இந்தியாவில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட் பல்புகள்

|

சமீபகாலமாக வெளிச்சம் தரும் பல்புகள் கூட ஸ்மார்ட்டாக மாறிவிட்டன. எனவே உங்கள் தரமான ஒளிரும் பல்புகளுக்கு பதிலாக, ஒரு ஸ்மார்ட் பல்பை பயன்படுத்த முடியும். ஏனெனில் தற்போது சந்தையில் இது போன்ற ஸ்மார்ட் பல்புகள் அதிகளவில் விற்பனையில் உள்ளன. இந்த ஸ்மார்ட் பல்புகளைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர, உங்கள் ஸ்மார்ட்போனில் ஒரு சில தட்டுகள் போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது. எல்இடி-கள் மற்றும் தொழில்நுட்ப ரீதியில் செயல்படும் ஸ்மார்ட் பல்புகள், வழக்கமான பல்புகளை விட பொதுவாகவே விலை மிகுந்தவை. ஆயினும் குறைந்த ஆற்றலை மட்டுமே செலவு செய்து, சாதாரண பல்புகளை விட நீண்டகாலம் உழைக்கின்றன.

இந்தியாவில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட் பல்புகள்


வழக்கமாக நாம் பயன்படுத்தும் சாதாரண பல்புகளில் அனுபவிக்க முடியாத ஒரு உயர் தர கட்டுப்பாடு மற்றும் தொடர்பு கொள்ளக் கூடிய தன்மையை ஸ்மார்ட் பல்புகள் மூலம் பெற முடிகிறது. ரிமோட் கன்ட்ரோல் மற்றும் திட்டமிட்ட டைமர்கள் உள்ளிட்ட சில அம்சங்கள் காணப்படுகிறது. மேலும், இந்த பல்புகள் அதிக சுமூகமாகவும் சுவரில் உள்ள சுவிட்ச்களை தேடி சென்று பல்பை ஒளிர வைப்பதை விட எளிதாக கட்டுப்படுத்தவும் முடியும்.

இந்நிலையில் எண்ணற்ற ஸ்மார்ட் பல்புகள் சந்தையில் விற்பனையில் உள்ளதாகத் தெரிகிறது. அதில் உங்களுக்கு சிறந்த அனுபவத்தை அளிக்கக் கூடிய உயர் தர மதிப்பீட்டை கொண்ட ஸ்மார்ட் பல்புகளைத் தேர்ந்தெடுத்து ஒரு பட்டியலாக கீழ் அளித்துள்ளோம். கீழே உள்ள பட்டியலில் அதை காண்போம்.

How to check PF Balance in online (TAMIL)

சிஸ்கா ஸ்மார்ட்லைட் ரெயின்போ எல்இடி ஸ்மார்ட் பல்பு 7 டபிள்யூ

சிஸ்கா ஸ்மார்ட்லைட் ரெயின்போ எல்இடி ஸ்மார்ட் பல்பு 7 டபிள்யூ

முக்கிய அம்சங்கள்

 • ப்ளூடூத்தில் வேலைச் செய்கிறது; ஆலெக்ஸிலாவில் இயங்கும் சாதனங்களுக்கு ஏற்றது அல்ல
 • 25 ஆயிரம் மணிநேரங்கள் ஆயுட்காலம்
 • இணைப்பிற்கான வயர்லெஸ் வரம்பு 10 எம் வரை உள்ளது
 • மங்கலான நிறம் மற்றும் வெள்ளை ஒளி
 • உள்ளீடு ஆற்றல்: ஏசி 220வி, 50 ஹெச்இசட்
 • ஆதரிக்கும் சாதனங்கள்: ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் ஃபோன்கள், ஐஓஎஸ் ஸ்மார்ட் ஃபோன்கள்
 • ஆதரிக்கும் ஓஎஸ்: ஆன்ட்ராய்டு 4.3 மற்றும் அதற்கு மேற்பட்டவை, ஐஓஎஸ் 6 மற்றும் அதற்கு மேற்பட்டவை
 • பிலிப்ஸ் ஹுயே மினி ஸ்டார்டர் கிட் உடன் 10- வாட் பி22 பல்பு

  பிலிப்ஸ் ஹுயே மினி ஸ்டார்டர் கிட் உடன் 10- வாட் பி22 பல்பு

  முக்கிய அம்சங்கள்:

  • ஹுயே பிரிட்ஜ் உடன் கூடிய எல்இடி பல்பு
  • ஐஓஎஸ், ஆன்ட்ராய்டு மற்றும் கின்டல் ஸ்மார்ட் சாதனங்களின் மூலம் கட்டுப்படுத்தும் திறன்
  • மில்லியன்ஸ் ஆஃப் கலர்ஸ் இலிருந்து தேர்ந்தெடுக்கலாம்
  • வீட்டிற்கு வெளியே இருக்கும் போது, ரிமோட் மூலம் இயக்க முடியும்
  • ஏதாவது ஒரு படத்தில் இருந்து ஒரு நிறத்தை தேர்ந்தெடுத்து ஏதாவது சந்தர்ப்பத்தை தொடர்பு ஏற்படுத்த முடியும்
  • அளவுகள்: 7.5 செமீ x 8.8 செமீ x 16.5 செமீ
  • இயங்கும் வோல்டேஜ்: 230 வோல்ட்ஸ்
  • பேஸ் பி 22
  • உத்திரவாதம்: 2 ஆண்டுகள்
  • பிலிப்ஸ் ஹுயே கோ மற்றும் லைட்ஸ்ரிப்

   பிலிப்ஸ் ஹுயே கோ மற்றும் லைட்ஸ்ரிப்

   முக்கிய அம்சங்கள்

   • எங்கும் எந்த சந்தர்ப்பத்திலும் இதை ஒளிர செய்யலாம் - எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லக் கூடிய இந்த ஹுயே லைட் மூலம் நீங்கள் செல்லும் பாதைக்கு ஒளியை அளிக்க முடியும்.
   • விரிவாக்கப்பட்ட அம்சங்கள் மற்றும் ஒளி வகைகளுக்கு, உங்கள் ஸ்மார்ட் சாதனத்தில் இருந்து முழு கட்டுப்பாட்டை அளிக்கலாம்
   • இயற்கையான மாறும் விளைவுகள் - நேரடியான ஒளியுடன் கூடிய உங்கள் சிறப்பான சந்தர்ப்பங்களை உருவாக்கலாம்
   • 300 லூமேன் வெளியீடு உடன் கூடிய மில்லியன்ஸ் ஆஃப் கலர்ஸ் மற்றும் வெள்ளை ஒளியை பெறலாம்
   • அதிகபட்ச சுதந்திரத்துடனும் எடுத்து செல்லும் வகையில் அமையும் வகையிலான ஸ்மார்ட் பேட்டரி நிர்வாகம் - பேட்டரி கொள்ளளவு 3 மணிநேரம் வரை கொண்டது
   • உத்திரவாதம்: தயாரிப்பிற்கு 2 ஆண்டுகள்
   • இயங்கும் வோல்டேஜ்: 240 வோல்ட்
   • மான்ஸா எம்ஏஏ01-9டபில்யூ2080ஹெச்0பி22 ஸ்மார்ட்ஷைன் பேஸ் பி22 எல்இடி பல்பு

    மான்ஸா எம்ஏஏ01-9டபில்யூ2080ஹெச்0பி22 ஸ்மார்ட்ஷைன் பேஸ் பி22 எல்இடி பல்பு

    • பல்பு பேஸ்: பி22, நிற வெப்பநிலை: 4000கே, லூமேன்ஸ்: 760எல்எம்
    • உத்திரவாதம்: வெளியிடப்பட்ட தேதியில் இருந்து தயாரிப்பு
    • வாட்டேஜ்: 9 வாட்ஸ்
    • உட்படுத்துவது: எல்இடி பல்பு
    • மான்ஸா ஸ்மார்ட்ஷைன் ஃப்ளூடூத் வயர்லெஸ் மற்றும் எல்இடி தொழில்நுட்பத்துடன் கூடிய மூடு லைட்டிங், 16-க்கும் மேற்பட்ட மில்லியன் கலர்ஸிற்கு வழங்கப்படுகிறது. இதன்மூலம் 16 மில்லியன் கலர்ஸிற்கு மேலான ஒரு கலர் பேலேட் உடன் உங்கள் லைட்டிங்கை இப்போது தனிபயனாக்க முடியும்.

     ஒவ்வொரு நிறமும் மங்கியதாகவும், முக்கிய அறைகள் (லிவ்விங் ரூம்ஸ்), போர்ச்சு லைட்டிங், உங்கள் வீட்டில் நடைபெறும் விருந்துகள், கேஃபேக்கள், ஓட்டல்கள், படுக்கை அறைகள் என்ற அனைத்திற்கும் ஏற்றதாகவும் அமைகிறது.

     இந்தியாவில் தயாரிக்கப்பட்டு, உலகிற்காக உருவாக்கப்பட்ட இவை, வழக்கமான எந்தொரு எல்இடி லைட் பல்புகளைக் காட்டிலும் அதிக வெளிச்சத்தை அளிக்கக் கூடியது. எனவே நீங்கள் விரும்புவது போல இதை ஒரு சாதாரண பல்பு போலவும் பயன்படுத்த முடியும்.

     மிட்-ரேன்ஜ் விலையில் களமிறந்த்தும் எல்ஜி ஸ்மார்ட்போன்கள் (அம்சங்கள்).!மிட்-ரேன்ஜ் விலையில் களமிறந்த்தும் எல்ஜி ஸ்மார்ட்போன்கள் (அம்சங்கள்).!

     ரியோஸ் லைட் இ2713டபில்யூ எல்இடி ஸ்மார்ட் பல்பு

     ரியோஸ் லைட் இ2713டபில்யூ எல்இடி ஸ்மார்ட் பல்பு

     முக்கிய அம்சங்கள்

     • அமேசான் அலெக்ஸா மற்றும் கூகுள் ஹோம் அசிஸ்டெண்ட்
     • 9டபில்யூ (60 வாட்ஸ் நிகரானது)
     • 810 லூமென்ஸ்
     • வெள்ளை மற்றும் பலதரப்பட்ட நிறங்கள் (16 மில்லியன் கலர்ஸ்)
     • ஹப் அல்லது பிரிட்ஜ் தேவையில்லை
     • பி22 ஸ்க்ரூ பேஸ் ஹோல்டர், ஸ்மார்ட்போன் / மொபைல் அப்ளிகேஷன் கட்டுப்பாட்டை கொண்டது
     • வைஃபை மற்றும் வயர்லெஸ் மூலம் இயக்கலாம்
     • சிறப்பான லைட் ஹுயோ

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Light bulbs have become smarter in the recent times. It is possible for you to replace your standard incandescent bulb with a smart bulb as there is a wide range of such smart bulbs available in the market right now. You can control these connected solutions with a few taps on your smartphone.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X