ஜியோ, ஏர்டெல் பயனர்களே.! இந்த 16 OnePlus போனில் ஒன்னு இருந்தாலும் போதும்! கொடுத்து வச்சவங்க..

|

2020 ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து OnePlus ஸ்மார்ட்போன்களிலும் ஜியோ மற்றும் ஏர்டெல் 5ஜி சேவையை இயக்க முடியும் என அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல்

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல்

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தங்களின் 5ஜி சேவைகளை வழங்கு வருகின்றன. ஜியோ மற்றும் ஏர்டெல் 5ஜி அணுகல் தற்போது 16 ஒன்பிளஸ் போன்களில் கிடைக்கத் தொடங்கி இருக்கிறது.

5ஜி சேவை

5ஜி சேவை

இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகமான காலம் முதல் வேகமாக அது கிடைக்கும் பகுதிகள் விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமாக இருக்கும் ஜியோ மற்றும் ஏர்டெல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 5ஜி சேவைகளை வழங்குகின்றன. அதேபோல் 5ஜி அணுகலுக்கான அப்டேட்டை ஸ்மார்ட்போன்களுக்கு அந்தந்த ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன.

ஒன்பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன்கள்

ஒன்பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன்கள்

அதன்படி 2020 முதல் தொடங்கப்பட்ட அனைத்து ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கும் 5ஜி ஆதரவு கிடைக்கத் தொடங்கி இருக்கிறது. பெரும்பாலான ஒன்பிளஸ் 5ஜி போன்களில் அதிவேக 5ஜி சேவை இப்போதே பயன்படுத்தத் தொடங்கலாம். ஜியோ மற்றும் ஏர்டெல் 5ஜி சேவைக் கிடைக்கும் பகுதியில் 5ஜி ஆதரவு கொண்ட ஒன்பிளஸ் போன்கள் உடன் இருந்தால் 5ஜி சேவையை அணுகத் தொடங்கலாம்.

விஐ 5ஜி சேவை

விஐ 5ஜி சேவை

2020 ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் ஜியோ மற்றும் ஏர்டெல் 5ஜி சேவையை இயக்க முடியும் என்பதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. அதாவது ஒன்பிளஸ் 8 தொடரில் இருந்து தொடங்கப்பட்ட பெரும்பாலான ஒன்பிளஸ் போன்களில் 5ஜி ஆதரவு இருக்கிறது. ஜியோ மற்றும் ஏர்டெல் மட்டுமில்லை புதுடெல்லியில் Vi 5G இன் சோதனைக் கட்டத்தின் ஒரு பகுதியாக அதன் சாதனங்கள் சோதனை செய்யப்பட்டு வருகிறது. விஐ 5ஜி சேவை கிடைத்த உடன் உங்கள் ஒன்பிளஸ் போனில் அதன் 5ஜி அணுகலையும் பெறலாம்.

16 ஒன்பிளஸ் போன்கள் பட்டியல்

16 ஒன்பிளஸ் போன்கள் பட்டியல்

Oneplus 8

Oneplus 8T

Oneplus 8 Pro

Oneplus 9

Oneplus 9R

Oneplus 9RT

Oneplus 9 Pro

Onplus 10 T

Oneplus 10T

Oneplus 10 Pro

Oneplus Nord

Oneplus Nord 2T

Oneplus Nord 2

Oneplus Nord CE

Oneplus Nord CE 2

Oneplus Ce 2 Lite

ஆக்டிவேட் செய்வது எப்படி?

ஆக்டிவேட் செய்வது எப்படி?

உங்கள் பகுதியில் ஜியோ அல்லது ஏர்டெல் 5ஜி கிடைத்தால் உங்கள் ஒன்பிளஸ் போனில் அதிவேக 5ஜி இணையத்தை பயன்படுத்தலாம். உங்கள் ஸ்மார்ட்போனில் எப்படி 5ஜி ஆதரவை இயக்குவது என பார்க்கலாம்.

ஸ்டெப் 1: உங்கள் ஸ்மார்ட்போனில் 'செட்டிங்ஸ்' பயன்பாட்டைத் திறக்கவும்.

ஸ்டெப் 2: 'மொபைல் நெட்வொர்க்குகள்' என்ற தேர்வுக்குள் செல்லவும்.

ஸ்டெப் 3: இதில் ஜியோ சிம் ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.

ஸ்டெப் 4: இதில் 'விருப்பமான நெட்வொர்க் வகை' தேர்வைக் கிளிக் செய்யவும்.

ஸ்டெப் 5: இதில் 5G நெட்வொர்க் என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்.

Jio True 5G

Jio True 5G

தகுதியான ஒன்பிளஸ் பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போனில் 5ஜி சேவையை பயன்படுத்த முடியும். இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் True 5G சேவை கிடைக்கத் தொடங்கும் என ஜியோ அறிவித்துள்ளது. ஏர்டெல் நிறுவனம் மார்ச் 2024க்குள் ஏர்டெல் 5ஜி ப்ளஸ் சேவையை நாடு முழுவதும் தொடங்கப்படும் என உறுதி செய்திருக்கிறது.

Jio 5G கிடைக்கும் பகுதிகள்

Jio 5G கிடைக்கும் பகுதிகள்

Jio 5G சேவைகள் கிடைக்கும் பகுதிகள் குறித்து பார்க்கையில், அவை

டெல்லி

மும்பை

வாரணாசி

கொல்கத்தா

பெங்களூரு

ஐதராபாத்

சென்னை

நாத்வாரா

புணே

குருகிராம்

நொய்டா

காஜிதாபாத்

ஃபரிதாபாத்

மற்றும் குஜராத்தின் அனைத்து 33 மாவட்ட தலைமையகங்களிலும் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Do you have one of these 16 OnePlus phones? You can start Jio, Airtel 5G service now

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X