மலிவு விலையில் சாம்சங் அறிமுகப்படுத்தும் லெவல் ஏஎன்சி இயர்போன்கள்.!

Written By:

சாம்சங் நிறுவனம் அதிநவீன தொழில்நுட்பங்கள் கொண்ட இயர்போன்களை தற்சமயம் அறிமுகம் செய்துள்ளது, மிகவும் மலிவு விலையில் இந்த ஏஎன்சி தொழில்நுட்பம் கொண்ட இந்த இயர்போன்கள் இந்தியாவில் அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளது.

மலிவு விலையில் சாம்சங் அறிமுகப்படுத்தும் லெவல் ஏஎன்சி இயர்போன்கள்.!

சாம்சங் இப்போது அறிமுகம் செய்த லெவல் இன்-இயர் (EO-IG930) இயர்போன்கள் பொறுத்தவரை ஆக்டிவ் நாய்ஸ் கான்செலேஷன் தொழில்நுட்ப வசதி கொண்டுள்ளது, சிறந்த ஒலியை கொடுக்கு திறமைக் கொண்டுள்ளது இந்த இயர்போன்கள்.

லெவல் ஏஎன்சி இயர்போன்கள் பொறுத்தவரை அனைத்து விற்பனை மையங்களிலும் கிடைக்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு பல்வேறு அம்சங்கள் கொண்டுள்ளது இந்த லெவல் ஏஎன்சி இயர்போன்கள்.

இந்த லெவல் ஏஎன்சி இயர்போன்கள் பொதுவாக கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவற்றில் ஒலியின் தரத்தை குறைக்காமல் வெளிப்புற சத்தத்தை கேட்க முடியும்.

லெவல் ஏஎன்சி இயர்போன்கள் மெட்டல் மற்றும் பாலிகார்போனேட் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு இவற்றில் டாக் இன் மோட் வசதி இடம்பெற்றுள்ளது.

மலிவு விலையில் சாம்சங் அறிமுகப்படுத்தும் லெவல் ஏஎன்சி இயர்போன்கள்.!

புதிய இயர்போன் பட்டன் கொண்ட இன்-லைன் ரிமோட் வழங்கப்பட்டிருப்பதால் அழைப்புகளை ஏற்கவும், ஒலியை கட்டுப்படுத்தவும் முடியும். மேலும் இவை வெளிப்புற சத்தத்தை 20 dB அளவு குறைக்கும் திறனைக் கொண்டுள்ளது.

புதிய லெவல் ஏஎன்சி இயர்போன் மாடல் பொறுத்தவரை 10மணி நேரம் தொடர்ந்து இயங்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவற்றில் ஹைப்ரிட் கேனால் இயர்டிப்ஸ் வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த சாம்சங் லெவல் ஏஎன்சி இயர்போன் விலைப் பொறுத்தவரை ரூ.3,799-ஆக உள்ளது.English summary
Samsung Level In ANC Earphones Launched in India Price Features; Read more about this in Tamil GizBot
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot