Home
Gadgets

இனி 4K ஸ்மார்ட் டிவி கதை முடிந்தது.. 200 இன்ச்.. டால்பி ஆடியோ.. 4K ப்ரொஜெக்டர் விலை குறைப்பு.. எந்த மாடல்?

தற்போது பிளிப்கார்ட் தளத்தில் Big Saving Days எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னிணி நிறுவனங்களின் ஸ்மார்ட் 4கே ப்ரொஜெக்டர் மாடல்கள் விலை குறைப்பில் வாங்க கிடைக்கின்றன. அதேபோல் ஜெப்ரானிக்ஸ் (ZEBRONICS) நிறுவனத்தின் 4கே ப்ரொஜெக்டர் ஒன்றும் தற்போது விலை குறைப்பில் வாங்க கிடைக்கிறது.

அதாவது ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிக்சாப்ளே 14 (Zebronics Zeb PixaPlay 14) ப்ரொஜெக்டர் முன்பு ரூ.44,999 விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது பிளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் இந்த சிறப்பு விற்பனையில் ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிக்சாப்ளே 14 ப்ரொஜெக்டர் மாடலின் விலை குறைக்கப்பட்டு ரூ.19,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த சாதனத்தை வாங்கினால் ரூ.2500 தள்ளுபடியும் உள்ளது. எனவே ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிக்சாப்ளே 14 மாடலை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

இனி 4K ஸ்மார்ட் டிவி கதை முடிந்தது.. 4K ப்ரொஜெக்டர் விலை குறைப்பு..

ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிக்சாபிளே 14 ப்ரொஜெக்டர் அம்சங்கள் (Zebronics Zeb PixaPlay 14 Specifications): ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிக்சாபிளே 14 ப்ரொஜெக்டர் மாடலில் 1080p நேட்டிவ் ரெசொலூஷன் மற்றும் 4K சப்போர்ட் ஆதரவும் உள்ளது. எனவே இந்த ஜெப்ரானிக்ஸ் ப்ரொஜெக்டர் மாடலில் துல்லியமான மற்றும் தெளிவான வீடியோக்களை பார்க்க முடியும். மேலும் இந்த சாதனத்தில் 30000 மணி நேர லேம்ப் லைஃப் (30000 Hours Lamp Life) ஆதரவு உள்ளது.

3800 லூமென்ஸ் பிரைட்னஸ் வசதி ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிக்சாபிளே 14 ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளது. ஆகவே இந்த ப்ரொஜெக்டர் மாடல் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

200 இன்ச் புரொஜெக்சன் சைஸ் கொடுக்கிறது ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிக்சாபிளே 14 ப்ரொஜெக்டர் ப்ரொஜெக்டர் . ஆகவே 100 இன்ச் 4கே டிவி போன்ற பெரிய டிவி மாடலை வாங்க அவசியம் இருக்காது. அதாவது இந்த ப்ரொஜெக்டர் மாடல் பெரிய திரை அனுபவத்தைக் கொடுக்கும். குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஜெப்ரானிக்ஸ் நிறுவனம்.

குறிப்பாக எல்க்ட்ரானிக் போகஸ் (Electronic Focus) ஆதரவு கொண்டுள்ளது ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிக்சாபிளே 14 ஸ்மார்ட் எல்இடி ப்ரொஜெக்டர் மாடல். அதேபோல் இந்த ஜெப்ரானிக்ஸ் ப்ரொஜெக்டர் மாடலில் பல்வேறு ஓடிடி ஆப்களை பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சக்திவாய்ந்த குவாட்-கோர் பிராசஸர் (Quad-core processor) வசதியுடன் ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிக்சாபிளே 14 ப்ரொஜெக்டர் மாடல் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். குறிப்பாக மிராகாஸ்ட் (Miracast) ஆதரவுடன் இந்த ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிக்சாபிளே 14 மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.

இனி 4K ஸ்மார்ட் டிவி கதை முடிந்தது.. 4K ப்ரொஜெக்டர் விலை குறைப்பு..

டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட பில்ட்-இன் பவர்ஃபுல் ஸ்பீக்கர்கள் ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிக்சாபிளே 14 ப்ரொஜெக்டர் ஸ்மார்ட் எல்இடி ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளன. எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும். எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஏவி இன், ஆடியோ ஜாக், ஆர்45 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த ஜெப்ரானிக்ஸ் ப்ரொஜெக்டர் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

அதுவும் ரிமோட் ஆதரவு கொண்டுள்ளது ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிக்சாபிளே 14 ப்ரொஜெக்டர் மாடல். அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிக்சாபிளே 14 ப்ரொஜெக்டர் மாடல் கம்மி பட்ஜெட்டில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம். மேலும் ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் இந்த ஆண்டு பல அட்டகாசமான ப்ரொஜெக்டர் மாடல்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Zebronics Zeb PixaPlay 14 price Cut in Flipkart Big Saving Days sale: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X