For Quick Alerts
For Daily Alerts
Just In
- 4 hrs ago அடிச்சான் பாரு ஆப்பிள்.. iPhone 15 மீது அதிரடி சலுகை.. ஸ்ட்ரைட்டா ரூ.10,000 விலை குறைப்பு.. உடனே வாங்குங்க..
- 6 hrs ago OnePlus TV வச்சி இருப்பவர்களின் தலையில் இடி.. வாரண்டிக்கு வேட்டு.. கடை க்ளோஸ்.. புதுசாவும் வாங்க வேண்டாம்!
- 8 hrs ago 1 மாசம் கூட இல்ல.. இப்போ வந்து சொல்றீங்க.. Voter ID-ஐ ஆதார் கார்டு உடன் இணைப்பது கட்டாயமா.. இல்லையா?
- 9 hrs ago அதிரவிடும் விலை.. 512ஜிபி மெமரி.. 50எம்பி கேமரா.. 125W சார்ஜிங்.. pOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
Don't Miss
- News ஸ்டாலினுக்குத்தான் தோல்வி பயம்! பாஜக பலத்தை மல்லிகார்ஜுன கார்கேவிடம் கேளுங்க.. வானதி அட்டாக்
- Movies ஜப்பானில் திரையிடப்பட்ட ஆர்ஆர்ஆர்.. ராஜமௌலி நெகிழ்ந்துபோய் என்ன சொல்லிருக்காரு பாருங்க
- Lifestyle இந்திய பெண்களிடையே வேகமாக அதிகரித்து வரும் புற்றுநோய்... இந்த 5 விஷயங்களை பண்ணுனா ஆபத்து குறையும்...!
- Sports கோடி ரூபாய் கொடுத்தாலும் வேண்டாம்.. சிஎஸ்கேக்கு தலைவலியை ஏற்படுத்திய மோயின் அலி, முஸ்தபிசுர்
- Education ஃபயர்மேன் பணியிடத்தில் வேலை செய்ய அழைக்கிறது கடற்படை...!!
- Travel தென் தமிழகத்தின் சொர்க்கத்துக்கு ‘விசிட்’ பண்ண மறக்காதீங்க...!
- Finance உலகின் மிகப்பெரிய ஆன்மிக தலமாக உருவெடுக்கும் அயோத்தி.. சொல்வது யார் தெரியுமா..?
- Automobiles குறைந்த விலையில் மைலேஜை வாரி வழங்கும் 6 சிஎன்ஜி கார்கள்!! மாருதி கார் தான் நிறைய இருக்கு!
விரைவில் தீப்பிடிக்காத லித்தியம் அயன் பேட்டரிகள் வெளியாகின்றன.!
பேட்டரிகளை பாதுகாப்பானதாக மாற்ற, சில ஆராய்ச்சியாளர்கள் வெடிக்காத, திடமான எலெக்ட்ரோலைட்களை பயன்படுத்துகின்றனர்.
News
lekhaka-Meganathan S
By Meganathan S
|
நுகர்வோர் மின்சாதனங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் பாதுகாப்பான லித்தியம்-அயன் பேட்டரிகளை தீப்பிடிக்காத வகையில் உருவாக்க நினைத்திருந்த நிலையில், ஆராய்ச்சி குழுவினர் குறைந்த விலையில் செயல்படக்கூடிய தீப்பிடிக்காத பேட்டரிகளை உருவாக்கியுள்ளனர்.
ஒரு லித்தியம்-அயன் பேட்டரியில், மெல்லிய பிளாஸ்டிக் இரண்டு எலெக்டிரோடுகளையும் பிரிக்கும். பேட்டரி பாழாகி இருந்தால், பிளாஸ்டிக் தடுப்பான் பாதிக்கப்பட்டு எலெக்டிரோடுகளை ஒன்றிணைய காரணமாகின்றன, இவை பேட்டரியின் திரவு எலெக்ட்ரோலைட் தீப்பிடிக்க வைக்கின்றன என்று கேப்ரியல் வெய்த் தெரிவித்தார். இவர் அமெரிக்க சக்தி துறையின் ஓக் ரிட்ஜ் தேசிய ஆய்வகத்தை சேர்ந்தவரும், திட்டத்தின் ஆய்வாளருமான கேப்ரியல் வெய்த் தெரிவித்தார்.
பேட்டரிகளை பாதுகாப்பானதாக மாற்ற, சில ஆராய்ச்சியாளர்கள் வெடிக்காத, திடமான எலெக்ட்ரோலைட்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் இவற்றை உற்பத்தி செய்ய சமீபத்திய வழிமுறைகளில் ரீடூலிங் செய்யப்பட்ட பேண்டும்.
இதற்கு மாற்றாக, வெய்த் குழுவினர் வழக்கமான எலெக்ட்ரோலைட் உடன் மற்றொரு பொருளை கலந்து பாதிக்கப்பாடத வகையிலான எலெக்ட்ரலைட்களை உருவாக்க முடிவு செய்தனர். பேட்டரி கீழே விழுந்தாலோ அல்லது உரசினாலோ எலெக்டிரோடுகளை வெடிக்காமல் பார்த்துக் கொள்ளும்.
எலெக்டிரோடுகள் ஒன்றொன்றை தொடாமல் இருந்தால் பேட்டரிகளில் தீப்பிடிக்காது. பேட்டரியில் கூடுதலாக ஒரு பொருளை கலந்தாலும், வழக்கமான பேட்டரிகளை உற்பத்தி செய்வதில் இருந்து மாறுப்படும் என வெய்த் தெரிவித்தார். அழுத்தம் நீங்கியதும் மீண்டு திடமானது, திரவமாகிவிடும்.
இந்த ஆய்வு முடிவுகள் அமெரிக்க வேதியல் அமைப்பின் 256-வது தேசிய கலந்தாய்வு மற்றும் கண்காட்சியில் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வு பாஸ்டன் நகரில் ஆகஸ்டு 22-ம் தேதி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Read more about:
English summary
Lithium Ion Batteries That Dont Catch Fire May Arrive Soon Researchers Say: Read more about this in Tamil GizBot
Story first published: Saturday, August 25, 2018, 11:49 [IST]
Other articles published on Aug 25, 2018