ரெடியா இருங்க.. OnePlus 11R போனின் வெளியீடு குறித்து புதிய அப்டேட்: ஆன்லைனில் கசிந்த புகைப்படம்.!

|

ஒன்பிளஸ் நிறுவனம் சமீபத்தில் தான் ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. குறிப்பாக இந்த போனுக்கு அதிக வரவேற்பு இருந்தது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் ஒன்பிளஸ் 11ஆர் எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது ஒன்பிளஸ் நிறுவனம். தற்போது இந்த ஒன்பிளஸ் 11ஆர் போனின் அறிமுகம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

 ஒன்பிளஸ் 11ஆர்

ஒன்பிளஸ் 11ஆர்

அதாவது வரும் ஏப்ரல் மாதம் இந்த ஒன்பிளஸ் 11ஆர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக ஒன்பிளஸ் 11ஆர் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் புகைப்படங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. இப்போது இந்த போன் சார்ந்த தகவலைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

WhastApp-ல் புதிய ஷார்ட்கட் வசதி.. இனி மெசேஜை ஓப்பன் பண்ணாமலேயே WhastApp-ல் புதிய ஷார்ட்கட் வசதி.. இனி மெசேஜை ஓப்பன் பண்ணாமலேயே "அந்த" வேலையை செய்யலாம்!

curved AMOLED டிஸ்பிளே வசதி

curved AMOLED டிஸ்பிளே வசதி

இந்த ஒன்பிளஸ் 11ஆர் ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் curved AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவரும். பின்பு இந்த போன் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2772×1240 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

உங்க காட்டில் மழை தான்: குஷியின் உச்சியில் Nothing Phone (1) யூஸர்கள்!- விழித்துக் கொள்ளுங்கள்.!உங்க காட்டில் மழை தான்: குஷியின் உச்சியில் Nothing Phone (1) யூஸர்கள்!- விழித்துக் கொள்ளுங்கள்.!

ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1

ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1

ஒன்பிளஸ் 11ஆர் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். குறிப்பாக இந்த சிப்செட் சிறந்த செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த ஒன்பிளஸ் போன் OxygenOS 13.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும்.

365 நாட்கள் வேலிடிட்டி உடன் எக்கச்சக்க சலுகைகளை வழங்கும் BSNL ப்ரீபெய்ட் திட்டங்கள்: இதோ பட்டியல்.!365 நாட்கள் வேலிடிட்டி உடன் எக்கச்சக்க சலுகைகளை வழங்கும் BSNL ப்ரீபெய்ட் திட்டங்கள்: இதோ பட்டியல்.!

12எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ்

12எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ்

ஒன்பிளஸ் 11ஆர் ஸ்மார்ட்போன் ஆனது 50எம்பி பிரைமரி கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அருமையாகப் புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் அறிமுகமாகும்.

இனி டிவி ரிமோட்-க்கு பேட்டரி மாற்ற வேண்டிய வேலை இருக்காது போலயே: Self Charging செய்துகொள்ளும் புதிய ரிமோட்!இனி டிவி ரிமோட்-க்கு பேட்டரி மாற்ற வேண்டிய வேலை இருக்காது போலயே: Self Charging செய்துகொள்ளும் புதிய ரிமோட்!

 IR பிளாஸ்டர்

IR பிளாஸ்டர்

ஒன்பிளஸ் 11ஆர் ஸ்மார்ட்போன் 8ஜிபி/16ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது. பின்பு இந்த புதிய போனில் IR பிளாஸ்டர் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படும் எனத் தெரிகிறது. அதேபோல் இந்த போன் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு கொண்டுவரும்.

புது போன் தேடுறீங்களா? இந்த 5 போன்களையும் கண்ணை மூடிட்டு வாங்கலாம்! ஏன் என்பதற்கான காரணங்கள் இதோ!புது போன் தேடுறீங்களா? இந்த 5 போன்களையும் கண்ணை மூடிட்டு வாங்கலாம்! ஏன் என்பதற்கான காரணங்கள் இதோ!

 5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

ஒன்பிளஸ் 11ஆர் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 100 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த போன் அறிமுகமாகும்.

பிரபல நிறுவனத்தின் 43-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு ரூ.19,010 தள்ளுபடி வழங்கி அதிரடி காட்டிய Amazon: முந்துங்கள்.!பிரபல நிறுவனத்தின் 43-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு ரூ.19,010 தள்ளுபடி வழங்கி அதிரடி காட்டிய Amazon: முந்துங்கள்.!

5ஜி ஆதரவு..

5ஜி ஆதரவு..

5ஜி ஆதரவு, வைஃபை, ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளுடன் இந்த ஒன்பிளஸ் 11ஆர் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
new update on the launch of the OnePlus 11R smartphone: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X