இப்பவே அவசரப்பட்டு 50-இன்ச், 55-இன்ச் டிவி வாங்காதீங்க: வருகிறது பிரம்மாண்ட OnePlus 65-இன்ச் ஸ்மார்ட் டிவி.!

|

ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. அதை விட ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவிகளுக்கு அதிக வரவேற்பு உள்ளது. அதாவது சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகளுக்கு போட்டியாக ஒன்பிளஸ் நிறுவனமும் தரமான ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்து வருகிறது.

ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவிகள்

ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவிகள்

தற்போது சியோமி ஸ்மார்ட் டிவிகளை விட ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவிகளை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதாவது தனித்துவமான ஓஎஸ் மற்றும் மேம்பட்ட அம்சங்களை வழங்குகிறது இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவிகள்.

அண்டார்டிகாவில் விழுந்த அபூர்வ விண்கல்.. 7 கிலோ பாறைக்குள் ஒளிந்திருக்கும் 7 பிறவிகள் பற்றிய ரகசியம்?அண்டார்டிகாவில் விழுந்த அபூர்வ விண்கல்.. 7 கிலோ பாறைக்குள் ஒளிந்திருக்கும் 7 பிறவிகள் பற்றிய ரகசியம்?

65-இன்ச் OnePlus Q2 Pro ஸ்மார்ட் டிவி

65-இன்ச் OnePlus Q2 Pro ஸ்மார்ட் டிவி

இந்நிலையில் ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் 65-இன்ச் OnePlus Q2 Pro ஸ்மார்ட் டிவியை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. தரமான பிராசஸர் மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட் டிவியை அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. எனவே இப்போது 50-இன்ச், 55-இன்ச் ஸ்மார்ட் டிவியை வாங்க நீங்கள் திட்டமிட்டிருந்தால் அதை உடனே கைவிடவும், இந்த 65-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகமாகும் வரை காத்திருக்கவும்.

ஹர்திக் பாண்டியாவே இந்த போன்தான் யூஸ் பண்றாரா? இது இன்னும் இந்தியாவுக்கே வரலயேப்பா!ஹர்திக் பாண்டியாவே இந்த போன்தான் யூஸ் பண்றாரா? இது இன்னும் இந்தியாவுக்கே வரலயேப்பா!

QLED பேனல்

QLED பேனல்

மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த 65-இன்ச் ஒன்பிளஸ் Q2 ப்ரோ ஸ்மார்ட் டிவியின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது 65-இன்ச் ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி ஆனது QLED பேனல் மற்றும் 4கே ஆதரவைக் கொண்டு வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரக்கட் பசங்களுக்கு என அறிமுகமான ரக்கட் வாட்ச்: 70 நாள் பேட்டரி ஆயுள்.. அடிச்சு துவச்சு எடுங்க!ரக்கட் பசங்களுக்கு என அறிமுகமான ரக்கட் வாட்ச்: 70 நாள் பேட்டரி ஆயுள்.. அடிச்சு துவச்சு எடுங்க!

120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

அதேபோல் இந்த புதிய 65-இன்ச் ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி ஆனது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு Google TV ஒஎஸ்-ஐ அடிப்படையாகக் கொண்டு இந்த ஸ்மார்ட் டிவி வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இன்றே கடைசி: ரெட்மி நிறுவனத்தின் பிரபலமான ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலை குறைப்பு.!இன்றே கடைசி: ரெட்மி நிறுவனத்தின் பிரபலமான ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலை குறைப்பு.!

 32ஜிபி ஸ்டோரேஜ்

32ஜிபி ஸ்டோரேஜ்

இந்த 65-இன்ச் ஒன்பிளஸ் Q2 Pro ஸ்மார்ட் டிவியில் Dolby Atmos ஆதரவு கொண்ட 70 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் இடம்பெற்றுள்ளது. எனவே இது ஒரு தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும். குறிப்பாக 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டு இந்த புதிய ஸமார்ட் டிவி அறிமுகம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக Apple ரசிகர்கள் எதிர்பார்த்த அந்த 1 விஷயம்.! அடுத்த வாரம் ரிலீஸ்.! iPhone யூஸர்ஸ் குஷியோ குஷி.!உலக Apple ரசிகர்கள் எதிர்பார்த்த அந்த 1 விஷயம்.! அடுத்த வாரம் ரிலீஸ்.! iPhone யூஸர்ஸ் குஷியோ குஷி.!

கூகுள் அசிஸ்டண்ட்-குரோம்காஸ்ட்

கூகுள் அசிஸ்டண்ட்-குரோம்காஸ்ட்

குறிப்பாக கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் போன்றவற்றை இந்த ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, Youtube உள்ளிட்ட பல செயலிகளை இந்த ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும்.

சூப்பர் டிவிஸ்ட்! அதிக விலைக்கு வருமென்று நினைத்த Samsung Galaxy S23 போனின் வியப்பூட்டும் விலை நிர்ணயம்!சூப்பர் டிவிஸ்ட்! அதிக விலைக்கு வருமென்று நினைத்த Samsung Galaxy S23 போனின் வியப்பூட்டும் விலை நிர்ணயம்!

 65-இன்ச் OnePlus Q2 Pro ஸ்மார்ட் டிவி விலை

65-இன்ச் OnePlus Q2 Pro ஸ்மார்ட் டிவி விலை

ஆனால் இந்த 65-இன்ச் OnePlus Q2 Pro ஸ்மார்ட் டிவி ஆனது சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும். இருந்தபோதிலும் விலைக்குத் தகுந்த அனைத்து அம்சங்களும் இந்த 65-இன்ச் ஸ்மார்ட் டிவியில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
65-inch OnePlus Q2 Pro QLED TV Smart TV will be launched in India soon: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X