Home
Gadgets

ஏழை மக்களுக்கு ஏற்ற மினி ஏர் கூலர்.. 360 டிகிரி அட்ஜஸ்ட்மென்ட்.. 7 கலர் LED லைட்.. மலிவு விலை.. இதோ பட்டியல்..

நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக மார்ச் 1 முதல் சூடுபிடிக்க ஆரம்பித்த வெயில் அளவு தற்போது பல இடங்களில் 100 டிகிரியை தாண்டி வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் தற்போது ஏசி, ஏர் கூலர், மினி ஏர் கூலர் போன்ற சாதனங்களை மக்கள் வாங்கத் தொடங்கிவிட்டனர்.

அதேபோல் தற்போது முன்னணி நிறுவனங்களின் மினி ஏர் கூலர் மாடல்கள் (air coolers) தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. இந்த பதிவில் தள்ளுபடி விலையில் கிடைக்கும் மினி ஏர் கூலர் மாடல்களின் பட்டியலை பார்க்கலாம்.

ஏழை மக்களுக்கு ஏற்ற மினி ஏர் கூலர்.. 360 டிகிரி அட்ஜஸ்ட்மென்ட்..

1.Drumstone மினி ஏர் கூலர் மாடலுக்கு அமேசான் தளத்தில் 57 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.1299 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக இந்த சாதனத்தில் எல்இடி லைட் டைமர், 3 Spray மோட், 7 கலர் லைட் ஆப்ஷன் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் உள்ளன. குறிப்பாக இந்த சாதனத்தை அனைத்து இடங்களிலும் பயன்படுத்த முடியும்.

2.SLENPET பெர்சனல் ஏர் கூலர் மாடலக்கு அமேசான் தளத்தில் 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பெர்சனல் ஏர் கூலர் மாடலில் 7 கலர் லைட் ஆப்ஷன், 5 Spray மோட், 3 விண்ட் ஸ்பீடு, லோவ் நாய்ஸ், 60 டிகிரி அட்ஜஸ்ட்மெண்ட் போன்ற பல சிறப்பான வசதிகள் இந்த சாதனத்தில் உள்ளன.

3.Mystic Wrap ஏர் கூலர் மாடலுக்கு பிளிப்கார்ட் தளத்தில் 51 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.732 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 6 இன்ச் ஃபேன், எல்இடி லைட் ஸ்விட்ச், டைமர் பங்க்ஷன் ஸ்விட்ச், 600ML வாட்டர் டேங்க், 60 டிகிரி அட்ஜஸ்ட்மென்ட் உள்ளிட்ட தரமான அம்சங்களுடன் இந்த Mystic Wrap ஏர் கூலர் மாடல் வெளிவந்துள்ளது.

4.GHT ஏர் கூலர் மாடலுக்கு பிளிப்கார்ட் தளத்தில் 48 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.519 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 600ML வாட்டர் டேங்க், எல்இடி லைட் டைமர், 5 Spray மோட், 7 கலர் லைட் ஆப்ஷன், 3 விண்ட் ஸ்பீடு, 60 டிகிரி அட்ஜஸ்ட்மென்ட் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த சாதனத்தில் உள்ளன.

5.Playpulse போர்ட்டபிள் மினி ஏர் கூலர் மாடலுக்கு அமேசான் தளத்தில் 80 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. யுஎஸ்பி பவர், 3 ஸ்பீடு, 360 டிகிரி அட்ஜஸ்ட்மென்ட், 3 Spray மோட், ராபிட் கூலிங், எல்இடி லைட்ஸ் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த சாதனத்தில் உள்ளன.

ஏழை மக்களுக்கு ஏற்ற மினி ஏர் கூலர்.. 360 டிகிரி அட்ஜஸ்ட்மென்ட்..

6.Mini கூலர் மாடலுக்கு அமேசான் தளத்தில் 38 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.799 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது வீடு, அலுவலகம் என அனைத்து இடங்களிலும் பயன்படுத்த முடியம். 7 கலர் எல்இடி லைட் ஆப்ஷன், 3 Spray மோட், 3 விண்ட் ஸ்பீடு, ரிமோட் கண்ட்ரோல் உள்ளிட்ட பல வசதிகள் இந்த சாதனத்தில் உள்ளன.

7.Arctic ஏர் கூலர் மாடலுக்கு அமேசான் தளத்தில் 37 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.1269 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 3 ஸ்பீடு ஃபேன், அட்வான்ஸ் கூலிங் சிஸ்டம், லோ நாய்ஸ், 500 கிராம் எடை உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Affordable mini portable air coolers available in India to beat the summer season: Here is the list
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X