Home
Deal of the day

NO பேங்க் கார்டு.. NO எக்ஸ்சேன்ஜ்.. சர்ர்னு ரூ.4000 குறைஞ்ச லேட்டஸ்ட் OnePlus 5ஜி போன் விலை!

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்தின் ஒன்பிளஸ் 15 சீரீஸின் கீழ் ஒன்பிளஸ் 15 மற்றும் ஒன்பிளஸ் 15ஆர் மாடல்கள் ஏற்கனவே அறிமுகமாகிவிட்ட நிலையில், இதே சீரீஸின் கீழ் புதிய ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போன் ஆனது இம்மாத இறுதிக்குள் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறையை போலவே இந்தாண்டும் சீனவில் ஒன்பிளஸ் 15டி ஆக அறிமுகமாகும் மாடல் இங்கே ஒன்பிளஸ் 15எஸ் ஆக அறிமுகம் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்பிளஸ் 15டி / ஒன்பிளஸ் 15எஸ் ஸ்மார்ட்போன் குறித்த பல லீக்ஸ் ஏற்கனவே வெளியாகிவிட்ட நிலையில், இதற்கு முன்னதாக அறிமுகமான ஒன்பிளஸ் 13எஸ் (OnePlus 13s) ஸ்மார்ட்போனின் விலை திடீரென குறைக்கப்பட்டுள்ளது. நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.54,999 க்கு அறிமுகமானது.

சர்ர்னு ரூ.4000 குறைஞ்ச லேட்டஸ்ட் OnePlus 5ஜி போன் விலை!

ஆனால் தற்போது, பிரபல இகாமர்ஸ் வலைத்தளம் ஆன அமேசான் இந்தியா வழியாக நேரடியாக ரூ.4000 விலை குறைப்பை பெற்று ரூ.50,999 க்கு வாங்க கிடைக்கிறது. இந்த விலையின் கீழ் ஒன்பிளஸ் 13எஸ் மாடலை வாங்க உங்களுக்கு எந்த பேங்க் கார்டும் அல்லது எக்ஸ்சேன்ஜ் சலுகையும் தேவைப்படாது. இது அமேசானின் நேரடி தள்ளுபடி விலை ஆகும்.

ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.32-இன்ச் 1.5கே (1216 × 2640 பிக்சல்ஸ்) LTPO ProXDR டிஸ்பிளே
- 120Hz வரை ரெஃப்ரெஷ் ரேட்
- 1600 நிட்ஸ் வரை பீக் ப்ரைட்னஸ்
- 2,160Hz PWM டிம்மிங் ரேட்
- Aqua Touch 2.0 தொழில்நுட்பம்
- க்ளோவ் மோட் (இது பயனர்கள் ஈரமான அல்லது கையுறை அணிந்த கைகளால் ஸ்மார்ட்போனை இயக்க உதவும்)

- 12ஜிபி LPDDR5X ரேம்
- 512GB வரை UFS 4.0 ஸ்டோரேஜ்
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
- ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான OxygenOS 15 ஓஎஸ்

-டூயல் ரியர் கேமரா செட்டப்
- எப் /1.8 அபெர்க்ஷர் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவுடன் 50-மெகாபிக்சல் சோனி LYT-700 ப்ரைமரி சென்சார்
- எப்/2.0 அபெர்க்ஷர், 2x ஆப்டிகல் ஜூம் மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (EIS) ஆதரவுடன் 50-மெகாபிக்சல் S5KJN5 டெலிஃபோட்டோ ஷூட்டர்
- 32 மெகாபிக்சல் செல்பீ சென்சார் (எப் /2.0, EIS ஆதரவு)

- 5850mAh பேட்டரி
- 80W SuperVOOC சார்ஜிங் ஆதரவு
- இன்-டிஸ்ப்ளே ஆப்டிகல் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 5ஜி, 4ஜி, வைஃபை 7, ப்ளூடூத் 6.0, NavIC உடன் கூடிய GPS, NFC மற்றும் USB Type-C போர்ட்
- அளவீட்டில் 150.8×71.7×8.2மிமீ
-எடையில் 185 கிராம்

ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனில் கஸ்டமைஸ் செய்யக்கூடிய பிளஸ் கீ உள்ளது: இதை நீண்ட நேரம் அழுத்துவதன் மூலம் ரிங், வைப்ரேட் மற்றும் சைலண்ட் மோடுகளுக்கு இடையில் மாறலாம். கேமராவை திறப்பது, ஸ்க்ரீனில் உள்ள டெக்ஸ்ட்-ஐ மொழிபெயர்ப்பது அல்லது ஃப்ளாஷ்லைட்டை இயக்குவது போன்ற குவிக் அக்சஸ்-களுக்கும் இதை கஸ்டமைஸ் செய்யலாம். இதைக்கொண்டு AI Plus Mind Space-ஐயும் தொடங்க முடியும்.

ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனில் உள்ள மைண்ட் ஸ்பேஸ்-ஐ பயன்படுத்தி கட்டுரைகள், புகைப்படங்கள், சாட்கள் மற்றும் அட்டவணைகள் போன்ற தகவல்களை ஒரே இடத்தில் சேமித்து, அவற்றை எளிதாக நேவிகேட் செய்யலாம். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் AI Detail Boost, AI Unblur, AI Reflection Eraser, AI Reframe மற்றும் பல ஏஐ-ஆதரவு இமேஜிங் டூல்களும் உள்ளன. AI Translation, AI VoiceScribe, AI Call Assistant, AI Search, அத்துடன் Google இன் சர்க்கிள் டூ சேர்ச் அம்சம் மற்றும் கூகுள் ஜெமினி போன்ற ஏஐ அம்சங்களுக்கான ஆதரவும் இதில் உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 13s Rs 4000 Price Cut in Amazon India Ahead OnePlus 15T AKA OnePlus 15s Launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X