இனி வாங்குனா ஐபோன் மட்டும்தான்.! உச்சக்கட்ட தள்ளுபடி உடன் iPhone 13, iPhone 14!

|

Flipkart இல் பிளிப்கார்ட் பிக் சேவிங் தின விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த விற்பனையில் சமீபத்தில் அறிமுகமான iPhone 14 மற்றும் இதன் முந்தைய மாடலான iPhone 13 ஆகியவை அதீத தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. நீங்கள் புதிய ஐபோன் வாங்கத் திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும்.

தள்ளுபடி விலையில் ஐபோன்

தள்ளுபடி விலையில் ஐபோன்

பிளிப்கார்ட் தளத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு பிக் சேவிங் தின விற்பனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விற்பனையானது ஜனவரி 20 வரை நடக்கிறது. சமீபத்தில் அறிமுகமான பல 5ஜி போன்களும் அதீத தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. பட்ஜெட் முதல் ப்ரீமியம் ஸ்மார்ட்போன்கள் வரை அனைத்தும் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. அதேபோல் தள்ளுபடி விலையில் ஐபோன் வாங்கத் திட்டமிட்டிருந்தால் இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்.

பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனை

பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனை

iPhone 14 ஆனது Flipkart இல் அதீத தள்ளுபடி விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. ஐபோன் 14 இன் அடிப்படை மாடல் ரூ.79,900 என நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த மாடல் ரூ.66,999 என கிடைக்கிறது. பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனையில் இந்த ஐபோன் 14 ஆனது ரூ.12,901 என தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த தள்ளுபடி 128 ஜிபி வேரியண்ட் மாடலுக்கு மட்டுமானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஐபோன் 13 மாடலை எந்தவித நிபந்தனையும் இல்லாமல் குறைந்த விலையில் வாங்கலாம்.

128 ஜிபி வேரியண்ட் மட்டும்

128 ஜிபி வேரியண்ட் மட்டும்

ஐபோன் 13 இன் 128 ஜிபி வேரியண்ட் மாடல் ஆனது ரூ.69,900 என ஆப்பிளின் அதிகார்ப்பூர்வ தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது பிளிப்கார்ட் இல் ஐபோன் 13 இன் 128 ஜிபி மாடல் விலை ரூ.59,499 என கிடைக்கிறது. அதாவது வாடிக்கையாளர்கள் இந்த ஐபோன் 13 மாடலை ரூ.10,401 என்ற தள்ளுபடி விலையில் வாங்கலாம். கூடுதலாக வங்கி சலுகைகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளும் வழங்கப்படுகிறது.

ஏ15 பயோனிக் சிப்

ஏ15 பயோனிக் சிப்

ஐபோன் 13 இல் 6.1 இன்ச் சூபப்ர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. 12 எம்பி டூயல் ரியர் கேமரா, 12 எம்பி செல்பி கேமரா இதில் பொருத்தப்பட்டிருக்கிறது. ஏ15 பயோனிக் சிப் மூலம் இந்த மாடல் இயக்கப்படுகிறது. நைட்மோட், 4கே டால்பி விஷன் எச்டிஆர் என பல்வேறு ஆதரவைக் கொண்டிருக்கிறது இந்த ஐபோன் மாடலின் கேமரா. இதன் டிஸ்ப்ளே ஆனது சூப்பர் ரெட்டினா எக்ஸ்டிஆர் ஆதரவைக் கொண்டிருக்கிறது. ஐஓஎஸ் 15 மூலம் இந்த ஐபோன் இயக்கப்படுகிறது.

ஐபோன் 13 வாங்கலாமா?

ஐபோன் 13 வாங்கலாமா?

ஐபோன் 14 விலை அதிகமாக இருக்கிறது ஆனால் ஐபோன் 13 விலை பட்ஜெட்டுக்கு ஏற்ப இருக்கிறது என்று நினைத்தால் ஒரு கேள்வி வரும், ஐபோன் 14 அறிமுகமான நிலையில் ஐபோன் 13 வாங்கலாமா என்று. ஐபோன் 13 இல் 6.1 இன்ச் 60 ஹெர்ட்ஸ் ஓஎல்இடி திரையில், 12 எம்பி செல்பி கேமரா மற்றும் ஃபேஸ் ஐடி சென்சார்கள் உள்ளன. இது A15 பயோனிக் சிப் ஆதரவைக் கொண்டிருக்கிறது. மாடலின் பின்புறத்தில் 12MP டூயல் கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.

பட்ஜெட் அடிப்படையில் இதுவே சிறந்த முடிவு

பட்ஜெட் அடிப்படையில் இதுவே சிறந்த முடிவு

இந்த மாடலில் முந்தைய ஐபோன் 13 இல் இருக்கும் அதே ஏ15 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. இதில் பெரிய பேட்டரி மற்றும் கூடுதல் ஜிபியூ கோர் ஆகியவை இருக்கிறது. வடிவமைப்பில் தொடங்கி பெரும்பாலான அம்சங்கள் ஐபோன் 13 போன்றே இருக்கிறது. எனவே செலவுகளின் அடிப்படையில் பார்க்கும் போது ஐபோன் 13 வாங்குவதே சிறந்த தேர்வாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே

சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே

ஐபோன் 13 இல் 6.1 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. 12 எம்பி டூயல் ரியர் கேமரா, 12 எம்பி செல்பி கேமரா இதில் பொருத்தப்பட்டிருக்கிறது. ஏ15 பயோனிக் சிப் மூலம் இந்த மாடல் இயக்கப்படுகிறது. நைட்மோட், 4கே டால்பி விஷன் எச்டிஆர் என பல்வேறு ஆதரவைக் கொண்டிருக்கிறது இந்த ஐபோன் மாடலின் கேமரா. ஐபோன் 14 ஆனது 6.1 இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது.

சிறந்த பேட்டரி ஆயுள்

சிறந்த பேட்டரி ஆயுள்

ஐபோன் 14 சீரிஸ் இல் இதுவரை கண்டிராத சிறந்த பேட்டரி ஆதரவை ப்ளஸ் மாடல் கொண்டிருக்கிறது. ஐபோன் 14 இல் 19 மணிநேரம் வரை வீடியோ பார்க்கலாம். சிறந்த பேட்டரி ஆயுள் வழங்குவதற்கு என இந்த மாடல்களில் ஆப்பிள் கூலிங் சிஸ்டத்தை மேம்படுத்தி இருக்கிறது. பிற பெரும்பாலான அம்சங்கள் இரண்டிலும் ஒரே மாதிரியாகவே இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Flipkart Big Billion Day Sale 2023: Apple iPhone 13, iPhone 14 Available at Huge Discount Price

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X