எளிதாக தமிழில் டைப் செய்வதற்கு ஒரு அருமையான கீபோர்டு.!

கூகுள் நிறுவனம் உருவாக்கிய ஒரு கீபோர்டு மட்டுமே இந்தியாவில் பல்வேறு மக்கள் அதிகளவில் உபயோகம் செய்கின்றனர்என்பது குறிப்பிடத்தக்கதது.

|

இப்போது வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள் அனைத்தும் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. குறிப்பாக கூகுள் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு சார்ந்த பல தொழில்நுட்பங்களை பயன்பாட்டிற்க்கு கொண்டுவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மொபைல் சாதனங்களில் டைப் செயவதற்கு வசதியாக பல்வேறு செயலிகள் கிடைக்கிறது.

வாட்ஸ்ஆப்பில் தமிழில் டைப் செய்வது எப்படி.? (எளிய வழிமுறைகள்)வாட்ஸ்ஆப்பில் தமிழில் டைப் செய்வது எப்படி.? (எளிய வழிமுறைகள்)

ஆனால் கூகுள் நிறுவனம் உருவாக்கிய ஒரு கீபோர்டு மட்டுமே இந்தியாவில் பல்வேறு மக்கள் அதிகளவில் உபயோகம் செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதது. மேலும் கூகுள் நிறுவனம் உருவாக்கியுள்ள அந்த கீபோர்டு பெயர் என்னவென்றால்Google Indic Keyboard எனக் கூறப்படுகிறது. மேலும் இந்த கீபோர்டு உபயோகப்படுத்தும் வழிமுறை மற்றும் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

Google Indic Keyboard:

Google Indic Keyboard:

Google Indic Keyboard பொறுத்தவரை கண்டிப்பாக அனைத்து மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் உள்ளது, அதன்பின்பு தமிழ், ஆங்கிலம் மற்றும் பல்வேறு மொழிகளை எளிமையாக டைப் செய்வதற்கு இந்த ஆப் வசதியைப் பயன்படுத்த முடியும்.

வழிமுறை-1:

வழிமுறை-1:

முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் பிளே ஸ்டோர் வழியாக Google Indic Keyboard செயலியை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்தல் வேண்டும்.

 வழிமுறை-2:

வழிமுறை-2:

அடுத்து Google Indic Keyboard செயலியில் உள்ள செட்டிங்ஸ் பகுதியில் இருக்கும் எனேபிள் இன் செட்டிங்ஸ்" (Enable in settings) என்ற பொத்தானைத் தட்டவும். மேலும் அந்த செயலியில் கீபோர்டு ஸ்டைல் தேர்வுசெய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

வழிமுறை-3:

வழிமுறை-3:

பின்பு Google Indic Keyboard செயலியில் inpரவ எனும் விருப்பத்தை கிளிக் செய்யவேண்டும், மேலும் அந்தபகுதியில் உங்களுக்கு விருப்பமான மொழியை (தமிழ்-ஆங்கிலம்) தேர்வு செய்ய முடியும்.

வழிமுறை-4

வழிமுறை-4

அதன்பின்பு மிக எளிமையாக டைப் செய்து இந்த செயலியைப் பயன்படுத்த முடியும், குறிப்பாக இவற்றை உபயோகப்படுத்த மிகவும் எளிமையாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
Google Indic Keyboard reaches 100 million downloads, despite being eclipsed by Gboard; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X