2017 ஜூலை 26 : மீஸூ ப்ரோ 7 & ப்ரோ 7 பிளஸ் அறிமுகம்.!

By Prakash
|

எதிர்பார்த்தப்படி மீஸூ நிறுவனம் அதன்புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி வரும் ஜூலை 26 ம் தேதி மீஸூ ப்ரோ 7 & ப்ரோ 7 பிளஸ் என்ற மாடல்களை அறிமுகப்படுத்துகிறது.

இந்த ஸ்மார்ட்போனகள் வீடியோ மற்றும் விளையாட்டு போன்ற அம்சங்களுக்கு மிக அருமையாக பயன்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் அதிநவீன மென்பொருள் தொழில்நுட்பங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மீஸூ :

மீஸூ :

தற்போது அறிமுகப்படுத்தப்படும் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்கள் பொறுத்தவரை பல வேறுபாடுகள் உள்ளது என இணையத்தில் தகவல்கள் கசிந்துள்ளது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

மீஸூ ப்ரோ 7 பொதுவாக 5.2-இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது அதன்பின் 1080பிக்சல் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீஸூ ப்ரோ 7 பிளஸ் பொறுத்தவரை 5.7-இன்ச் டிஸ்பிளே எனக் கூறப்படுகிறது.

 4/6 ஜிபி ரேம்:

4/6 ஜிபி ரேம்:

இந்த ஸ்மார்ட்போன்கள் 4/6ஜிபி ரேம் வித்தியாசத்தில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் 64ஜிபி
மெமரி உள்ளடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, ஆண்டராய்டு 7.1.1 மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்கும் எனக் கூறப்படுகிறது.

3000எம்ஏச்:

3000எம்ஏச்:

மீஸூ தற்போது அறிமுகப்படுத்தும் இந்த ஸ்மார்ட்போன்கள் பொறுத்தவரை 3000எம்ஏச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவுகொண்ட பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Meizu officially confirms July 26 launch for Pro 7 and Pro 7 Plus : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X