ஐ ஓஎஸ் 8.1 பதிவிறக்கம் செய்வது எப்படினு இங்க பார்த்து தெரிஞ்சிகோங்க

Written By:

உலகம் முழுவதும் அதிகம் எதிர்ப்பார்க்கப்பட்ட ஆப்பிளின் ஐஓஎஸ் 8.1 வெளியாகி பலரும் அதை பதிவிறக்கம் செய்திட்டிருக்காங்க. ஆனாலும் பெரும்பாலானோர் இன்னும் புதிய ஐஓஎஸ் டவுன்லோடு செய்ய முடியவில்லை என்றும் பதிவிறக்கம் செய்தவர்களுக்கு எப்படி பயன்படுத்துவது என்றும் பல சிக்கல்கள் இருக்க தான் செய்கிறது. இதனால் ஐஓஎஸ் 8.1 எப்படி பதிவிறக்கம் செய்வது எப்படி என்பதை இங்கு பாருங்க

ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஐஓஎஸ்

1

முதலில் உங்க போனில் ஐஓஎஸ் 8.1 அப்டேட் செய்ய முடியுமா என்று தெரிந்து கொள்ளுங்கள், ஐஓஎஸ் 8.1 ஐபோன் 4எஸ் மற்றும் அதன் அடுத்த வகைகளுக்கும், ஐபேட் 2, ஐபேட் மினி ஆகியவைகளுக்கும் பொருந்தும்

செட்டிங்ஸ்

2

உங்க போனில் செட்டிங்ஸ் செல்லுங்கள்

ஜெனரல்

3

செட்டிங்ஸ் மெனுவில் ஜெனரல் ஆப்ஷனை க்ளிக் பன்னுங்க

சாஃப்ட்வேர் அப்டேட்

4

ஜெனரலில் சென்று சாஃப்ட்வேர் அப்டேட் கொடுங்கள்

டவுன்லோடு

5

இப்ப டவுன்லோடு அன்டு இன்ஸ்டால் ஆப்ஷனை கொடுங்கள், இப்பவும் டவுன்லோடு ஆகவில்லை என்றால், உங்க போனில் தேவையான ஸ்பேஸ் இல்லாமல் இருக்கலாம்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

English summary
How to Download iOs 8.1. Here you will find some easy steps to download ios 8.1.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot