இப்போ இது வேணுமா: டிரம்ப் பதிவிட்ட திரைப்பட மார்பிங் வீடியோ- குவியும் விமர்சனங்கள்!

|

ஹாலிவுட்படமான இன்டிபென்டென்ஸ் டே படத்தில் வரும் அமெரிக்க அதிபர் கதாபாத்திரம் பேசும் காட்சியில் தனது முகம் மார்பிங் செய்து இருப்பது போன்ற வீடியோ காட்சியை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ளார். இதற்கு அந்நாட்டு மக்களிடம் இருந்து பலதரப்பு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா

சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா

கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கியது. இந்த வைரஸ் தற்போது உலகின் 212 நாடுகளை உலுக்கி மனித உயிர்களை காவு வாங்கி வருகிறது. உலகம் முழுவதும் வைரஸ் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 48 லட்சத்தை கடந்துள்ளது.

18 லட்சத்துக்கு 55 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்

18 லட்சத்துக்கு 55 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்

அதேபோல் கொரோனா வைரஸ் தாக்கி சிகிச்சை பெறுபவர்களில் 44,800-க்கும் மேற்பட்டோர் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இருப்பினும் கொரோனா பாதித்தவர்களில் 18 லட்சத்துக்கு 55 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.

இனி நம்ம காலம்., அடிதூள்:சீனா வேணாம் இந்தியாக்கே வரோம்-முதலில் Apple,இப்போ Lava ரூ.800 கோடி முதலீடுஇனி நம்ம காலம்., அடிதூள்:சீனா வேணாம் இந்தியாக்கே வரோம்-முதலில் Apple,இப்போ Lava ரூ.800 கோடி முதலீடு

அமெரிக்காவில் கோரத்தாண்டவம்

அமெரிக்காவில் கோரத்தாண்டவம்

கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து பரவத் தொடங்கினாலும், இதன் தாக்கம் அமெரிக்காவில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. கொரோனா பாதித்தவர்களில் அமெரிக்கா முதலிடமும், ரஷ்யா இரண்டாவது இடமும், ஸ்பெயின் மூன்றாவது இடத்திலும் உள்ளது.

பாதிப்பு எண்ணிக்கை 15 லட்சத்தை நெருங்கியுள்ளது

பாதிப்பு எண்ணிக்கை 15 லட்சத்தை நெருங்கியுள்ளது

அமெரிக்காவில் கோரத்தாண்டவம் ஆடி வரும் கொரோனாவால் அங்கு மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தை நெருங்கி வருகிறது. அதேபோல் கொரோனா தாக்கி அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 90 ஆயிரத்தை கடந்துள்ளது.

ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கை

ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கை

கொரோனாவை கட்டுப்படுத்த அமெரிக்கா ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்படுவர்கள் எண்ணிக்கை குறையத்தொடங்கியுள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் டுவிட்

அமெரிக்க அதிபர் டிரம்ப் டுவிட்

அமெரிக்க அதிபர் டிரம்ப் டுவிட்டர் பதிவு ஒன்று வெளியிட்டிருந்தார். இந்த பதிவு பல்வேறு விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நேரத்தில் இது தேவையா போன்ற கேள்விகளையும் அந்த டுவிட்டர் பதிவுக்கு நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஹாலிவுட்படமான இன்டிபென்டென்ஸ் டே

இந்த டுவிட்டர் வீடியோவில் தனது முகத்தை மார்பிங் செய்து வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவானது ஹாலிவுட்படமான இன்டிபென்டென்ஸ் டே படத்தில் வரும் அமெரிக்க அதிபர் கதாபாத்திரம் பேசுவது போன்று வீடியோ காட்சி ஆகும். இதில்தான் அமெரிக்க அதிபர் டிரம்ப் மார்பிங் செய்து வெளியிட்டுள்ளார்.

ராணுவ வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வீடியோ

ராணுவ வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வீடியோ

இன்டிபென்டென்ஸ் டே, படத்தில் நடித்திருக்கும் பில் புல்மேன், உலகத்தின் மீது ஏலியன்கள் தாக்குதல் நடைபெறும்போது ராணுவ வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் பேசுவார். அந்தக்காட்சிகளுக்கு அமெரிக்க மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தன.

மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த ஏர்டெல்.! அதிரடி சலுகை.! எந்தெந்த திட்டங்களில்?மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த ஏர்டெல்.! அதிரடி சலுகை.! எந்தெந்த திட்டங்களில்?

டுவிட்டரில் பல்வேறு விமர்சனங்கள்

இந்த வீடியோவை மார்பிங் செய்து, இந்த காட்சியில் பில் புல்மேனின் முகத்தில் தன்னுடைய முகம் இருப்பதுபோன்று மாற்றம் செய்து, அதில் தானே ராணுவ வீரர்கள் முன்னால் நின்று பேசுவது போலவும் வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவிற்கு தான் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

Best Mobiles in India

English summary
Donald Trump tweet a morphing video Of Himself As The Independence Day President

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X