Just In
- 8 min ago
புது போன், Smart TV வாங்குற ஐடியா இருக்கா? 2024-க்குள் வாங்கிடுங்க.! நிர்மலா சீதாராமனே சொல்லிட்டாங்க.!
- 51 min ago
டிஜிட்டல் கேமராவுக்கு குட்பை! 200MP கேமரா உடன் அறிமுகமான Galaxy S23 Ultra! Galaxy S23+ எப்படி?
- 1 hr ago
கம்மி விலையில் இந்தியாவில் அறிமுகமாகும் புதிய Motorola போன்: அறிமுக தேதி இதுதான்.!
- 2 hrs ago
காத்திருந்தது தப்பே இல்ல.! அறிமுகமானது Samsung Galaxy S23.. விலை என்ன தெரியுமா?
Don't Miss
- News
86 நிமிட பட்ஜெட் உரை.. தொடர்ந்து மேஜையை தட்டி வரவேற்ற பிரதமர் மோடி.. எத்தனை முறை தெரியுமா? ஆஹா!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி உங்களின் உண்மையான நண்பனைஎப்படி அடையாளம் தெரிஞ்சிக்கலாம் தெரியுமா?
- Finance
100 பில்லியன் டாலர் இழப்பு.. அதானி குழும பங்குகள் தொடர் சரிவு..!
- Automobiles
க்ரெட்டாவின் பவர்ஃபுல் மோட்டாருடன் விற்பனைக்கு வந்தது 2023 வென்யூ... சும்மா சர்சர்னு போகலாம்!
- Movies
ஆடிஷனின் போது மார்பை பெரியதாக்க சொன்னார்கள்.. வேதனையை பகிர்ந்த சூர்யா பட நடிகை!
- Sports
சுயநலமான கேப்டன்சியா??.. ஹர்திக் பாண்ட்யா மீது எழும் பரபரப்பு குற்றச்சாட்டுகள்.. என்ன நடந்தது?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ரூ.10,000 பட்ஜெட்டில் புதிய 5G போன் வாங்க ரெடியா? மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த Motorola.!
இந்தியாவில் மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி53 5ஜி ஸ்மார்ட்போன் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. காரணம் என்னவென்றால் தரமான சிப்செட், அருமையான கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கம்மி விலையில் அறிமுகமாகும். எனவே தான் இந்த போனுக்கு அதிக எதிர்பார்ப்புகள் உருவாக்கியுள்ளது.

மோட்டோ ஜி53 5ஜி
ஆனால் இந்த மோட்டோ ஜி53 5ஜி ஸ்மார்ட்போன் ஏற்கனவே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் தற்போது இந்த போனின் இந்திய விலைப் பற்றிய விவரங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. எனவே இப்போது மோட்டா ஜி53 5ஜி போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

மோட்டோ ஜி53 5ஜி விலை
4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மோட்டோ ஜி53 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.10,700-விலையில் அறிமுகம் செய்யப்படும். பின்பு இதன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்டின் விலை ரூ.13,100 என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது இந்த போனின் சிறப்பு அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

எல்சிடி டிஸ்பிளே வசதி
மோட்டோ ஜி53 5ஜி ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 720x1600 பிக்சல்ஸ், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த அட்டகாசமான அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

குவால்காம் சிப்செட்
ஆக்டா-கோர் குவால்காம் சிப்செட் மூலம் இந்த மோட்டோ ஜி53 5ஜி ஸ்மார்டபோன் இயங்குகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். அதேபோல் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ போன்

மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு
4ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய மோட்டோ ஜி53 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுலதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

50எம்பி மெயின் கேமரா
மோட்டோ ஜி53 5ஜி ஸ்மார்டபோன் 50எம்பி மெயின் கேமரா + 2எம்பி மேக்ரோ சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த கேமராக்கள் உதவியுடன் தரமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான மோட்டோ ஜி53 5ஜி ஸ்மார்ட்போன்.

5000 எம்ஏஎச் பேட்டரி
மோட்டோ ஜி53 5ஜி ஸ்மார்டபோனில் 5000 எம்ஏஎச் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. எனவே நாம் 5ஜி சேவையை பயன்படுத்த இந்த ஸ்மார்ட்போன் மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக 5ஜி சேவைக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது. 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி53 5ஜி ஸ்மார்ட்போன்.

கனெக்டிவிட்டி..
5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, புளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி53 ஸ்மார்ட்போன். மேலும் இந்த புதிய மோட்டோ ஜி53 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது வரும் வாரங்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470