட்ரோல் வசதிகள் உள்ளிட்ட சில அசத்தலான வசதிகள் இருக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் QR Code வசதி இருப்பதால் எளிமையாகப் பணம் செலுத்த முடியும். ஆனால் NFC, Tap and Pay போன்றவை இதில் இடம்பெறாது என்று கூறப்படுகிறது.

LinkedIn ஷாக் ரிப்போர்ட்! 88% இந்திய இளைஞர்கள் தானாக வேலையை விட்டு விலக தயார்! அசர வைக்கும் காரணம்.!LinkedIn ஷாக் ரிப்போர்ட்! 88% இந்திய இளைஞர்கள் தானாக வேலையை விட்டு விலக தயார்! அசர வைக்கும் காரணம்.!

 பயனுள்ள வகையில் இருக்கும்

பயனுள்ள வகையில் இருக்கும்

கண்டிப்பாக இந்த புதிய கருவி கூகுள் பே செயலியைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். அதேபோல் கூகுள் பே செயலியில் பல்வேறு புதிய அம்சங்கள் விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Google Pay to bring Paytm-like SoundPad soon: Full Details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X