Home
Mobile

மிரண்டுபோன மார்க்கெட்.. 7000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. வருகிறது புதிய ரியல்மி 5ஜி போன்.. எந்த மாடல்?

ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி சி100 5ஜி (Realme C100 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் ஐரோப்பிய நாடுகளில் விரைவில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு வர உள்ளது. இந்நிலையில் விற்பனைக்கு வரும் முன்பு இந்த போனின் முழு விவரக்குறிப்புகள் மற்றும் விலை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

ரியல்மி சி100 5ஜி அம்சங்கள் (Realme C100 5G Specifications): 6.8-இன்ச் எல்சிடி டிஸ்பிளே கொண்டுள்ளது புதிய ரியல்மி சி100 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 720x1,570 பிக்சல்ஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate)மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே இருப்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

மிரண்டுபோன மார்க்கெட்.. வருகிறது புதிய ரியல்மி 5ஜி போன்.. எந்த மாடல்?

மீடியாடெக் டைமன்சிட்டி 6300 5ஜி சிப்செட் (MediaTek Dimensity 6300 chipset) வசதி இந்த ரியல்மி சி100 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபுயு (ARM Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த போனில் உள்ளது.

4ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி வசதியும் இந்த ரியல்மி சி100 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.

50எம்பி ரியர் கேமராவைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி சி100 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

MIL-810H இராணுவ தர சான்றிதழ் பெற்றுள்ளது ரியல்மி சி100 5ஜி ஸ்மார்ட்போன். சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor) வசதி இந்த போனில் உள்ளது. லைட் சென்சார், ப்ராக்ஸிமிட்டி சென்சார், கைரோஸ்கோப் சென்சார் உள்ளிட்ட பல சென்சார் வசதிகள் உள்ளன.

IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) வசதி இந்த ரியல்மி சி100 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் எடை 212 கிராம் ஆகும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

7000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது புதிய ரியல்மி சி100 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. 5ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

ஐரோப்பாவில் ரியல்மி சி100 5ஜி ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை EUR 237 (இந்திய மதிப்பில் ரூ.25,000). மேலும் இந்த ரியல்மி ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்குக் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme C100 5G price and specifications revealed: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X