லினோவா வெளியிட்ட புதிய பிரம்மாண்ட மொபைல்...!

|

இன்றைக்கு ஸ்மார்ட் போன் சந்தையில் குறுகிய காலத்தில் மிகவும் வேகமாக வளர்ந்து வருகின்றது லினோவா நிறுவனம்.

இதன் கவர்ச்சிகரமான மொபைல்களின் விற்பனையானது சாம்சங்கையே மிரட்டி வருகின்றது என்று கூறலாம்.

தர்போது புதிதாக ஸ்மார்ட் போன் ஒன்றை வெளியிட்டுள்ளது லினோவா அதன் பெயர் லினோவா S850 என்பதாகும்.

Click Here For The New Lenovo S850 Smartphone Gallery

லினோவா வெளியிட்ட புதிய பிரம்மாண்ட மொபைல்...!

இதோ அந்த மொபைல் பற்றி இங்கு காணலாமாங்க 5 இன்ச்சில் வெளியாகிவுள்ள இந்த மொபைலில் 1.3GHz குவாட் கோர் பிராஸஸர் உள்ளது.

ஆண்ட்ராய்டு கிட்கேட் உடன் வெளிவரும் இந்த மொபைலில் 16GB க்கு இன்பில்ட் மெமரி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதில் 1GB க்கு ரேம் உள்ளது 13MP க்கு கேமரா மற்றும் 5MP க்கு பிரன்ட் கேமரா ஆகியவையும் இந்த மொபைலில் உள்ளது.

இந்த மொபைலின் விலை ரூ.15,499 ஆகும் இந்த மொபைலின் பேட்டரி திறன் 2000mAh ஆகும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
this is the article about the lenovo s850 mobile launching news

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X