கடந்த வாரம் அறிமுகமான சிறந்த ஸ்மார்ட்போன்கள் பட்டியல்.!

By Prakash
|

கடந்த வாரம் அனைவரும் எதிர்பார்த்த சாம்சங் கேலக்ஸி ஜே7 என்எக்ஸ்டி ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளது, அதன்பின் 13எம் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவந்துள்ளது சாம்சங் கேலக்ஸி ஜே7 ஸ்மார்ட்போன், கடந்த வாரம் மொபைல் சந்தையில் பல்வேறு நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு வந்தது.

இந்தியாவில் தற்போது ஸ்மார்ட்போன் பயன்பாடுகள் மிக அதிமாக உள்ளது, இதன் மூலம் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் பல சேவையை ஸ்மார்ட்போனில் தொடர அதிநவீன மென்பொருள் தயாரிக்கும் நோக்கத்தில் உள்ளது மேலும் கடந்த வாரம் அறிமுகமான சிறந்த ஸ்மார்ட்போன்கள் பட்டியலை பார்ப்போம்.

மோட்டோ இசெட்2 ஃபோர்ஸ்:

மோட்டோ இசெட்2 ஃபோர்ஸ்:

டிஸ்பிளே:5.5-இன்ச்,(1440-2560)பிக்சல்
ரேம்:4ஜிபி
மெமரி:64ஜிபி
ரியர் கேமரா:12எம்பி
செல்பீ:5எம்பி
செயலி:ஆக்டோ-கோர் 2.35ஜிகாஹெர்ட்ஸ்
ஆண்டராய்டு 7.1
பேட்டரி:2730

ரிலையன்ஸ் லைஃப் சி459 4ஜி வோல்ட்:

ரிலையன்ஸ் லைஃப் சி459 4ஜி வோல்ட்:

டிஸ்பிளே:5.5-இன்ச்,(720-1280)பிக்சல்
ரேம்:1ஜிபி
மெமரி:8ஜிபி
ரியர் கேமரா:5எம்பி
செல்பீ:2எம்பி
செயலி:ஆக்டோ-கோர் 1.6ஜிகாஹெர்ட்ஸ்
ஆண்டராய்டு 6.0.1
பேட்டரி:2000

யூ யூனிக் 2:

யூ யூனிக் 2:

டிஸ்பிளே:5.0-இன்ச்,(720-1280)பிக்சல்
ரேம்:2ஜிபி
மெமரி:16ஜிபி
ரியர் கேமரா:13எம்பி
செல்பீ:5எம்பி
செயலி:குவாட்கோர்; 1.3ஜிகாஹெர்ட்ஸ்
ஆண்டராய்டு 7.0
பேட்டரி:2500

சாம்சங் கேலக்ஸி ஜே7 என்எக்ஸ்டி:

சாம்சங் கேலக்ஸி ஜே7 என்எக்ஸ்டி:

டிஸ்பிளே:5.5-இன்ச்,(1440-2560)பிக்சல்
ரேம்:2ஜிபி
மெமரி:16ஜிபி
ரியர் கேமரா:13எம்பி
செல்பீ:5எம்பி
செயலி:ஆக்டோ-கோர் 1.6ஜிகாஹெர்ட்ஸ்
ஆண்டராய்டு 7.0
பேட்டரி:3000

 மீஸு புரோ 7:

மீஸு புரோ 7:

டிஸ்பிளே:5.5-இன்ச்,(1080-1920)பிக்சல்
ரேம்:4ஜிபி
மெமரி:64ஜிபி
ரியர் கேமரா:12எம்பி
செல்பீ:16எம்பி
செயலி:ஆக்டோ-கோர் 1.6ஜிகாஹெர்ட்ஸ் கார்டெக்ஸ்-ஏ35
ஆண்டராய்டு 7.0
பேட்டரி:3000

மீஸு புரோ 7 பிளஸ்:

மீஸு புரோ 7 பிளஸ்:

டிஸ்பிளே:5.7-இன்ச்,(720-1280)பிக்சல்
ரேம்:6ஜிபி
மெமரி:64ஜிபி
ரியர் கேமரா:12எம்பி
செல்பீ:16எம்பி
செயலி:ஆக்டோ-கோர் 1.6ஜிகாஹெர்ட்ஸ் கார்டெக்ஸ்-ஏ35
ஆண்டராய்டு 7.0
பேட்டரி:3500

Best Mobiles in India

English summary
Weekly Roundup Smartphones launched last week ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X