மிகவும் எதிர்பார்த்த FAU-G கேம் கூகுள் பிளே ஸ்டோருக்கு வந்தது.! முன்பதிவு செய்ய கிடைக்கும்.!

|

மிகவும் அதிகம் எதிர்பார்கப்பட்ட FAU-G மொபைல் கேம் ஆனது கூகுள் பிளே ஸ்டோருக்கு வந்துள்ளது. குறிப்பாக இந்த கேம் இன்னும் தொடங்கவில்லை என்றாலும் கூட பல தாமதங்கள் மற்றும் வெளியீட்டு தேதிகளை மாற்றிய பின்னர், இப்போது பதிவு செய்வதற்கு கூகுள் பிளே ஸ்டோரில் வைக்கப்பட்டுள்ளது.

வெளிவந்த தகவலின்படி இந்த கேமின்

வெளிவந்த தகவலின்படி இந்த கேமின் டெவலப்பர்கள் இதை ஆண்ட்ராய்டுடன் கட்டுப்படுத்துவது போல் தெரிகிறது. காரணம்
என்னவென்றால் இந்த புதிய மொபைல் கேம் ஆனது இன்னமும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் முன் பதிவுகளுக்கு தோன்றவில்லை.

செய்யப்பட்டு

மேலும் அண்மையில் தடை செய்யப்பட்டு மறுபெயரின் கீழ் இந்தியாவிற்குள் மீண்டும் வரும் பப்ஜி மொபைல் இந்தியா கேமை FAU-G எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம். ஆனாலும் FAU-G கேம் ஆனது PUBG-க்கு வெறுமனே ஒரு இந்திய மாற்றீட்டாக மட்டுமில்லாமல், ஆயுதப்படைகளின் பங்களிப்பை எடுத்துக்காட்டுகின்ற, ஒரு தேசபக்தி கேம் ஆக பெரிதும் ஊக்குவிக்கப்படுகிறது.

அம்பானி வீடு: 600 ஊழியர்கள், 3 ஹெலிகாப்டர், 168 கார் பார்க்கிங்- அன்டிலியாவின் வியப்பூட்டும் தகவல்கள்!அம்பானி வீடு: 600 ஊழியர்கள், 3 ஹெலிகாப்டர், 168 கார் பார்க்கிங்- அன்டிலியாவின் வியப்பூட்டும் தகவல்கள்!

வேண்டும் என்றால்,பப்ஜி

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால்,பப்ஜி மொபைல் கேம் ஆனது கடந்த செப்டம்பர் மாதம் 117 பிற சீன பயன்படுகளுடன் தடைசெய்யப்பட்டது.

என்னவென்றால், Fearle

மீண்டும் குறிப்பிடுவது என்னவென்றால், Fearless and United Guards என்பதின் சுருக்கமான FAU-G இப்போது முன் பதிவுக்காக கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது. மேலும் முன்பே பதிவுசெய்த பயனர்கள், குறிப்பிட்ட கேம் ஆனது பதிவிறக்கம் செய்யத் தயாராக இருக்கிறது என்பதை அவர்களுக்குத் தெரிவிக்கும் ஒரு புஷ் நோட்டிபிக்கேஷனைப் பெறுவார்கள். தகுதியான ஸ்மார்ட்போன்கள் கேமை தானாகவே பதிவிறக்கம் செய்து நிறுவும்.

திவிறக்கத்தின் அளவு மற்று

ஆனால் இதுவரை பதிவிறக்கத்தின் அளவு மற்றும் வெர்ஷன் பற்றிய பிற விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இருந்தபோதிலும் வெளியான பட்டியல் கதைக்களம் மற்றும் விளையாட்டை பற்றிய ஒரு சுருக்கத்தை கொடுக்கிறது.

 இந்த கேம்

அண்மையில் வெளிவந்த தகவலின்படி, இந்த கேம் இந்தியா மற்றும் சீனப் படைகளுக்கிடையே கால்வான் பள்ளத்தாக்குLine of Actual Control (எல்ஏசி) உடன் பின்பற்றும் ஒரு லெவல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கேம் டிஸ்க்ரிப்ஷன் ஆனது முழு கேமும் இந்திய வீரர்களை மையமாகக் கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

அதேபோல் கதாபாத்திரங்கள் FAU-G கமாண்டோஸ் என்று அழைக்கப்படுவார்கள், இது ஆபத்தான பிரதேசத்தில் ரோந்துசெல்லும் இந்திய வீரர்களின் உயரடுக்கு குழுவாகும்.

நடிகர் அக்ஷய்

மிகவும் பிரபலமான பாலிவுடன் நடிகர் அக்‌ஷய் குமார் உடன் இணைந்து பெங்களூரைச் சேர்ந்த என் கோர் கேம்ஸ் நிறுவனத்தால் இந்த FAU-G கேம் உருவாக்கப்பட்டது. முதல் டீஸர் கடந்த அக்டோபர் 25 அன்று நேரலைக்கு வந்தது. இந்த கேமின் வெளியீடு அதே மாதத்தில் திட்டமிடப்பட்தாக கூறப்படுகிறது. ஆனால் அது நடக்கவில்லை.

 நவம்பர் மாதத்தில் இதன்

பின்பு டெவரப்பர்கள் நவம்பர் மாதத்தில் இதன் வெளியீட்டை அறிவித்தனர், இது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பப்ஜி மொபைல் கேம் உடன் நேரடியாக மோதும என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த இரணடு கேம்களும் பல காரணங்களுக்காக தாமதங்களை எதிர்கொண்டாலும் கூட, அவ்வப்போது விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று டீஸ் செய்வதை நிறுத்திக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
The most anticipated FAU-G game has hit the Google Play Store! Available for booking.!: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X