நோக்கியா லூமியா 630 மொபைலில் உள்ளது இவைதான்...!

Posted By:

இன்றைக்கு மொபைல் உலகில் நோக்கியா தான் தவறவிட்ட இடத்தை மீண்டும் பெற வேண்டும் என்று கடுமையாக முயன்று வருகின்றது.

அதுவும் நோக்கியாவை மைக்ரோசாப்ட் வாங்கிய பிறகு அதற்கான முயற்சிகள் இன்னும் அதிகமாகவே உள்ளது எனலாம்.

அந்தவகையில் நோக்கியா தற்போது புதிதாத மொபைல் ஒன்றை வெளியிட்டுள்ளது அதன் பெயர் நோக்கியா லூமியா 630 ஆகும் இதோ அந்த மொபைலை பற்றி சில.

4.5 இன்ச்சில் வெளியாகிவுள்ள இந்த மொபைலில் விண்டோஸ் 8.1 ஆப்ரேட்டிங் சிஸ்டம் உள்ளது.

8GB க்கு இன்பில்ட் மெமரி மற்றும் 512MB க்கு ரேம் ஆகியவற்றுடன் இந்த மொபைல் சந்தையில் நமக்கு கிடைக்கின்றது.

மேலும் இதில் 5MP க்கு கேமரா உள்ளது இந்த மொபைலுக்கு பிரன்ட் கேமரா இல்லை என்பது ஒரு மைனஸ் ஆகும்.

1930mAh பேட்டரி திறனுடன் இந்த மொபைல் வெளிவருகின்றது இந்த மொபைலின் விலை ரூ.9,479 ஆகும் இதோ இந்த மொபைலின் வீடியோ...

<center><iframe width="100%" height="390" src="//www.youtube.com/embed/igYcIMgHgV8" frameborder="0" allowfullscreen></iframe></center>

English summary
this is the article about the nokia lumia 630 mobile full specifications and review
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot