Home
Gadgets

பழைய டிவி குட்பை சொல்லுங்க.. Samsung 55 இன்ச் டிவிக்கு நம்ப முடியாத ஆஃபர்.. 4K அப்ஸ்கேலிங்.. எந்த மாடல்?

இந்தியாவி சியோமி, டிசிஎல், தாம்சங் ஸ்மார்ட் டிவிகளை விட சாம்சங் ஸ்மார்ட் டிவிகளுக்கு தான் அதிக வரவேற்பு உள்ளது. அதுவும் சாம்சங் டிவிகள் தரமான அம்சங்கள் மற்றும் தனித்துவமான வடிவமைப்புடன் வெளிவரும். எனவே தான் இந்நிறுவனத்தின் டிவிகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் சாம்சங் 55 இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

தற்போது பிளிப்கார்ட் தளத்தில் UA55UE81AFULXL என்ற மாடல் நம்பர் கொண்ட் சாம்சங் 55 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் டைஸன் டிவி 2025 (Samsung 55 inch Ultra HD 4K Smart Tizen TV 2025) மாடலுக்கு 24 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.41,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.5000 தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. எனவே இந்த சாம்சங் 55 இன்ச் ஸ்மார்ட் டிவியை ரூ.36990 விலையில் வாங்கிவிட முடியும்.

பழைய டிவி குட்பை சொல்லுங்க.. Samsung 55 இன்ச் டிவிக்கு ஆஃபர்..

சாம்சங் 55 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் டைஸன் டிவி 2025 அம்சங்கள் (Samsung 55 inch Ultra HD 4K Smart Tizen TV 2025 Specifications): அல்ட்ரா எச்டி 4கே டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளது இந்த சாம்சங் டிவி. இதன் டிஸ்பிளேவில் 3840 x 2160 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்( 60Hz refresh rate), எச்டிஆர் 10 பிளஸ் (HDR 10+) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

பியூர் கலர் (Pure Color), மெகா கான்ட்ராஸ்ட், 4K அப்ஸ்கேலிங் (4K Upscaling), கான்ட்ராஸ்ட் என்ஹான்சர் (Contrast Enhancer), எச்எல்ஜி, அல்ட்ராஎச்டி டிம்மிங் (UHD Dimming), கலர் பூஸ்ட்டர் போன்ற அம்சங்களும் இந்த ஸ்மார்ட் டிவியில் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

கிரிஸ்டல் பிராசஸர் 4கே (Crystal Processor 4K) உடன் சாம்சங் 55 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் டைஸன் டிவி 2025 மாடல் வெளிவந்தது. அதுவும் இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு மோஷன் எக்ஸ்சலரேட்டர் (Motion Xcelerator), ஃபிலிம்மேக்கர் மோட் (Filmmaker Mode), ஃபிலிம் மோட் (Film Mode) உள்ளிட் அம்சங்களும் இந்த டிவியில் உள்ளன.

டைசன் ஓஎஸ் மூலம் சாம்சங் 55 இன்ச் டிவி இயங்குகிறது. ஆனால் இந்த டிவிக்கு 7 வருட ஓஎஸ் அப்டேட் கிடைக்கும். இந்த ஓஸ் மூலம் அலெக்சா (Alexa) மற்றும் கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant) சப்போர்ட் கிடைக்கும். பின்பு சாம்சங் டிவி பிளஸ் (Samsung TV Plus) அக்சஸ் கிடைக்கிறது. அதேபோல வெப் பிரவுசர் (Web Browser), ஸ்மார்ட்திங்க்ஸ் ஹப் (SmartThings Hub), மேட்டர் ஹப் (Matter Hub) சப்போர்ட் வருகிறது. மொபைல் டூ டிவி மிரரிங், சவுண்ட் மிரரிங் (Sound Mirroring), வயர்லெஸ் டிவி ஆன் (Wireless TV On) உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த டிவியில் கிடைக்கிறது.

தரமான கியூ-சிம்பொனி (Q-Symphony), அடாப்டிவ் சவுண்ட் (Adaptive Sound) ஆதரவு கொண்ட பவரஃபுல் 20W ஸ்பீக்கர்கள் இந்த டிவியில் உள்ளன. மேலும் மேலும் ஆப்ஜெக்ட் டிராக்கிங் சவுண்ட் லைட் (Object Tracking Sound Lite) மற்றும் ப்ளூடூத் ஆடியோ (Bluetooth Audio) உடன் இந்த சாம்சங் 55 இன்ச் டிவி வெளிவந்துள்ளது.

பழைய டிவி குட்பை சொல்லுங்க.. Samsung 55 இன்ச் டிவிக்கு ஆஃபர்..

ஆட்டோமேட்டிக் மேக் மோட் (Automatic Game Mode), வேரியபிள் ரெஃப்ரெஷ் ரேட் (Variable Refresh Rate) உள்ளிட்ட பல கேமிங் அம்சங்களுடன் இந்த சாம்சங் டிவி வெளிவந்தது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி ஆனது சிறந்த கேமிங் அனுபவத்தை வழங்கும். பின்பு இந்த ஸ்மார்ட் டிவி உடன் வாய்ஸ் கண்ட்ரோல் உடன் ஸ்மார்ட் ரிமோட் ஒன்றும் கிடைக்கிறது.

எம்டிஎம்ஐ ( HDMI), யுஎஸ்பி-A போர்ட்கள் ( USB-A ports), வைஃபை, ஈதர்நெட், 1 டிஜிட்டல் ஆடியோ அவுட் போர்ட், 1 RF இன், உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சாம்சங் 55 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் டைஸன் டிவியில் உள்ளன. 2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி ஆதரவும் இந்த டிவியில் உள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung 55 inch Ultra HD 4K Smart Tizen TV 2025 with 4K Upscaling 24 Percent Discount on Flipkart
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X