Just In
- 6 hrs ago
ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனுக்கு புத்தம் புதிய அப்டேட்.!
- 7 hrs ago
பட்ஜெட் விலையில் அசத்தலான அம்சங்களுடன் இரண்டு ரியல்மி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.!
- 8 hrs ago
ஒன்பிளஸ் 8 சீரிஸ் போன்கள் மீது அதிரடி விலை குறைப்பு.. இனி இது தான் விலை..
- 8 hrs ago
ஆஹா நேற்று அப்டேட் இன்று விலைக்குறைப்பு: தாராளமா விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போன் வாங்கலாம்!
Don't Miss
- News
'இது சர்தார் படேலுக்கு நேர்ந்த அவமானம்' - நரேந்திர மோடி ஸ்டேடியத்தை பிரித்து மேயும் காங்கிரஸ்
- Movies
எனக்கு இப்பவே அந்த மாதிரி ஃபீலிங்கா இருக்கே... ஈஸ்வரன் பட நடிகை லொள்ளு !
- Automobiles
மாருதி, டாடா மோட்டார்ஸை போல் சிஎன்ஜி கார்களை விற்பனைக்கு கொண்டுவரும் ஃபோர்டு!! சென்னையில் சோதனை ஓட்டம்...
- Sports
போற போக்கை பார்த்தா 3வது போட்டியிலயே 400 விக்கெட் சாதனையை செஞ்சுடுவாரோ.. அஸ்வின் கெத்து!
- Finance
1030 புள்ளிகள் வரையில் சென்செக்ஸ் உயர்வு.. குமுதா ஹேப்பி அண்ணாச்சி..!
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்களுக்கு லீடரா இருக்க கொஞ்சம்கூட தகுதி இருக்காதாம்... உங்க ராசிக்கு அது இருக்கா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை.!! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இன்று விற்பனைக்கு வரும் ரெட்மி நோட் 9ப்ரோ மேக்ஸ்.! விலை மற்றும் சலுகைகள்.!
சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 9ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை இன்று ஜூலை 1, 2020 மீண்டும் நடக்கிறது. குறிப்பாக அமேசான் மற்றும் மி.காம் தளங்களில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் விற்பனைக்கு வருகிறது.

இன்று மதியம் 12மணி அளவில் ரெட்மி நோட் 9ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல்விற்பனைக்கு வருகிறது. 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 9ப்ரோ மேகஸ் ரூ.16,999-ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பின்பு 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 9ப்ரோ மேக்ஸ் மாடல் ரூ.18,499-விலையிலும், 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 9ப்ரோ மேக்ஸ் மாடல் ஆனது ரூ.19,999-க்கும் வாங்க கிடைக்கிறது.

5சதவிகிதம் தள்ளுபடி
தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ரெட்மி நோட் 9ப்ரோ மேக்ஸ் மாடலை வாங்கினால் 5சதவிகிதம் தள்ளுபடி மற்றும் அமேசான் ப்ரைம் சந்தா உள்ளிட்ட சலுகைகளும் கிடைக்கும்.
விடைகொடு மனமே: "அன்புள்ள பயனர்களே" என முற்றிலும் சேவையை நிறுத்திய டிக்டாக்- எதிலும் எடுக்கவில்லை!

குவால்காம் ஸ்னாப்டிராகன் 720
ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் மாடல் போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 720 ஜி செயலி மூலம் இயக்கப்படுகிறது. இந்த சிப்செட்அட்ரினோ 618 ஜிபியூ வரை வருகிறது. இந்த சாதனம் 256 ஜிபி மைக்ரோ எஸ்டி கார்ட் பொருத்தும்படியான மெமரி விரிவாக்க வசதி உள்ளது.

ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ்
இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது. இந்த போனானது அரோரா ப்ளூ, க்ளேசியர் வைட் மற்றும் இன்டெர்செல்லர் கருப்பு நிறத்தில் கிடைக்கிறது. இந்த சாதனம் 6.67 இன்ச் டாட் டிஸ்ப்ளே மூலம் இயக்கப்படுகிறது. இந்த காட்சி 1080 x 2400 பிக்சல்களின் FHD+ தெளிவுத்திறன் வசதியோடு வழங்குகிறது.

64MP முதன்மை சென்சார்
கேமரா கார்னிங் கொரில்லா கிளாஸ் வசதியும் இதில் உள்ளது. 32 எம்பி செல்பி கேமரா பஞ்ச்-ஹோல் வசதியோடு உள்ளது. பின்புறத்தில் வழங்கப்பட்ட குவாட்-ரியர் கேமரா அமைப்பானது 64MP முதன்மை சென்சார் மற்றும் 8MP சென்சார் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதோடு 5MP மேக்ரோ சென்சார் மற்றும் 2MP ஆழம் சென்சார் ஆகியவை அடங்கும்.

5020 எம்ஏஹெச் பேட்டரி
இந்த ஸ்மார்ட்போனில் 5020 எம்ஏஹெச் பேட்டரி மூலம் 33வாட்ஸ் வேக சார்ஜிங் ஆதரவோடு இயக்கப்படுகிறது. குறைந்த விலையில் சிறந்த ஸ்மார்ட்போன் தேடுபவர்களுக்கு இது சிறந்த மாடலாகும். அதோடு 4 ஜி வோல்ட் வசதி மூலம் இயக்கப்படுகிறது.

சுருக்கமாக சியோமி நோட் 9ப்ரோ மேக்ஸ் சிறப்பம்சங்கள்
1.டிஸ்பிளே: 6.67-இன்ச் முழு எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே (1080x2400 பிக்சல்)
2.கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி எஸ்ஒசி
3.ரேம்: 6ஜிபி/8ஜிபி
4.மெமரி: 64ஜிபி/128ஜிபி
5.ரியர் கேமரா: 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி செகன்டரி சென்சார் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் + 5எம்பி டெப்த் சென்சார்
6.செல்பீ கேமரா: 32எம்பி
7.பேட்டரி: 5020எம்ஏஎச்
8.33வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு,
9.கைரேகை சென்சார் 4ஜி வோல்ட்இ,
வைஃபை 802.11ஏசி,
10.புளூடூத் வி 5.0,ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ்,
யுஎஸ்பி டைப்-சி போர்ட்,
3.5எம்எம் ஆடியோ ஜாக்
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190