அமேசான் மிரளுது.. 34 சதவீத ஆஃபரில் 43 இன்ச் Samsung டிவி.. Q-சிம்பொனி ஆடியோ.. 7 வருட ஓஎஸ்.. எந்த மாடல்?
அமேசான் மெகா டீல் டேஸ் விற்பனையில் (Amazon Mega Deal Days Sale) முன்னணி ஸ்மார்ட் டிவி நிறுவனங்களின் மாடல்கள் தள்ளுபடி விலைக்கு கிடைக்கின்றன. இதில் சாம்சங் 43 இன்ச் கிரிஸ்டல் 4கே விஸ்டா ப்ரோ டிவி (Samsung 43 inch Crystal 4K Vista Pro TV) மாடலுக்கு கம்மி விலையில் வாங்க கிடைக்கிறது.
இப்போது, அமேசான் தளத்தில் சாம்சங் 43 இன்ச் கிரிஸ்டல் 4கே விஸ்டா ப்ரோ அல்ட்ரா எச்டி டிவிக்கு (Samsung 43 inch Crystal 4K Vista Pro Ultra HD TV) 34 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.28,490 விலைக்கு கிடைக்கிறது. மேலும், ரூ.2,000 கூப்பன் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. கூடுதலாக தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.2,000 தள்ளுபடி கிடைக்கிறது.

ஆகவே, ரூ.4,000 விலை கம்மியாக வாங்கி கொள்ளலாம். இப்போது, ரூ.24,240 விலைக்கு இந்த சாம்சங் 43 இன்ச் கிரிஸ்டல் 4கே விஸ்டா ப்ரோ அல்ட்ரா எச்டி டிவியை வாங்கி கொள்ளலாம். 7 வருட ஓஎஸ் அப்டேட்களை கொடுத்து உள்ளது. கியூ-சிம்பானி, ஆப்ஜெக்ட் சவுண்ட் டிராக்கிங் போன்ற பிரீமியம் பீச்சர்களுடன் விற்பனைக்கு கிடைக்கிறது.
சாம்சங் 43 இன்ச் கிரிஸ்டல் 4கே விஸ்டா ப்ரோ அல்ட்ரா எச்டி டிவி அம்சங்கள் (Samsung 43 inch Crystal 4K Vista Pro Ultra HD TV Specifications): கிரிஸ்டல் ப்ராசஸர் 4கே (Crystal Processor 4K) கிடைக்கிறது. சாம்சங் டைசன் ஓஎஸ் (Samsung Tizen OS) கிடைக்கிறது. பில்ட்-இன் அலெக்சா & பிக்ஸ்பை (Built-in Alexa & Bixby) வாய்ஸ் அசிஸ்டன்ட் கிடைக்கிறது.
சாம்சங் டிவி பிளஸ் (Samsung TV Plus), ஸ்மார்ட்திங்க்ஸ் ஹப் (SmartThings Hub), மேட்டர் ஹப் (Matter Hub) மற்றும் ஐஓடி சென்சார் (IoT Sensor) சப்போர்ட் கிடைக்கிறது. ஸ்கிரீன் மிரரிங் மட்டுமல்லாமல், சவுண்ட் மிரரிங் (Sound Mirroring) இந்த சாம்சங் 43 இன்ச் கிரிஸ்டல் 4கே விஸ்டா ப்ரோ அல்ட்ரா எச்டி டிவிக்கு கிடைக்கிறது. ஏர்பிளே (AirPlay) கிடைக்கிறது.
43 இன்ச் எல்இடி (LED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 50Hz ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர்10பிளஸ் (HDR10+), ப்யூர் கலர் (Pur Color) மற்றும் கலர் பூஸ்டர் (Color Booster) கிடைக்கிறது. மேலும், 4கே அப்ஸ்கேலிங் (4K Upscaling), மெகா கான்ட்ராஸ்ட் (Mega Contrast) மற்றும் கான்ட்ராஸ்ட் என்ஹான்ஸர் (Contrast Enhancer) உள்ளது.
இதுபோக எச்எல்ஜி (HLG), யுஎச்டி டிம்மிங் (UHD Dimming) உள்ளது. ஃபிலிம் மோட் (Film Mode), ஃபிலிம் மேக்கர் மோட் (Filmmaker Mode) இந்த சாம்சங் 43 இன்ச் கிரிஸ்டல் 4கே விஸ்டா ப்ரோ அல்ட்ரா எச்டி டிவிக்கு கிடைக்கிறது. 20W சவுண்ட் அவுட்புட் (Sound Output) கொடுத்து உள்ளது. ஆப்ஜெக்ட் டிராக்கிங் சவுண்ட் (Object Tracking Sound) உள்ளது.
மேலும், கியூ-சிம்பொனி (Q-Symphony), ப்ளூடூத் ஆடியோ (Bluetooth Audio) மற்றும் அடாப்டிவ் சவுண்ட் (Adaptive Sound) கிடைக்கிறது. 3 எச்டிஎம்ஐ போர்ட்கள், 2 யுஎஸ்பி போர்ட் மற்றும் ஈதர்நெட் எல்ஏஎன் போர்ட் கிடைக்கிறது. ஆர்எப் மற்றும் ஏவி இன் கிடைக்கிறது. வை-பை 5 (Wi-Fi 5) மற்றும் ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2) கனெக்டிவிட்டிகளையும் கொடுத்து உள்ளது.


Click it and Unblock the Notifications








