அவ்ளோ பெரிய தில்லாலங்கடியா நீ..?!

|

முதல் பாதியில.. போலீஸ்காரனை விட திருடன் 'புத்திசாலி'யாக இருக்கலாம். ஆனா மவனே கிளைமாக்ஸ்ல போலீஸ் தான் 'கெத்து காட்டும்" என்பதற்கு மற்றும் ஒரு எடுத்துக்காட்டு..!

அவ்ளோ பெரிய தில்லாலங்கடியா நீ..?!

அமேசான் ஊழியரான 21 வயது நிரம்பிய பிரமோட் பாம்லே, மிகவும் 'தெளிவாக' செயல்பட்டு, தனக்கு தானே 'குக்கர்' ஒன்றை ஆர்டர் செய்து, அதற்குள் இவரே ஐபோன்களை வைத்து பார்சல் செய்து, தனக்கு தானே கொரியர் செய்ய 'மாஸ்டர் பிளான்' செய்துள்ளார்..!

அவ்ளோ பெரிய தில்லாலங்கடியா நீ..?!

திட்டமிட்டபடி ஆர்டர் நம்பரை பயன்படுத்தி, செயல்படுத்தியும் உள்ளார். இதுபோல் ஒரு திருட்டு அமேசான் கிடங்கில் நடக்கிறது என்பதை 'எப்படியோ' அறிந்த போலீசார் விசாரணை நடத்தி இவரை கைதி செய்துள்ளனர்..!

அவ்ளோ பெரிய தில்லாலங்கடியா நீ..?!

ஆர்டர்களை 'பேக்' செய்யும் பணியாளரான பிரமோட், பல பொய்யான பெயர்களில் ஐபோன், ஐபேட், கேமிராக்கள் போன்ற பல பொருட்க்களை 'காலி' செய்துள்ளாராம், எடை போடும் இடத்தில் சிக்கி கொள்ள கூடாது என்பதற்காக, ஆர்டர் செய்த பொருளின் அதே அளவில் திருடும் பொருளின் எடையும் இருக்கும்படி பார்த்துக் கொள்வாரம்..!

எவ்ளோ பெரிய கேவலம் தெரியுமா? - ஆன்லைன் ஷாப்பிங்..!

பெரிய தில்லாலங்கடி தான், இருந்தாலும் நம்ம போலீஸ் அத விட பெரிய 'கில்லாலங்கடிகள்' ஆச்சே.!

Best Mobiles in India

Read more about:
English summary
Amazon Staff Orders Cooker, Stuffs It With iPhones & Delivers It To Himself.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X